अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
के पुनः अनेन द्वन्द्वमोहेन निर्मुक्ताः सन्तः त्वां विदित्वा यथाशास्त्रमात्मभावेन भजन्ते इत्यपेक्षितमर्थं दर्शितुम् उच्यते —கே புந꞉ அநேந த்3வந்த்3வமோஹேந நிர்முக்தா꞉ ஸந்த꞉ த்வாம் விதி3த்வா யதா2ஶாஸ்த்ரமாத்மபா4வேந ப4ஜந்தே இத்யபேக்ஷிதமர்த2ம் த3ர்ஶிதும் உச்யதே —
மேலும் எவர்கள் இந்த துவந்துவ மோஹத்திருந்து விடுபட்டு உன்னை சாஸ்திரத்தில் உள்ளபடி அறிந்து ஆத்மாவாக தொழுகிறார் களோ என்ற அர்த்தத்தை அபேக்ஷி த்து (சார்ந்து) விஷயத்தை உணர்த்தும் பொருட்டு கூறுகிறார்-
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / ३०30
येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणाम् ।
ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः ॥ २८ ॥யேஷாம் த்வந்தக3தம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம் ।
தே த்3வந்த்3வமோஹநிர்முக்தா ப4ஜந்தே மாம் த்3ருட4வ்ரதா꞉ ॥ 28 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
येषां तु पुनः अन्तगतं समाप्तप्रायं क्षीणं पापं जनानां पुण्यकर्मणां पुण्यं कर्म येषां सत्त्वशुद्धिकारणं विद्यते ते पुण्यकर्माणः तेषां पुण्यकर्मणाम् , ते द्वन्द्वमोहनिर्मुक्ताः यथोक्तेन द्वन्द्वमोहेन निर्मुक्ताः भजन्ते मां परमात्मानं दृढव्रताः । ‘एवमेव परमार्थतत्त्वं नान्यथा’ इत्येवं सर्वपरित्यागव्रतेन निश्चितविज्ञानाः दृढव्रताः उच्यन्ते ॥ २८ ॥யேஷாம் து புந꞉ அந்தக3தம் ஸமாப்தப்ராயம் க்ஷீணம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம் புண்யம் கர்ம யேஷாம் ஸத்த்வஶுத்3தி4காரணம் வித்3யதே தே புண்யகர்மாண꞉ தேஷாம் புண்யகர்மணாம் , தே த்3வந்த்3வமோஹநிர்முக்தா꞉ யதோ2க்தேந த்3வந்த்3வமோஹேந நிர்முக்தா꞉ ப4ஜந்தே மாம் பரமாத்மாநம் த்3ருட4வ்ரதா꞉ । ‘ஏவமேவ பரமார்த2தத்த்வம் நாந்யதா2’ இத்யேவம் ஸர்வபரித்யாக3வ்ரதேந நிஶ்சிதவிஜ்ஞாநா꞉ த்3ருட4வ்ரதா꞉ உச்யந்தே ॥ 28 ॥
மேலும் எந்த புண்யகர்மாக்களால் புருஷர்களுடைய பாபங்கள் முடிவடைந்ததோ (நாசம் அடைந்ததோ) அந்த புண்ய கர்மாக்கள் புண்யம் செய்தவர்களின் அந்தக்கரண சுத்திக்கு ஏதுவாகிறது. அவர் கள் முன்பு கூறப்பட்ட துவந்துவ மோஹத்திலிருந்து விடுபட்டு அந்த திடவிரதர்கள் பரமாத்மாவாகிய என்னையே தொழுகிறார்கள். இவ்வாறு பரமார்த்த தத்துவத்தைத் தவிர வேறு இல்லை என்ற தீர்மானம் உடையவர்கள் திடவிர தர்கள் எனப்படுகிறார்கள்.