अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यथोक्तेन श्लोकद्वयेन उक्तम् अर्थं दृष्टान्तेन उपपादयन् आह —யதோ2க்தேந ஶ்லோகத்3வயேந உக்தம் அர்த2ம் த்3ருஷ்டாந்தேந உபபாத3யந் ஆஹ —
இரண்டு ஸ்லோகங்களால் கூறப்பட்ட அர்த்தத்தை திருஷ்ட்டாந் தத்துடன் விளக்குவதற்காக கூறுகிறார்.
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / ३४34
यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान् ।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय ॥ ६ ॥யதா2காஶஸ்தி2தோ நித்யம் வாயு꞉ ஸர்வத்ரகோ3 மஹாந் ।
ததா2 ஸர்வாணி பூ4தாநி மத்ஸ்தா2நீத்யுபதா4ரய ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा लोके आकाशस्थितः आकाशे स्थितः नित्यं सदा वायुः सर्वत्र गच्छतीति सर्वत्रगः महान् परिमाणतः, तथा आकाशवत् सर्वगते मयि असंश्लेषेणैव स्थितानि इत्येवम् उपधारय विजानीहि ॥ ६ ॥யதா2 லோகே ஆகாஶஸ்தி2த꞉ ஆகாஶே ஸ்தி2த꞉ நித்யம் ஸதா3 வாயு꞉ ஸர்வத்ர க3ச்ச2தீதி ஸர்வத்ரக3꞉ மஹாந் பரிமாணத꞉, ததா2 ஆகாஶவத் ஸர்வக3தே மயி அஸம்ஶ்லேஷேணைவ ஸ்தி2தாநி இத்யேவம் உபதா4ரய விஜாநீஹி ॥ 6 ॥
எவ்வாறு உலகில் ஆகாசத்தில் இருக்கும் மிகப் பெரிய வாயுவா னது எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறதோ அவ்வாறு ஆகாசம் போல் எங்கும் நிறைந்திருக்கும் என்னிடத்தில் எல்லா பூதங்களும் ஒட் டாமல் நிலைபெற்றிருக்கின்றன என்று அறி.