मन्त्रः १४மந்த்ர꞉ 14 / १७17
उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत ।
क्षुरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तत्कवयो वदन्ति ॥ १४ ॥உத்திஷ்ட2த ஜாக்3ரத ப்ராப்ய வராந்நிபோ3த4த ।
க்ஷுரஸ்ய தா4ரா நிஶிதா து3ரத்யயா து3ர்க3ம் பத2ஸ்தத்கவயோ வத3ந்தி ॥ 14 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अनाद्यविद्याप्रसुप्ताः उत्तिष्ठत हे जन्तवः, आत्मज्ञानाभिमुखा भवत ; जाग्रत अज्ञाननिद्राया घोररूपायाः सर्वानर्थबीजभूतायाः क्षयं कुरुत ।அநாத்3யவித்3யாப்ரஸுப்தா꞉ உத்திஷ்ட2த ஹே ஜந்தவ꞉, ஆத்மஜ்ஞாநாபி4முகா2 ப4வத ; ஜாக்3ரத அஜ்ஞாநநித்3ராயா கோ4ரரூபாயா꞉ ஸர்வாநர்த2பீ3ஜபூ4தாயா꞉ க்ஷயம் குருத ।
कथम् ? प्राप्य उपगम्य वरान् प्रकृष्टानाचार्यांस्तत्त्वविदः, तदुपदिष्टं सर्वान्तरमात्मानमहमस्मीति निबोधत अवगच्छत ; न ह्युपेक्षितव्यमिति श्रुतिरनुकम्पया आह मातृवत् , अतिसूक्ष्मबुद्धिविषयत्वाज्ज्ञेयस्य । किमिव सूक्ष्मबुद्धिरिति, उच्यते — क्षुरस्य धारा अग्रं निशिता तीक्ष्णीकृता दुरत्यया दुःखेनात्ययो यस्याः सा दुरत्यया । यथा सा पद्भ्यां दुर्गमनीया तथा दुर्गं दुःसम्पाद्यमित्येतत् ; पथः पन्थानं तत् तं ज्ञानलक्षणं मार्गं कवयः मेधाविनो वदन्ति । ज्ञेयस्यातिसूक्ष्मत्वात्तद्विषयस्य ज्ञानमार्गस्य दुःसम्पाद्यत्वं वदन्तीत्यभिप्रायः ॥கத2ம் ? ப்ராப்ய உபக3ம்ய வராந் ப்ரக்ருஷ்டாநாசார்யாம்ஸ்தத்த்வவித3꞉, தது3பதி3ஷ்டம் ஸர்வாந்தரமாத்மாநமஹமஸ்மீதி நிபோ3த4த அவக3ச்ச2த ; ந ஹ்யுபேக்ஷிதவ்யமிதி ஶ்ருதிரநுகம்பயா ஆஹ மாத்ருவத் , அதிஸூக்ஷ்மபு3த்3தி4விஷயத்வாஜ்ஜ்ஞேயஸ்ய । கிமிவ ஸூக்ஷ்மபு3த்3தி4ரிதி, உச்யதே — க்ஷுரஸ்ய தா4ரா அக்3ரம் நிஶிதா தீக்ஷ்ணீக்ருதா து3ரத்யயா து3꞉கே2நாத்யயோ யஸ்யா꞉ ஸா து3ரத்யயா । யதா2 ஸா பத்3ப்4யாம் து3ர்க3மநீயா ததா2 து3ர்க3ம் து3꞉ஸம்பாத்3யமித்யேதத் ; பத2꞉ பந்தா2நம் தத் தம் ஜ்ஞாநலக்ஷணம் மார்க3ம் கவய꞉ மேதா4விநோ வத3ந்தி । ஜ்ஞேயஸ்யாதிஸூக்ஷ்மத்வாத்தத்3விஷயஸ்ய ஜ்ஞாநமார்க3ஸ்ய து3꞉ஸம்பாத்3யத்வம் வத3ந்தீத்யபி4ப்ராய꞉ ॥
तत्कथमतिसूक्ष्मत्वं ज्ञेयस्येति, उच्यते । स्थूला तावदियं मेदिनी शब्दस्पर्शरूपरसगन्धोपचिता सर्वेन्द्रियविषयभूता तथा शरीरम् । तत्रैकैकगुणापकर्षेण गन्धादीनां सूक्ष्मत्वमहत्त्वविशुद्धत्वनित्यत्वादितारतम्यं दृष्टमबादिषु यावदाकाशमिति । ते गन्धादयः सर्व एव स्थूलत्वाद्विकाराः शब्दान्ताः यत्र न सन्ति, किमु तस्य सूक्ष्मत्वादिनिरतिशयत्वं वक्तव्यमित्येतद्दर्शयति श्रुतिःதத்கத2மதிஸூக்ஷ்மத்வம் ஜ்ஞேயஸ்யேதி, உச்யதே । ஸ்தூ2லா தாவதி3யம் மேதி3நீ ஶப்3த3ஸ்பர்ஶரூபரஸக3ந்தோ4பசிதா ஸர்வேந்த்3ரியவிஷயபூ4தா ததா2 ஶரீரம் । தத்ரைகைககு3ணாபகர்ஷேண க3ந்தா4தீ3நாம் ஸூக்ஷ்மத்வமஹத்த்வவிஶுத்3த4த்வநித்யத்வாதி3தாரதம்யம் த்3ருஷ்டமபா3தி3ஷு யாவதா3காஶமிதி । தே க3ந்தா4த3ய꞉ ஸர்வ ஏவ ஸ்தூ2லத்வாத்3விகாரா꞉ ஶப்3தா3ந்தா꞉ யத்ர ந ஸந்தி, கிமு தஸ்ய ஸூக்ஷ்மத்வாதி3நிரதிஶயத்வம் வக்தவ்யமித்யேதத்3த3ர்ஶயதி ஶ்ருதி꞉
(அனுவாதம்) அநாதி அவித்தியினால் துயிலும் ஜீவனே! எழுமின். ஆத்ம ஞானத்தில் மனதைக் உள்முகமாக்குங்கள். கோரமான எல்லா அநர்த்தங்களுக்கும் காரண பூதமான அக்ஞான நித்திரையிலிருந்து விழித்துக் கொண்டு அந்த அக்ஞானத்தை நாசம் செய்.
(அனுவாதம்) எவ்வாறு தத்துவத்தை அறிந்த மிகச் சிறந்த ஆச்சாரியரை அடைந்து அவர் உபதேசித்த எங்கும் உள்ள ஆத்மாவை நானாய் இருக்கிறேன் என்று அறி. அதை நிராகரிக்கக் கூடாது என்று ஒரு தாயைப் போல் சுருதியானது கருணையினால் க்ஞேயமானது மிகச் சூக்ஷ்ம புத்தி விஷயமாய் இருப்பதால் இவ்வாறு கூறுகிறது. எதைப் போல் சூக்ஷ்ம புத்தி இருக்கிறது என்று கூறப்படுகிறது. கத்தி முனை போல் மிகுந்த கூர்மையால் கஷ்டப்பட்டு நடக்க கூடியதாய் சூக்ஷ்ம புத்தி இருக்கிறது. அதாவது கால்களால் நடந்து செல்ல முடியாததாய் எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறு இருக்கிறது. தத்வஞானலக்ஷணமார்க்கம் என்று மேதாவிகள் கூறுகிறார்கள். ஞேயம் மிகவும் சூக்ஷ்மமாய் இருப்பதால் அந்த விஷயத்தினுடைய மார்க்கமும் மிகக் கடினமானது என்று கூறுகிறார்கள் என்பது அபிப்ராயம்.
(அனுவாதம்) ஞேய ஆத்மாவிற்கு அதி சூக்ஷ்மத்தன்மை எவ்வாறு என்று கூறப்படுகிறது. சப்தஸ்பர்ச ரூபரசகந்தத்துடன் நிறைவுபெற்ற சர்வ இந்திரிய விஷயங்களுடன் கூடிய ஸ்தூலமான இந்த பிருதிவீ அவ்வாறே இந்த சரீரமும் ஆகும். அவற்றுள் ஆகாயம் முதலானவற்றுள் முற்கூறிய கந்தமுதலிய ஐந்து குணங்களுள் ஒவ்வொரு குணமும் குறைவதின் மூலம் சூக்ஷ்மத்துவம், மஹத்துவம், விசுத்தத்துவம், நித்யத்துவம் முதலியவற்றின் தாரதம்யம் பார்க்கப்படுகிறது. ஆகாசம் முதலிய அதாவது அதன் குணங்கள் முதலியவைகள் எல்லாம் ஸ்தூலமாய் இருப்பதால் சப்தம் வரையிலும் உள்ள விகாரங்கள் எங்கு இல்லையோ அதற்கு அதனுடைய சூக்ஷ்மத்துவ முதலிய நிர திசயத்துவம் கூறவேண்டுமா என்று சுருதியானது எடுத்துரைக்கிறது.