मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १७17
एष सर्वेषु भूतेषु गूढोऽत्मा न प्रकाशते ।
दृश्यते त्वग्न्यया बुद्ध्या सूक्ष्मया सूक्ष्मदर्शिभिः ॥ १२ ॥ஏஷ ஸர்வேஷு பூ4தேஷு கூ3டோ4(அ)த்மா ந ப்ரகாஶதே ।
த்3ருஶ்யதே த்வக்3ந்யயா பு3த்3த்4யா ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்மத3ர்ஶிபி4꞉ ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एष पुरुषः सर्वेषु ब्रह्मादिस्तम्बपर्यन्तेषु भूतेषु गूढः संवृतः दर्शनश्रवणादिकर्मा अविद्यामायाच्छन्नः अत एव आत्मा न प्रकाशते आत्मत्वेन कस्यचित् । अहो अतिगम्भीरा दुरवगाह्या विचित्रा चेयं माया, यदयं सर्वो जन्तुः परमार्थतः परमार्थसतत्त्वोऽप्येवं बोध्यमानोऽहं परमात्मेति न गृह्णाति, अनात्मानं देहेन्द्रियादिसङ्घातमात्मनो दृश्यमानमपि घटादिवदात्मत्वेनाहममुष्य पुत्र इत्यनुच्यमानोऽपि गृह्णाति । नूनं परस्यैव मायया मोमुह्यमानः सर्वो लोकोऽयं बम्भ्रमीति । तथा च स्मरणम् — ‘नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः’ (भ. गी. ७ । २५) इत्यादि ।ஏஷ புருஷ꞉ ஸர்வேஷு ப்3ரஹ்மாதி3ஸ்தம்ப3பர்யந்தேஷு பூ4தேஷு கூ3ட4꞉ ஸம்வ்ருத꞉ த3ர்ஶநஶ்ரவணாதி3கர்மா அவித்3யாமாயாச்ச2ந்ந꞉ அத ஏவ ஆத்மா ந ப்ரகாஶதே ஆத்மத்வேந கஸ்யசித் । அஹோ அதிக3ம்பீ4ரா து3ரவகா3ஹ்யா விசித்ரா சேயம் மாயா, யத3யம் ஸர்வோ ஜந்து꞉ பரமார்த2த꞉ பரமார்த2ஸதத்த்வோ(அ)ப்யேவம் போ3த்4யமாநோ(அ)ஹம் பரமாத்மேதி ந க்3ருஹ்ணாதி, அநாத்மாநம் தே3ஹேந்த்3ரியாதி3ஸங்கா4தமாத்மநோ த்3ருஶ்யமாநமபி க4டாதி3வதா3த்மத்வேநாஹமமுஷ்ய புத்ர இத்யநுச்யமாநோ(அ)பி க்3ருஹ்ணாதி । நூநம் பரஸ்யைவ மாயயா மோமுஹ்யமாந꞉ ஸர்வோ லோகோ(அ)யம் ப3ம்ப்4ரமீதி । ததா2 ச ஸ்மரணம் — ‘நாஹம் ப்ரகாஶ꞉ ஸர்வஸ்ய யோக3மாயாஸமாவ்ருத꞉’ (ப4. கீ3. 7 । 25) இத்யாதி3 ।
ननु विरुद्धमिदमुच्यते — मत्वा धीरो न शोचति, न प्रकाशत इति च । नैतदेवम् । असंस्कृतबुद्धेरविज्ञेयत्वान्न प्रकाशत इत्युक्तम् । दृश्यते तु संस्कृतया अग्न्यया, अग्रमिवाग्न्या तया, एकाग्रतयोपेतयेत्येतत् ; सूक्ष्मया सूक्ष्मवस्तुनिरूपणपरया । कैः ? सूक्ष्मदर्शिभिः ‘इन्द्रियेभ्यः परा ह्यर्थाः’इत्यादिप्रकारेण सूक्ष्मतापारम्पर्यदर्शनेन परं सूक्ष्मं द्रष्टुं शीलं येषां ते सूक्ष्मदर्शिनः, तैः सूक्ष्मदर्शिभिः, पण्डितैरित्येतत् ॥நநு விருத்3த4மித3முச்யதே — மத்வா தீ4ரோ ந ஶோசதி, ந ப்ரகாஶத இதி ச । நைததே3வம் । அஸம்ஸ்க்ருதபு3த்3தே4ரவிஜ்ஞேயத்வாந்ந ப்ரகாஶத இத்யுக்தம் । த்3ருஶ்யதே து ஸம்ஸ்க்ருதயா அக்3ந்யயா, அக்3ரமிவாக்3ந்யா தயா, ஏகாக்3ரதயோபேதயேத்யேதத் ; ஸூக்ஷ்மயா ஸூக்ஷ்மவஸ்துநிரூபணபரயா । கை꞉ ? ஸூக்ஷ்மத3ர்ஶிபி4꞉ ‘இந்த்3ரியேப்4ய꞉ பரா ஹ்யர்தா2꞉’இத்யாதி3ப்ரகாரேண ஸூக்ஷ்மதாபாரம்பர்யத3ர்ஶநேந பரம் ஸூக்ஷ்மம் த்3ரஷ்டும் ஶீலம் யேஷாம் தே ஸூக்ஷ்மத3ர்ஶிந꞉, தை꞉ ஸூக்ஷ்மத3ர்ஶிபி4꞉, பண்டி3தைரித்யேதத் ॥
तत्प्रतिपत्त्युपायमाह —தத்ப்ரதிபத்த்யுபாயமாஹ —
(அனுவாதம்) இந்த பரமாத்மா பிரஹ்மா முதல் சிறு பூச்சி வரை எல்லா ஜீவராசிகள் உள்ளும் மறைந்து பார்த்தல், கேட்டல் முதலிய கர்மங்கள் உள்ளவனாகவும் மாயையினால் மறைக்கப்பட்டுள்ளவனாகவும் இருக்கிறான். ஆகையால் ஆத்மா ஒருவருக்கும் ஆத்மாவாக (தானாக) விளங்கவில்லை. மிகவும் கம்பீரமானதும் விளங்காததும், விசித்திரமானதுமான இந்த மாயையானது எந்த இந்த எல்லா ஜீவராசிகளும் உண்மையில் பரமார்த்த தத்துவமானாலும் நான் பரமாத்மா என்று சுருதியினால் அறியச் செய்யப்பட்டாலும் ஆத்மாவை நான் பிரஹ்மம் என்று புரிந்து கொள்வதில்லை. குடம் முதலியவைகள் போல் தேஹ இந்திரியங்கள் முதலியவைகளுடன் கூடியது என்று அறிந்து இருந்தாலும் அதை ஆத்மாவாக நினைத்து நான் இவருடைய புத்திரன் என்று கூறாவிட்டாலும் அறிந்து கொள்கிறான். நிச்சயமாக பரமாத்மாவினுடைய மாயையினால் மோஹமடைந்து லோகத்தில் எல்லாம் சுழன்று கொண்டிருக்கின்றன. அவ்வாறே ஸ்மிருதியிலும் (கீதையிலும்) “(நாஹம் ப்ரகாச சர்வஸ்ய யோகமாயயா சமாவிருத்த)” யோக மாயையினால் நன்றாக மறைக்கப்பட்டுள்ளதால் எல்லோருக்கும் நான் விளங்குவதில்லை.
(அனுவாதம்) (சங்கை) ஆனால்मत्वा धीरो न शोचति (மத்வா தீரோ ந சோச்சதி) (அந்த கூடாத்மாவை) அறிந்தவன் சோகத்தை அடையமாட்டான், “न प्रकाशते” (ந பிரகாசதே) விளங்கவில்லை என்றும் மாறுபாடாக கூறப்பட்டது எனில் இவ்வாறு அல்ல, நன்றாக பண்படுத்தப்படாத புத்தியினால் அறிய முடியாததால் பிரகாசிப்பதில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அது (ஆத்மாவானது) யாருக்கு விளங்கும்? நல்ல பண்படுத்தப்பட்ட கூர்மையான சூக்ஷ்மமான ஏகாக்ரமனது உடையவர்களான சூக்ஷ்ம தர்சிகளுக்கு விளங்கும். (இந்திரியேப்ய: பராஹ்யர்த்தா:) இந்திரியங்களைக் காட்டிலும் சூக்ஷம பாரம்பரிய விசாரத்தால் பரமான சூக்ஷ்மத்தை தெரிந்து கொள்ள சாமர்த்தியம் எவர்களுக்கு இருக்கிறதோ அவர்கள் சூக்ஷமதர்சிகள். அவர்களே பண்டிதர்கள்.
(அ-கை)அதை அடைவதற்கான வழி கூறப்படுகிறது,