मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १७17
यच्छेद्वाङ्मनसी प्राज्ञस्तद्यच्छेज्ज्ञान आत्मनि ।
ज्ञानमात्मनि महति नियच्छेत्तद्यच्छेच्छान्त आत्मनि ॥ १३ ॥யச்சே2த்3வாங்மநஸீ ப்ராஜ்ஞஸ்தத்3யச்சே2ஜ்ஜ்ஞாந ஆத்மநி ।
ஜ்ஞாநமாத்மநி மஹதி நியச்சே2த்தத்3யச்சே2ச்சா2ந்த ஆத்மநி ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यच्छेत् नियच्छेदुपसंहरेत् प्राज्ञः विवेकी । किम् ? वाक् वाचम् ; वागत्रोपलक्षणार्था सर्वेषामिन्द्रियाणाम् । क्व ? मनसी मनसि । छान्दसं दैर्घ्यम् । तच्च मनः यच्छेत् ज्ञाने प्रकाशस्वरूपे बुद्धावात्मनि । बुद्धिर्हि मनआदिकरणान्याप्नोतीत्यात्मा प्रत्यक् च तेषाम् । ज्ञानं बुद्धिम् आत्मनि महति प्रथमजे नियच्छेत् । प्रथमजवत्स्वच्छस्वभावकमात्मनो विज्ञानमापादयेदित्यर्थः । तं च महान्तमात्मानं यच्छेत् शान्ते सर्वविशेषप्रत्यस्तमितरूपे अविक्रिये सर्वान्तरे सर्वबुद्धिप्रत्ययसाक्षिणि मुख्ये आत्मनि ॥யச்சே2த் நியச்சே2து3பஸம்ஹரேத் ப்ராஜ்ஞ꞉ விவேகீ । கிம் ? வாக் வாசம் ; வாக3த்ரோபலக்ஷணார்தா2 ஸர்வேஷாமிந்த்3ரியாணாம் । க்வ ? மநஸீ மநஸி । சா2ந்த3ஸம் தை3ர்க்4யம் । தச்ச மந꞉ யச்சே2த் ஜ்ஞாநே ப்ரகாஶஸ்வரூபே பு3த்3தா4வாத்மநி । பு3த்3தி4ர்ஹி மநஆதி3கரணாந்யாப்நோதீத்யாத்மா ப்ரத்யக் ச தேஷாம் । ஜ்ஞாநம் பு3த்3தி4ம் ஆத்மநி மஹதி ப்ரத2மஜே நியச்சே2த் । ப்ரத2மஜவத்ஸ்வச்ச2ஸ்வபா4வகமாத்மநோ விஜ்ஞாநமாபாத3யேதி3த்யர்த2꞉ । தம் ச மஹாந்தமாத்மாநம் யச்சே2த் ஶாந்தே ஸர்வவிஶேஷப்ரத்யஸ்தமிதரூபே அவிக்ரியே ஸர்வாந்தரே ஸர்வபு3த்3தி4ப்ரத்யயஸாக்ஷிணி முக்2யே ஆத்மநி ॥
एवं पुरुषे आत्मनि सर्वं प्रविलाप्य नामरूपकर्मत्रयं यन्मिथ्याज्ञानविजृम्भितं क्रियाकारकफललक्षणं स्वात्मयाथात्म्यज्ञानेन मरीच्युदकरज्जुसर्पगगनमलानीव मरीचिरज्जुगगनस्वरूपदर्शनेनैव स्वस्थः प्रशान्तः कृतकृत्यो भवति यतः, अतस्तद्दर्शनार्थमஏவம் புருஷே ஆத்மநி ஸர்வம் ப்ரவிலாப்ய நாமரூபகர்மத்ரயம் யந்மித்2யாஜ்ஞாநவிஜ்ரும்பி4தம் க்ரியாகாரகப2லலக்ஷணம் ஸ்வாத்மயாதா2த்ம்யஜ்ஞாநேந மரீச்யுத3கரஜ்ஜுஸர்பக3க3நமலாநீவ மரீசிரஜ்ஜுக3க3நஸ்வரூபத3ர்ஶநேநைவ ஸ்வஸ்த2꞉ ப்ரஶாந்த꞉ க்ருதக்ருத்யோ ப4வதி யத꞉, அதஸ்தத்3த3ர்ஶநார்த2ம
(அனுவாதம்) விவேகியானவன் ஒடுக்க வேண்டும் எதை? வாக்கை. வாக் என்ற பதமானது எல்லா இந்திரியங்களுக்கும் உபலக்ஷணமாகக் கூறப்பட்டது. எதில் ஒடுங்கச் செய்ய வேண்டும்? மனதில். அந்த மனதை ஞானத்தில் அதாவது ப்ரகாச ரூபமான புத்தியில் அதாவது ஆத்மாவில் ,புத்தி அல்லவா மன முதலிய கரணங்களில் (இந்திரியங்களில்) வியாபித்திருப்பதால் அவைகளின் ஆத்மா பிரத்யக் ஸ்வரூபமாகும். அந்த ஞான ரூப ஆத்மாவை முதலில் தோன்றிய மஹத் ஆகிய ஆத்மாவில் ஒடுங்கச் செய்ய வேண்டும். முதலில் தோன்றிய மஹத்தைப் போல் ஆத்மாவை ஸ்வச்சஸ்வபாவமுள்ளதாக அடையச் செய் என்பது பொருள். அந்த மஹத் ஆன ஆத்மாவை சாந்தத்தில் அதாவது எல்லா விசேஷங்களும் அற்றதும், மாறுபாடு அற்றதும், எல்லார் உள்ளும் உள்ளதும், எல்லா புத்தி (பிரத்தியங்களுக்கு) விருத்திகளுக்கும் சாக்ஷியாய் உள்ளதும் முக்கிய ஆத்மாவிடத்தில் ஒடுங்கச் செய்ய வேண்டும்.
(அனுவாதம்) (அ-கை) கானல், கயிறு, ஆகாசம் இவைகளின் சொரூபத்தை அறிந்ததினாலேயே கானல் நீர், கயிற்றில் பாம்பு, ஆகாயத்தின் மலினம் எல்லாம் நீங்குவது போல் ஸ்வாத்ம யதார்த்த ஞானத்தால் நாமம், ரூபம், கர்ம இவை மூன்றும் மித்தியா ஞானத்தினால் வெளிப்பட்ட கிரியா காரக பலத்தை உடையவைகள் எல்லாம் ஆத்மாவில் இவ்வாறு ஒடுங்கச் செய்து அந்த புருஷன் தன்னில் நிலைத்தவனாயும்,ப்ரசாந்தா ஆத்மாவாயும் கிருதகிருத்யனாகவும் ஆகின்றான். எதனாலோ அதனால் அந்த ஆத்மாவை தரிசிக்க செய்ய வேண்டியதற்காக.