अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ये पुनः —யே புந꞉ —
மேலும் எவர்கள்
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / ३४34

अश्रद्दधानाः पुरुषा धर्मस्यास्य परन्तप ।
अप्राप्य मां निवर्तन्ते मृत्युसंसारवर्त्मनि ॥ ३ ॥
அஶ்ரத்3த3தா4நா꞉ புருஷா த4ர்மஸ்யாஸ்ய பரந்தப ।
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अश्रद्दधानाः श्रद्धाविरहिताः आत्मज्ञानस्य धर्मस्य अस्य स्वरूपे तत्फले च नास्तिकाः पापकारिणः, असुराणाम् उपनिषदं देहमात्रात्मदर्शनमेव प्रतिपन्नाः असुतृपः पापाः पुरुषाः अश्रद्दधानाः, परन्तप, अप्राप्य मां परमेश्वरम् , मत्प्राप्तौ नैव आशङ्का इति मत्प्राप्तिमार्गभेदभक्तिमात्रमपि अप्राप्य इत्यर्थः । निवर्तन्ते निश्चयेन वर्तन्ते ।அஶ்ரத்3த3தா4நா꞉ ஶ்ரத்3தா4விரஹிதா꞉ ஆத்மஜ்ஞாநஸ்ய த4ர்மஸ்ய அஸ்ய ஸ்வரூபே தத்ப2லே ச நாஸ்திகா꞉ பாபகாரிண꞉, அஸுராணாம் உபநிஷத3ம் தே3ஹமாத்ராத்மத3ர்ஶநமேவ ப்ரதிபந்நா꞉ அஸுத்ருப꞉ பாபா꞉ புருஷா꞉ அஶ்ரத்3த3தா4நா꞉, பரந்தப, அப்ராப்ய மாம் பரமேஶ்வரம் , மத்ப்ராப்தௌ நைவ ஆஶங்கா இதி மத்ப்ராப்திமார்க3பே4த3ப4க்திமாத்ரமபி அப்ராப்ய இத்யர்த2꞉ । நிவர்தந்தே நிஶ்சயேந வர்தந்தே ।
क्व मृत्युसंसारवर्त्मनि मृत्युयुक्तः संसारः मृत्युसंसारः तस्य वर्त्म नरकतिर्यगादिप्राप्तिमार्गः तस्मिन्नेव वर्तन्ते इत्यर्थः ॥ ३ ॥க்வ ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி ம்ருத்யுயுக்த꞉ ஸம்ஸார꞉ ம்ருத்யுஸம்ஸார꞉ தஸ்ய வர்த்ம நரகதிர்யகா3தி3ப்ராப்திமார்க3꞉ தஸ்மிந்நேவ வர்தந்தே இத்யர்த2꞉ ॥ 3 ॥
ஆத்மஞானத்தில் சிரத்தை அற்றவர்கள். ஸ்வஸ்வரூபத்திலும், பலத்திலும் ஆஸ்திக புத்தி (இருக்கிறது என்றபுத்தி) அற்றவர்கள், பாபகர்மங்கள் செய்தவர்கள். அந்த நாஸ்திக புருஷர்கள் அசுரர் களின் உபநிஷத்தை (சித்தாந்தத்தை) கடைபிடித்து தேஹத்தை மாத்திரமே ஆத்மாவாக அறிகிறார்கள். அவர்கள் இந்திரியங்களை திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஹே பார்த்த! அந்த புருஷர்கள் பரமேஸ்வரனாகிய என்னை அடையவே மாட்டார் கள். என்னை அடைவதில் அவர்களுக்கு ஆசங்கை கூட கிடையாது. என்றால் என்னை அடைவதற்கான மார்க்க சாதன பேத பக்தியைக் கூட அடையமாட்டார்கள் என்பது பொருள். அவர்கள் நிச்சயமாக பவசக்கரத்தில் (பிறப்பு, இறப்பு என்றசக்கரத்தில்) உழல்வார்கள்.
எங்கே என்றால்? மரணதர்மத்துடன் கூடிய சம்சார மார்க்கத்தில் சுழல்கிறார்கள். அந்த மார்க்கமானது நரகம், பசு, பக்ஷி முதலிய யோனிகளை அடைவிக்கும் மார்க்கம். அதிலேயே மறுபடியும் மறுபடி யும் பிறந்து பிறந்து இறக்கிறார்கள்.