अद्वैतभारती
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / ३०30

एतद्योनीनि भूतानि सर्वाणीत्युपधारय ।
अहं कृत्स्नस्य जगतः प्रभवः प्रलयस्तथा ॥ ६ ॥
ஏதத்3யோநீநி பூ4தாநி ஸர்வாணீத்யுபதா4ரய ।
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக3த꞉ ப்ரப4வ꞉ ப்ரலயஸ்ததா2 ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एतद्योनीनि एते परापरे क्षेत्रक्षेत्रज्ञलक्षणे प्रकृती योनिः येषां भूतानां तानि एतद्योनीनि, भूतानि सर्वाणि इति एवम् उपधारय जानीहि ।ஏதத்3யோநீநி ஏதே பராபரே க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞலக்ஷணே ப்ரக்ருதீ யோநி꞉ யேஷாம் பூ4தாநாம் தாநி ஏதத்3யோநீநி, பூ4தாநி ஸர்வாணி இதி ஏவம் உபதா4ரய ஜாநீஹி ।
यस्मात् मम प्रकृती योनिः कारणं सर्वभूतानाम् अतः अहं कृत्स्नस्य समस्तस्य जगतः प्रभवः उत्पत्तिः प्रलयः विनाशः तथा, प्रकृतिद्वयद्वारेण अहं सर्वज्ञः ईश्वरः जगतः कारणमित्यर्थः ॥ ६ ॥யஸ்மாத் மம ப்ரக்ருதீ யோநி꞉ காரணம் ஸர்வபூ4தாநாம் அத꞉ அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஸமஸ்தஸ்ய ஜக3த꞉ ப்ரப4வ꞉ உத்பத்தி꞉ ப்ரலய꞉ விநாஶ꞉ ததா2, ப்ரக்ருதித்3வயத்3வாரேண அஹம் ஸர்வஜ்ஞ꞉ ஈஶ்வர꞉ ஜக3த꞉ காரணமித்யர்த2꞉ ॥ 6 ॥
இந்த க்ஷேத்ரம், க்ஷேத்ரக்ஞன் என்ற பரா, அபரா என்ற இந்த இரண்டு பிரகிருதிகளும் பூதங்களுக்கெல்லாம் பிறப்பிடமாக இருக்கிறது என்று அறி.
ஏனெனில் என்னுடைய இரண்டு பிரகிருதிகளும் எல்லா பூதங்க ளுக்கும் காரணம். ஆகையால் நான் ஜகத் எல்லாவற்றினுடைய உத்பத்தி, நாசமாயும் இருக்கிறேன். அவ்வாறே இந்த இரண்டு பிரகிருதி யின் மூலமாக நான் சர்வக்ஞன், ஜகத்திற்கு காரணமானவன் என்று பொருள்.