श्लोकः २६ஶ்லோக꞉ 26 / ३०30
वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन ।
भविष्याणि च भूतानि मां तु वेद न कश्चन ॥ २६ ॥வேதா3ஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந ।
ப4விஷ்யாணி ச பூ4தாநி மாம் து வேத3 ந கஶ்சந ॥ 26 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अहं तु वेद जाने समतीतानि समतिक्रान्तानि भूतानि, वर्तमानानि च अर्जुन, भविष्याणि च भूतानि वेद अहम् । मां तु वेद न कश्चन मद्भक्तं मच्छरणम् एकं मुक्त्वा ; मत्तत्त्ववेदनाभावादेव न मां भजते ॥ २६ ॥அஹம் து வேத3 ஜாநே ஸமதீதாநி ஸமதிக்ராந்தாநி பூ4தாநி, வர்தமாநாநி ச அர்ஜுந, ப4விஷ்யாணி ச பூ4தாநி வேத3 அஹம் । மாம் து வேத3 ந கஶ்சந மத்3ப4க்தம் மச்ச2ரணம் ஏகம் முக்த்வா ; மத்தத்த்வவேத3நாபா4வாதே3வ ந மாம் ப4ஜதே ॥ 26 ॥
ஹே! அர்ஜுனா! (பிராணிகளின்) முன்பு சென்ற அடைந்தவைக ளையும், இப்பொழுது உள்ளவைகளையும் இனி வரப்போகிறவைக ளையும் ஆகிய எல்லா பிராணிகளையும் நான் அறிகிறேன். ஆனால் என் பக்தர்களைத் தவிர மற்றவர்கள் ஒருவரும் என்னை அறியார். ஏனெனில் என்னுடைய தத்துவத்தை அறியாததினால் என்னை அவர்கள் சரணடைவதில்லை.