अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
केन पुनः मत्तत्त्ववेदनप्रतिबन्धेन प्रतिबद्धानि सन्ति जायमानानि सर्वभूतानि मां न विदन्ति इत्यपेक्षायामिदमाह —கேந புந꞉ மத்தத்த்வவேத3நப்ரதிப3ந்தே4ந ப்ரதிப3த்3தா4நி ஸந்தி ஜாயமாநாநி ஸர்வபூ4தாநி மாம் ந வித3ந்தி இத்யபேக்ஷாயாமித3மாஹ —
தங்களுடைய தத்துவத்தை அறிவதில் என்ன பிரதிபந்தமுள் ளது? ஜன்மத்தை உடைய எல்லா பிராணிகளும் எதனால் மோஹிக் கப்பட்டு உங்களை அறிய முற்படுவதில்லை? என்று விசாரிக்கும் இடத்து இதைக் கூறுகிறார் -
श्लोकः २७ஶ்லோக꞉ 27 / ३०30
इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन भारत ।
सर्वभूतानि संमोहं सर्गे यान्ति परन्तप ॥ २७ ॥இச்சா2த்3வேஷஸமுத்தே2ந த்3வந்த்3வமோஹேந பா4ரத ।
ஸர்வபூ4தாநி ஸம்மோஹம் ஸர்கே3 யாந்தி பரந்தப ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इच्छाद्वेषसमुत्थेन इच्छा च द्वेषश्च इच्छाद्वेषौ ताभ्यां समुत्तिष्ठतीति इच्छाद्वेषसमुत्थः तेन इच्छाद्वेषसमुत्थेन ।இச்சா2த்3வேஷஸமுத்தே2ந இச்சா2 ச த்3வேஷஶ்ச இச்சா2த்3வேஷௌ தாப்4யாம் ஸமுத்திஷ்ட2தீதி இச்சா2த்3வேஷஸமுத்த2꞉ தேந இச்சா2த்3வேஷஸமுத்தே2ந ।
केनेति विशेषापेक्षायामिदमाह —கேநேதி விஶேஷாபேக்ஷாயாமித3மாஹ —
द्वन्द्वमोहेन द्वन्द्वनिमित्तः मोहः द्वन्द्वमोहः तेन । तावेव इच्छाद्वेषौ शीतोष्णवत् परस्परविरुद्धौ सुखदुःखतद्धेतुविषयौ यथाकालं सर्वभूतैः सम्बध्यमानौ द्वन्द्वशब्देन अभिधीयेते । यत्र यदा इच्छाद्वेषौ सुखदुःखतद्धेतुसम्प्राप्त्या लब्धात्मकौ भवतः, तदा तौ सर्वभूतानां प्रज्ञायाः स्ववशापादनद्वारेण परमार्थात्मतत्त्वविषयज्ञानोत्पत्तिप्रतिबन्धकारणं मोहं जनयतः ।த்3வந்த்3வமோஹேந த்3வந்த்3வநிமித்த꞉ மோஹ꞉ த்3வந்த்3வமோஹ꞉ தேந । தாவேவ இச்சா2த்3வேஷௌ ஶீதோஷ்ணவத் பரஸ்பரவிருத்3தௌ4 ஸுக2து3꞉க2தத்3தே4துவிஷயௌ யதா2காலம் ஸர்வபூ4தை꞉ ஸம்ப3த்4யமாநௌ த்3வந்த்3வஶப்3தே3ந அபி4தீ4யேதே । யத்ர யதா3 இச்சா2த்3வேஷௌ ஸுக2து3꞉க2தத்3தே4துஸம்ப்ராப்த்யா லப்3தா4த்மகௌ ப4வத꞉, ததா3 தௌ ஸர்வபூ4தாநாம் ப்ரஜ்ஞாயா꞉ ஸ்வவஶாபாத3நத்3வாரேண பரமார்தா2த்மதத்த்வவிஷயஜ்ஞாநோத்பத்திப்ரதிப3ந்த4காரணம் மோஹம் ஜநயத꞉ ।
न हि इच्छाद्वेषदोषवशीकृतचित्तस्य यथाभूतार्थविषयज्ञानमुत्पद्यते बहिरपि ; किमु वक्तव्यं ताभ्यामाविष्टबुद्धेः संमूढस्य प्रत्यगात्मनि बहुप्रतिबन्धे ज्ञानं नोत्पद्यत इति ।ந ஹி இச்சா2த்3வேஷதோ3ஷவஶீக்ருதசித்தஸ்ய யதா2பூ4தார்த2விஷயஜ்ஞாநமுத்பத்3யதே ப3ஹிரபி ; கிமு வக்தவ்யம் தாப்4யாமாவிஷ்டபு3த்3தே4꞉ ஸம்மூட4ஸ்ய ப்ரத்யகா3த்மநி ப3ஹுப்ரதிப3ந்தே4 ஜ்ஞாநம் நோத்பத்3யத இதி ।
अतः तेन इच्छाद्वेषसमुत्थेन द्वन्द्वमोहेन, भारत भरतान्वयज, सर्वभूतानि संमोहितानि सन्ति संमोहं संमूढतां सर्गे जन्मनि, उत्पत्तिकाले इत्येतत् , यान्ति गच्छन्ति हे परन्तप ।அத꞉ தேந இச்சா2த்3வேஷஸமுத்தே2ந த்3வந்த்3வமோஹேந, பா4ரத ப4ரதாந்வயஜ, ஸர்வபூ4தாநி ஸம்மோஹிதாநி ஸந்தி ஸம்மோஹம் ஸம்மூட4தாம் ஸர்கே3 ஜந்மநி, உத்பத்திகாலே இத்யேதத் , யாந்தி க3ச்ச2ந்தி ஹே பரந்தப ।
मोहवशान्येव सर्वभूतानि जायमानानि जायन्ते इत्यभिप्रायः ।மோஹவஶாந்யேவ ஸர்வபூ4தாநி ஜாயமாநாநி ஜாயந்தே இத்யபி4ப்ராய꞉ ।
यतः एवम् , अतः तेन द्वन्द्वमोहेन प्रतिबद्धप्रज्ञानानि सर्वभूतानि संमोहितानि मामात्मभूतं न जानन्ति ; अत एव आत्मभावे मां न भजन्ते ॥ २७ ॥யத꞉ ஏவம் , அத꞉ தேந த்3வந்த்3வமோஹேந ப்ரதிப3த்3த4ப்ரஜ்ஞாநாநி ஸர்வபூ4தாநி ஸம்மோஹிதாநி மாமாத்மபூ4தம் ந ஜாநந்தி ; அத ஏவ ஆத்மபா4வே மாம் ந ப4ஜந்தே ॥ 27 ॥
விருப்பு வெறுப்பு இவ்விரண்டும் ஏற்படுகிறது.
எந்த வி சேஷத்தால் என்பதைக் கூறுகிறார்-
துவந்துவங்களால் ஏற்படும் மோஹத்தினால் இச்சை, துவேஷம் இரண்டும், குளிர்ச்சி, வெப்பம் இவைகள் போல் ஒன்றுக்கொன்று விருத்தமாயும், சுக துக்கத்திற்கு காரணமான விஷயங்கள் காலத்திற் கேற்ப எல்லா பூதங்களுடன் (பிராணிகளுடன்) சம்பந்தம் அடையும் போது அவை துவந்துவங்கள் எனப்படுகிறது. எப்பொழுது இச்சை, துவேஷங்களும் அவ்வாறே சுக, துக்கங்களும் அவற்றின் காரணங்க ளும் வந்து அடையப்பட்டதோ அப்பொழுது அவை இரண்டும் எல்லா பூதங்களுடைய அறிவையும் தன் வசப்படுத்திக் கொண்டு பரமார்த்தத்தத்துவ விஷய ஞானத்தின் உற்பத்திக்கு தடையாய் உள்ள மோஹத்தை உண்டாக்குகிறது.
எவருடைய சித்தம் இச்சை, துவேஷங்களுக்கு வசப்பட்டதோ அவருக்கு வெளிவிஷயங்களில் யதார்த்த ஞானம் ஏற்படுவதில்லை. அவ்வாறு இருக்கையில் இச்சா துவேஷங்களால் மறைக்கப்பட்ட புத்தியுடைய மூடர்களுக்கு மிகுந்த பிரதிபந்தமுள்ளதால் பிரத்யக் ஆத்மாவிடத்தில் ஞானம் உண்டாவதில்லை என்பதில் என்ன கூறுவது?
ஆகையால் ஹே! பாரத! என்றால் பரத குலத்தில் பிறந்த அர்ஜுனா! பரந்தப அந்த இச்சா துவேஷத்தினால் உண்டான துவந்துவங் களின் நிமித்தத்தால் உண்டான மோஹத்தினால் எல்லாப்பிராணிக ளும் மோஹிக்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால் பிறக்கும்பொழுதே எல்லாப்பிராணிகளும் மோஹத்தினால் மோஹிக்கப்பட்டு மூடர்களாக பிறக்கிறார்கள்.
பிறக்கின்ற எல்லா ஜீவராசிகளும் மோஹத்தினாலேயே பிறப்பெ டுக்கின்றனர் என்பது அபிப்பிராயம்.
இவ்வாறு இருப்பதால் அந்த துவந்துவ மோஹத்தினால் பிரதிபந் தப்படுத்தப்பட்ட ஞானமுடைய எல்லாப் பிராணிகளும் நன்றாக மோஹம் அடைந்துள்ளதால் ஆத்மாவான என்னை அறிவதில்லை. ஆகையால் தான் ஆத்மாவான என்னைத் தொழுவதில்லை.