अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
तदज्ञानं किंनिमित्तमित्युच्यते —தத3ஜ்ஞாநம் கிம்நிமித்தமித்யுச்யதே —
அவர்களுடைய அக்ஞானம் எந்த காரணத்தால் உண்டானது என்று கூறுகிறார்-
श्लोकः २५ஶ்லோக꞉ 25 / ३०30

नाहं प्रकाशः सर्वस्य योगमायासमावृतः ।
मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम् ॥ २५ ॥
நாஹம் ப்ரகாஶ꞉ ஸர்வஸ்ய யோக3மாயாஸமாவ்ருத꞉ ।
மூடோ4(அ)யம் நாபி4ஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न अहं प्रकाशः सर्वस्य लोकस्य, केषाञ्चिदेव मद्भक्तानां प्रकाशः अहमित्यभिप्रायः । योगमायासमावृतः योगः गुणानां युक्तिः घटनं सैव माया योगमाया, तया योगमायया समावृतः, सञ्छन्नः इत्यर्थः । अत एव मूढो लोकः अयं न अभिजानाति माम् अजम् अव्ययम् ॥ந அஹம் ப்ரகாஶ꞉ ஸர்வஸ்ய லோகஸ்ய, கேஷாஞ்சிதே3வ மத்3ப4க்தாநாம் ப்ரகாஶ꞉ அஹமித்யபி4ப்ராய꞉ । யோக3மாயாஸமாவ்ருத꞉ யோக3꞉ கு3ணாநாம் யுக்தி꞉ க4டநம் ஸைவ மாயா யோக3மாயா, தயா யோக3மாயயா ஸமாவ்ருத꞉, ஸஞ்ச2ந்ந꞉ இத்யர்த2꞉ । அத ஏவ மூடோ4 லோக꞉ அயம் ந அபி4ஜாநாதி மாம் அஜம் அவ்யயம் ॥
यया योगमायया समावृतं मां लोकः नाभिजानाति, नासौ योगमाया मदीया सती मम ईश्वरस्य मायाविनो ज्ञानं प्रतिबध्नाति, यथा अन्यस्यापि मायाविनः मायाज्ञानं तद्वत् । यतः एवम् , अतः —யயா யோக3மாயயா ஸமாவ்ருதம் மாம் லோக꞉ நாபி4ஜாநாதி, நாஸௌ யோக3மாயா மதீ3யா ஸதீ மம ஈஶ்வரஸ்ய மாயாவிநோ ஜ்ஞாநம் ப்ரதிப3த்4நாதி, யதா2 அந்யஸ்யாபி மாயாவிந꞉ மாயாஜ்ஞாநம் தத்3வத் । யத꞉ ஏவம் , அத꞉ —
எல்லா உலகத்தாருக்கும் வெளிப்படையாக காணப்படுவதில் லை. நான் என்பக்தர்களாகிய சிலருக்கு மட்டுமே வெளிப்படையாக காணப்படுகிறேன் என்பது அபிப்பிராயம். மூன்று குணங்களின் சேர்க்கையே மாயை என்ற யோகமாயா. அந்த யோகமாயையினால் மறைக்கப்பட்ட மூடர்கள் பிறப்பற்றவன், நாசமற்றவனாகிய என்னை அறிவதில்லை.
எந்த யோகமாயையினால் மறைக்கப்பட்ட என்னை உலகத்தோர் அறியமாட்டார்களோ அந்த யோகமாயை ஈஸ்வரனாகிய என்னுடை யதாய் இருப்பதால் என்னைப் பந்தப்படுத்துவதில்லை. எவ்வாறு உலகில் அன்யமாயாவியினுடைய (மாயாஜாலக்காரனுடைய) மாயையானது அவனுடைய ஞானத்தைத் தடுப்பதில்லையோ அவ் வாறு என்க. இவ்வாறிருத்தலால்-