अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अत एव असंसर्गित्वात् मम —அத ஏவ அஸம்ஸர்கி3த்வாத் மம —
ஆகையால் தான் எனக்கு ஒன்றுடனும் சேர்க்கை இல்லை-
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / ३४34

न च मत्स्थानि भूतानि पश्य मे योगमैश्वरम् ।
भूतभृन्न च भूतस्थो ममात्मा भूतभावनः ॥ ५ ॥
ந ச மத்ஸ்தா2நி பூ4தாநி பஶ்ய மே யோக3மைஶ்வரம் ।
பூ4தப்4ருந்ந ச பூ4தஸ்தோ2 மமாத்மா பூ4தபா4வந꞉ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न च मत्स्थानि भूतानि ब्रह्मादीनि पश्य मे योगं युक्तिं घटनं मे मम ऐश्वरम् ईश्वरस्य इमम् ऐश्वरम् योगम् आत्मनो याथात्म्यमित्यर्थः ।ந ச மத்ஸ்தா2நி பூ4தாநி ப்3ரஹ்மாதீ3நி பஶ்ய மே யோக3ம் யுக்திம் க4டநம் மே மம ஐஶ்வரம் ஈஶ்வரஸ்ய இமம் ஐஶ்வரம் யோக3ம் ஆத்மநோ யாதா2த்ம்யமித்யர்த2꞉ ।
तथा च श्रुतिः असंसर्गित्वात् असङ्गतां दर्शयति — ‘ असङ्गो न हि सज्जते’ (बृ. उ. ३ । ९ । २६) इति ।ததா2 ச ஶ்ருதி꞉ அஸம்ஸர்கி3த்வாத் அஸங்க3தாம் த3ர்ஶயதி — ‘ அஸங்கோ3 ந ஹி ஸஜ்ஜதே’ (ப்3ரு. உ. 3 । 9 । 26) இதி ।
इदं च आश्चर्यम् अन्यत् पश्य भूतभृत् असङ्गोऽपि सन् भूतानि बिभर्ति न च भूतस्थः यथोक्तेन न्यायेन दर्शितत्वात् भूतस्थत्वानुपपत्तेः ।இத3ம் ச ஆஶ்சர்யம் அந்யத் பஶ்ய பூ4தப்4ருத் அஸங்கோ3(அ)பி ஸந் பூ4தாநி பி3ப4ர்தி ந ச பூ4தஸ்த2꞉ யதோ2க்தேந ந்யாயேந த3ர்ஶிதத்வாத் பூ4தஸ்த2த்வாநுபபத்தே꞉ ।
कथं पुनरुच्यते ‘असौ मम आत्मा’ इति ,கத2ம் புநருச்யதே ‘அஸௌ மம ஆத்மா’ இதி ,
विभज्य देहादिसङ्घातं तस्मिन् अहङ्कारम् अध्यारोप्य लोकबुद्धिम् अनुसरन् व्यपदिशति ‘मम आत्मा’ इति, न पुनः आत्मनः आत्मा अन्यः इति लोकवत् अजानन् ।விப4ஜ்ய தே3ஹாதி3ஸங்கா4தம் தஸ்மிந் அஹங்காரம் அத்4யாரோப்ய லோகபு3த்3தி4ம் அநுஸரந் வ்யபதி3ஶதி ‘மம ஆத்மா’ இதி, ந புந꞉ ஆத்மந꞉ ஆத்மா அந்ய꞉ இதி லோகவத் அஜாநந் ।
तथा भूतभावनः भूतानि भावयति उत्पादयति वर्धयतीति वा भूतभावनः ॥ ५ ॥ததா2 பூ4தபா4வந꞉ பூ4தாநி பா4வயதி உத்பாத3யதி வர்த4யதீதி வா பூ4தபா4வந꞉ ॥ 5 ॥
(உண்மையில்) பிரஹ்ம்மா முதல் எல்லாப் பிராணிகளும் என்னி டத்தில் சேர்க்கை அற்று இருக்கிறது. ஈஸ்வரனாகிய என்னுடைய (ஆத்மாவினுடைய) ஈஸ்வரத்தன்மை பொருந்திய திவ்யமான யதார்த்த தன்மையைப் பார் என்பது பொருள்.
அவ்வாறே சுருதியும் சேர்க்கை தன்மை அற்ற ஆத்மா அசங்கம் என்று காண்பிக்கிறது. (அஸங்கோ ந ஹி ஸஜ்ஜதே) என்று.
இன்னும் ஒரு ஆச்சரியத்தைப் பார். (பரமாத்மா) அஸங்கனாய் இருந்தாலும் எல்லாப் பிராணிகளையும் ரக்ஷி க்கிறார். ஆனால் பிரா ணிகளில் இருந்துகொண்டு அல்ல. ஏனெனில் பரமாத்மாவிற்கு பிரா ணிகளிடத்தில் நிலைபெறுதல் என்பது சம்பவிக்காது. இந்த விஷயம் முன்பு கூறப்பட்ட நியாயத்தால் காண்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்கும்பொழுது எவ்வாறு இது என்னுடைய ஆத்மா என்று கூறப்படுகிறது.
லௌகிக புத்தியை அனுசரித்து தேஹாதி சங்காதம் ஆத்மாவை விட வேறு என்று பிரித்து அதில் அகங்காரத்தை ஆரோபம் செய்து என்னுடைய ஆத்மா என்று கூறுகின்றான். ஆனால் உலகத்தார் போல் தன்னைக் காட்டிலும் ஆத்மாவேறு என்று அறியாமல் கூறவில்லை.
அவ்வாறே பிராணிகளை உண்டாக்குகிறான், வளர்க்கிறான், ஆகையால் (பூதபாவன:)