मन्त्रः १५மந்த்ர꞉ 15 / १७17
अशब्दमस्पर्शमरूपमव्ययं तथारसं नित्यमगन्धवच्च यत् ।
अनाद्यनन्तं महतः परं ध्रुवं निचाय्य तं मृत्युमुखात्प्रमुच्यते ॥ १५ ॥அஶப்3த3மஸ்பர்ஶமரூபமவ்யயம் ததா2ரஸம் நித்யமக3ந்த4வச்ச யத் ।
அநாத்3யநந்தம் மஹத꞉ பரம் த்4ருவம் நிசாய்ய தம் ம்ருத்யுமுகா2த்ப்ரமுச்யதே ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अशब्दमस्पर्शमरूपमरसमगन्धवच्च यत् , एतद्व्याख्यातं ब्रह्म । अव्ययम् , यद्धि शब्दादिमत् , तद्व्येति ; इदं त्वशब्दादिमत्त्वादव्ययं न व्येति न क्षीयते ; अत एव च नित्यम् ; यद्धि व्येति, तदनित्यम् ; इदं तु न व्येति ; अतो नित्यम् । इतश्च नित्यम् — अनादि अविद्यमानः आदिः कारणमस्य तदिदमनादि । यच्चादिमत् , तत्कार्यत्वादनित्यं कारणे प्रलीयते यथा पृथिव्यादि ; इदं तु सर्वकारणत्वादकार्यम् , अकार्यत्वान्नित्यम् ; न तस्य कारणमस्ति यस्मिन्प्रलीयेत ।அஶப்3த3மஸ்பர்ஶமரூபமரஸமக3ந்த4வச்ச யத் , ஏதத்3வ்யாக்2யாதம் ப்3ரஹ்ம । அவ்யயம் , யத்3தி4 ஶப்3தா3தி3மத் , தத்3வ்யேதி ; இத3ம் த்வஶப்3தா3தி3மத்த்வாத3வ்யயம் ந வ்யேதி ந க்ஷீயதே ; அத ஏவ ச நித்யம் ; யத்3தி4 வ்யேதி, தத3நித்யம் ; இத3ம் து ந வ்யேதி ; அதோ நித்யம் । இதஶ்ச நித்யம் — அநாதி3 அவித்3யமாந꞉ ஆதி3꞉ காரணமஸ்ய ததி3த3மநாதி3 । யச்சாதி3மத் , தத்கார்யத்வாத3நித்யம் காரணே ப்ரலீயதே யதா2 ப்ருதி2வ்யாதி3 ; இத3ம் து ஸர்வகாரணத்வாத3கார்யம் , அகார்யத்வாந்நித்யம் ; ந தஸ்ய காரணமஸ்தி யஸ்மிந்ப்ரலீயேத ।
तथा अनन्तम् अविद्यमानोऽन्तः कार्यमस्य तदनन्तम् । यथा कदल्यादेः फलादिकार्योत्पादनेनाप्यनित्यत्वं दृष्टम् , न च तथाप्यन्तवत्त्वं ब्रह्मणः ; अतोऽपि नित्यम् ।ததா2 அநந்தம் அவித்3யமாநோ(அ)ந்த꞉ கார்யமஸ்ய தத3நந்தம் । யதா2 கத3ல்யாதே3꞉ ப2லாதி3கார்யோத்பாத3நேநாப்யநித்யத்வம் த்3ருஷ்டம் , ந ச ததா2ப்யந்தவத்த்வம் ப்3ரஹ்மண꞉ ; அதோ(அ)பி நித்யம் ।
महतः महत्तत्त्वाद्बुद्ध्याख्यात् परं विलक्षणं नित्यविज्ञप्तिस्वरूपत्वात् ; सर्वसाक्षि हि सर्वभूतात्मत्वाद्ब्रह्म । उक्तं हि — ‘एष सर्वेषु भूतेषु’ (क. उ. १ । ३ । १२) इत्यादि । ध्रुवं च कूटस्थं नित्यं न पृथिव्यादिवदापेक्षिकं नित्यत्वम् । तत् एवंभूतं ब्रह्म आत्मानं निचाय्य अवगम्य तम् आत्मानं मृत्युमुखात् मृत्युगोचरादविद्याकामकर्मलक्षणात् प्रमुच्यते वियुज्यते ॥மஹத꞉ மஹத்தத்த்வாத்3பு3த்3த்4யாக்2யாத் பரம் விலக்ஷணம் நித்யவிஜ்ஞப்திஸ்வரூபத்வாத் ; ஸர்வஸாக்ஷி ஹி ஸர்வபூ4தாத்மத்வாத்3ப்3ரஹ்ம । உக்தம் ஹி — ‘ஏஷ ஸர்வேஷு பூ4தேஷு’ (க. உ. 1 । 3 । 12) இத்யாதி3 । த்4ருவம் ச கூடஸ்த2ம் நித்யம் ந ப்ருதி2வ்யாதி3வதா3பேக்ஷிகம் நித்யத்வம் । தத் ஏவம்பூ4தம் ப்3ரஹ்ம ஆத்மாநம் நிசாய்ய அவக3ம்ய தம் ஆத்மாநம் ம்ருத்யுமுகா2த் ம்ருத்யுகோ3சராத3வித்3யாகாமகர்மலக்ஷணாத் ப்ரமுச்யதே வியுஜ்யதே ॥
प्रस्तुतविज्ञानस्तुत्यर्थमाह श्रुतिः —ப்ரஸ்துதவிஜ்ஞாநஸ்துத்யர்த2மாஹ ஶ்ருதி꞉ —
(அனுவாதம்) சப்தம் அற்றதும், ஸ்பர்சமற்றதும் ரூபமற்றதும், அவ்யயமாயும், அவ்வாறே ரஸமற்றதும் ,வாசனையற்றதுமாய் எது உள்ளதோ அது அவ்யயம் பிரஹ்மம் என்று வியாக்யாதம் செய்யப்பட்டது------- எது சப்தாதிகளை உடையதோ அது நாசமாகும். ஆனால் இதுவோ சப்தம் முதலியவைகள் அற்றதால் நாசமற்றது (அவ்யயம்) ஆகையால்தான் நித்தியம், எது நாசமாகிறதோ அது அநித்தியமாகும். அது நாசமடையாது. ஆகையால் நித்தியம் அநாதி என்றால் ஆதியானது, காரணமானது எதற்கு இல்லையோ அது அநாதி எனப்படும். எதற்கு ஆதி அதாவது எதற்கு காரணம் இருக்கிறதோ அது காரியமாவதால் அநித்தியம். எவ்வாறெனில் பிருதிவியாதி காரணத்தில் லயமாவது போல் ஆகும். ஆனால் இந்த ப்ரஹ்மமோ எல்லாவற்றிற்கும் காரணமாவதால் காரியமாகாது. காரியம் அல்லாததால் நித்தியம், அதற்கு காரணம் இல்லை. ஆகையால் அது எந்த காரணத்தில் லயமாகும்.
(அனுவாதம்) அவ்வாறு அனந்தமும் ஆகும் (அதாவது முடிவு அற்றதாகும்). எதற்கு முடிவு (அந்தம்) அதாவது காரியம் இல்லையோ அது அனந்தம். எவ்வாறு கதலி முதலியவைகள் பழம் முதலிய காரியத்தை உற்பத்தி செய்தாலும் அதில் அநித்யமானது காணப்படுகிறது. அப்படியானாலும் பிரஹ்மத்திற்கு முடிவு இல்லை.(अनन्तत्वम्-அநந்தத்துவம்) அதனாலும் நித்தியமாகும்.
(அனுவாதம்) மஹத் அதாவது புத்தி எனப்படுவதைக் காட்டிலும் வேறாக நித்ய விக்ஞப்தி ஸ்வரூபமாய் இருப்பதால் எல்லா பூதங்களுக்கும் (ஜீவராசிகளுக்கும்) அந்தராத்மாவாய் இருக்கின்ற ப்ரஹ்மம் சர்வசாக்ஷீ. அதுவே (ஏஷ சர்வேஷீபூதேஷீ) என்பது முதலியவைகளால் கூறப்பட்டுள்ளது. (த்ருவம்) கூடஸ்தநித்தியம், ப்ருதிவியாதிகள் போல் ஆபேக்ஷிக நித்தியத்துவம் அல்ல. இவ்வாறு ப்ரஹ்மாத்மாவை நன்றாக அறிந்த புருஷன் ம்ருத்யு வாயிலிருந்து அதாவது அவித்யா காம கர்மரூபம் என்ற ம்ருத்யுவிடமிருந்து விடுபடுகிறான்.
(அஃகை) ஆரம்பிக்கப்பட்ட விக்ஞானத்தை ஸ்துதிக்க வேண்டி சுருதி கூறுகிறது--