अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ते किमर्थं भजन्ते इत्युच्यते —தே கிமர்த2ம் ப4ஜந்தே இத்யுச்யதே —
அவர்கள் எதன் பொருட்டு தொழுகிறார்கள் என்று கூறுகிறார்-
श्लोकः २९ஶ்லோக꞉ 29 / ३०30
जरामरणमोक्षाय मामाश्रित्य यतन्ति ये ।
ते ब्रह्म तद्विदुः कृत्स्नमध्यात्मं कर्म चाखिलम् ॥ २९ ॥ஜராமரணமோக்ஷாய மாமாஶ்ரித்ய யதந்தி யே ।
தே ப்3ரஹ்ம தத்3விது3꞉ க்ருத்ஸ்நமத்4யாத்மம் கர்ம சாகி2லம் ॥ 29 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
जरामरणमोक्षाय जरामरणयोः मोक्षार्थं मां परमेश्वरम् आश्रित्य मत्समाहितचित्ताः सन्तः यतन्ति प्रयतन्ते ये, ते यत् ब्रह्म परं तत् विदुः कृत्स्नं समस्तम् अध्यात्मं प्रत्यगात्मविषयं वस्तु तत् विदुः, कर्म च अखिलं समस्तं विदुः ॥ २९ ॥ஜராமரணமோக்ஷாய ஜராமரணயோ꞉ மோக்ஷார்த2ம் மாம் பரமேஶ்வரம் ஆஶ்ரித்ய மத்ஸமாஹிதசித்தா꞉ ஸந்த꞉ யதந்தி ப்ரயதந்தே யே, தே யத் ப்3ரஹ்ம பரம் தத் விது3꞉ க்ருத்ஸ்நம் ஸமஸ்தம் அத்4யாத்மம் ப்ரத்யகா3த்மவிஷயம் வஸ்து தத் விது3꞉, கர்ம ச அகி2லம் ஸமஸ்தம் விது3꞉ ॥ 29 ॥
எவர்கள் மூப்பு மரணம் இவைகளிலிருந்து விடுபடுவதின் பொருட்டு பரமேச்வரனாகிய என்னை ஆச்ரயித்து (சார்ந்து) என்னிடத்திலேயே நிலைத்த சித்தமுடையவர்களாய் இருந்து கொண்டு பிரயத்தனம் செய்கிறார்களோ அவர்கள் பரபிரஹ்மத்தை அறிந்தவர்களாகிறார்கள். அவர்கள் எல்லா அந்தராத்ம விஷயமான வஸ்துவை அறிந்தவர்கள். அவ்வாறே எல்லா கர்மங்களையும் அறிந்தவர்களாகிறார்கள்.