अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवं वायुः आकाशे इव मयि स्थितानि सर्वभूतानि स्थितिकाले तानि —ஏவம் வாயு꞉ ஆகாஶே இவ மயி ஸ்தி2தாநி ஸர்வபூ4தாநி ஸ்தி2திகாலே தாநி —
இவ்வாறு, ஆகாசத்தில் வாயு ஒட்டாமல் இருப்பது போல் என்னி டத்தில் எல்லாப்பிராணிகளும் ஸ்திதி காலத்தில் நிலைபெற்றிருக்கும்.
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / ३४34

सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् ।
कल्पक्षये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहम् ॥ ७ ॥
ஸர்வபூ4தாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் ।
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ3 விஸ்ருஜாம்யஹம் ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वभूतानि कौन्तेय प्रकृतिं त्रिगुणात्मिकाम् अपरां निकृष्टां यान्ति मामिकां मदीयां कल्पक्षये प्रलयकाले । पुनः भूयः तानि भूतानि उत्पत्तिकाले कल्पादौ विसृजामि उत्पादयामि अहं पूर्ववत् ॥ ७ ॥ஸர்வபூ4தாநி கௌந்தேய ப்ரக்ருதிம் த்ரிகு3ணாத்மிகாம் அபராம் நிக்ருஷ்டாம் யாந்தி மாமிகாம் மதீ3யாம் கல்பக்ஷயே ப்ரலயகாலே । புந꞉ பூ4ய꞉ தாநி பூ4தாநி உத்பத்திகாலே கல்பாதௌ3 விஸ்ருஜாமி உத்பாத3யாமி அஹம் பூர்வவத் ॥ 7 ॥
ஹே கௌந்தேய! எல்லாப் பிராணிகளும் பிரளயகாலத்தில் என்னுடைய முக்குணங்களுடன் கூடிய அபரமான பிரகிருதியை அடைகின்றன. மறுபடியும் ஸ்ருஷ்ட்டி காலத்தில் எல்லாப் பிராணிகளையும் உண்டாக்குகிறேன். (முன் கல்பத்தைப் போலவே)