अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
स्तुत्या अर्जुनमभिमुखीकृत्य आह —ஸ்துத்யா அர்ஜுநமபி4முகீ2க்ருத்ய ஆஹ —
இவ்வாறு ஞானத்தைப் புகழ்வதின் மூலமாக அர்ச்சுனனை ஒரு முகப்படுத்தி கூறலானார்.
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / ३४34
मया ततमिदं सर्वं जगतदव्यक्तमूर्तिना ।
मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्ववस्थितः ॥ ४ ॥மயா ததமித3ம் ஸர்வம் ஜக3தத3வ்யக்தமூர்திநா ।
மத்ஸ்தா2நி ஸர்வபூ4தாநி ந சாஹம் தேஷ்வவஸ்தி2த꞉ ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मया मम यः परो भावः तेन ततं व्याप्तं सर्वम् इदं जगत् अव्यक्तमूर्तिना न व्यक्ता मूर्तिः स्वरूपं यस्य मम सोऽहमव्यक्तमूर्तिः तेन मया अव्यक्तमूर्तिना करणागोचरस्वरूपेण इत्यर्थः ।மயா மம ய꞉ பரோ பா4வ꞉ தேந ததம் வ்யாப்தம் ஸர்வம் இத3ம் ஜக3த் அவ்யக்தமூர்திநா ந வ்யக்தா மூர்தி꞉ ஸ்வரூபம் யஸ்ய மம ஸோ(அ)ஹமவ்யக்தமூர்தி꞉ தேந மயா அவ்யக்தமூர்திநா கரணாகோ3சரஸ்வரூபேண இத்யர்த2꞉ ।
तस्मिन् मयि अव्यक्तमूर्तौ स्थितानि मत्स्थानि सर्वभूतानि ब्रह्मादीनि स्तम्बपर्यन्तानि ।தஸ்மிந் மயி அவ்யக்தமூர்தௌ ஸ்தி2தாநி மத்ஸ்தா2நி ஸர்வபூ4தாநி ப்3ரஹ்மாதீ3நி ஸ்தம்ப3பர்யந்தாநி ।
न हि निरात्मकं किञ्चित् भूतं व्यवहाराय अवकल्पते । अतः मत्स्थानि मया आत्मना आत्मवत्त्वेन स्थितानि अतः मयि स्थितानि इति उच्यन्ते ।ந ஹி நிராத்மகம் கிஞ்சித் பூ4தம் வ்யவஹாராய அவகல்பதே । அத꞉ மத்ஸ்தா2நி மயா ஆத்மநா ஆத்மவத்த்வேந ஸ்தி2தாநி அத꞉ மயி ஸ்தி2தாநி இதி உச்யந்தே ।
तेषां भूतानाम् अहमेव आत्मा इत्यतः तेषु स्थितः इति मूढबुद्धीनां अवभासते । अतः ब्रवीमि न च अहं तेषु भूतेषु अवस्थितः मूर्तवत् संश्लेषाभावेन आकाशस्यापि अन्तरतमो हि अहम् । न हि असंसर्गि वस्तु क्वचित् आधेयभावेन अवस्थितं भवति ॥ ४ ॥தேஷாம் பூ4தாநாம் அஹமேவ ஆத்மா இத்யத꞉ தேஷு ஸ்தி2த꞉ இதி மூட4பு3த்3தீ4நாம் அவபா4ஸதே । அத꞉ ப்3ரவீமி ந ச அஹம் தேஷு பூ4தேஷு அவஸ்தி2த꞉ மூர்தவத் ஸம்ஶ்லேஷாபா4வேந ஆகாஶஸ்யாபி அந்தரதமோ ஹி அஹம் । ந ஹி அஸம்ஸர்கி3 வஸ்து க்வசித் ஆதே4யபா4வேந அவஸ்தி2தம் ப4வதி ॥ 4 ॥
என்னுடைய மேலான பாவமாகிய இந்திரியங்களுக்குப் புலப்ப டாத அவ்யக்த மூர்த்தியாகிய என்னால் (வியக்த மூர்த்தியினால் அல் ல) இந்த ஜகத் முழுவதும் வியாபிக்கப்பட்டிருக்கிறது.
அந்த அவ்யக்த ரூபமான பரமாத்மாவாகிய என்னிடத்தில் பிரஹ்மா முதல் ஸ்தம்பம் வரையிலும் உள்ள எல்லா பிராணிகளும் என்னிடத்திலேயே நிலைபெற்றிருக்கின்றன.
ஆத்மாவன்றி எந்த ஒரு பிராணிக்கும் வியவகாரம் இருப்பதாக கல்பிக்கமுடியாது. ஆகையால் எல்லாம் என்னிலேயே நிலைபெற்றி ருக்கின்றன. ஆகையால் (மத்ஸ்தானி) எனப்பட்டது. பரமாத்மாவாகிய என்னால் எல்லாப்பிராணிகளும் ஆத்மத்துவத்துடன் இருக்கின்றன. ஆகையால் என்னிடத்தில் நிலைபெற்றிருக்கின்றன கூறப்படுகிறது.
அந்த பிராணிகளுக்கு நானே ஆத்மாவாக இருப்பதால் மூடபுத்தி உள்ளவர்களுக்கு நான் அவைகளில் இருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஆகையால் நான் கூறுகிறேன் அந்த பிராணிக ளிடத்தில் நான் உருவம் உள்ளவை போல் சேர்க்கை பாவத்தில் நிலைபெறவில்லை. ஏனெனில் நான் ஆகாசத்தை விட மிகவும் சூட்சுமமாக இருப்பவன். சேர்க்கை அற்றஎந்த வஸ்துவும் ஆதேய பாவத்தில் (ஒன்றை ஆதாரமுடையதாக) இருக்காது.