अद्वैतभारती
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १७17

महतः परमव्यक्तमव्यक्तात्पुरुषः परः ।
पुरुषान्न परं किञ्चित्सा काष्ठा सा परा गतिः ॥ ११ ॥
மஹத꞉ பரமவ்யக்தமவ்யக்தாத்புருஷ꞉ பர꞉ ।
புருஷாந்ந பரம் கிஞ்சித்ஸா காஷ்டா2 ஸா பரா க3தி꞉ ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
महतोऽपि परं सूक्ष्मतरं प्रत्यगात्मभूतं सर्वमहत्तरं च अव्यक्तं सर्वस्य जगतो बीजभूतमव्याकृतनामरूपं सतत्त्वं सर्वकार्यकारणशक्तिसमाहाररूपम् अव्यक्तम् अव्याकृताकाशादिनामवाच्यं परमात्मन्योतप्रोतभावेन समाश्रितं वटकणिकायामिव वटवृक्षशक्तिः ।மஹதோ(அ)பி பரம் ஸூக்ஷ்மதரம் ப்ரத்யகா3த்மபூ4தம் ஸர்வமஹத்தரம் ச அவ்யக்தம் ஸர்வஸ்ய ஜக3தோ பீ3ஜபூ4தமவ்யாக்ருதநாமரூபம் ஸதத்த்வம் ஸர்வகார்யகாரணஶக்திஸமாஹாரரூபம் அவ்யக்தம் அவ்யாக்ருதாகாஶாதி3நாமவாச்யம் பரமாத்மந்யோதப்ரோதபா4வேந ஸமாஶ்ரிதம் வடகணிகாயாமிவ வடவ்ருக்ஷஶக்தி꞉ ।
तस्मादव्यक्तात् परः सूक्ष्मतरः सर्वकारणकारणत्वात्प्रत्यगात्मत्वाच्च महांश्च, अत एव पुरुषः सर्वपूरणात् । ततोऽन्यस्य परस्य प्रसङ्गं निवारयन्नाह — पुरुषान्न परं किञ्चिदिति । यस्मान्नास्ति पुरुषाच्चिन्मात्रघनात्परं किञ्चिदपि वस्त्वन्तरम् , तस्मात्सूक्ष्मत्वमहत्त्वप्रत्यगात्मत्वानां सा काष्ठा निष्ठा पर्यवसानम् ।தஸ்மாத3வ்யக்தாத் பர꞉ ஸூக்ஷ்மதர꞉ ஸர்வகாரணகாரணத்வாத்ப்ரத்யகா3த்மத்வாச்ச மஹாம்ஶ்ச, அத ஏவ புருஷ꞉ ஸர்வபூரணாத் । ததோ(அ)ந்யஸ்ய பரஸ்ய ப்ரஸங்க3ம் நிவாரயந்நாஹ — புருஷாந்ந பரம் கிஞ்சிதி3தி । யஸ்மாந்நாஸ்தி புருஷாச்சிந்மாத்ரக4நாத்பரம் கிஞ்சித3பி வஸ்த்வந்தரம் , தஸ்மாத்ஸூக்ஷ்மத்வமஹத்த்வப்ரத்யகா3த்மத்வாநாம் ஸா காஷ்டா2 நிஷ்டா2 பர்யவஸாநம் ।
अत्र हि इन्द्रियेभ्य आरभ्य सूक्ष्मत्वादि परिसमाप्तम् । अत एव च गन्तॄणां सर्वगतिमतां संसारिणां सा परा प्रकृष्टा गतिः, ‘यद्गत्वा न निवर्तन्ते’ (भ. गी. १५ । ६) इति स्मृतेः ॥அத்ர ஹி இந்த்3ரியேப்4ய ஆரப்4ய ஸூக்ஷ்மத்வாதி3 பரிஸமாப்தம் । அத ஏவ ச க3ந்த்ரூணாம் ஸர்வக3திமதாம் ஸம்ஸாரிணாம் ஸா பரா ப்ரக்ருஷ்டா க3தி꞉, ‘யத்3க3த்வா ந நிவர்தந்தே’ (ப4. கீ3. 15 । 6) இதி ஸ்ம்ருதே꞉ ॥
ननु गतिश्चेदागत्यापि भवितव्यम् , कथम् ‘यस्माद्भूयो न जायते’ (क. उ. १ । ३ । ८) इति ?நநு க3திஶ்சேதா3க3த்யாபி ப4விதவ்யம் , கத2ம் ‘யஸ்மாத்3பூ4யோ ந ஜாயதே’ (க. உ. 1 । 3 । 8) இதி ?
नैष दोषः । सर्वस्य प्रत्यगात्मत्वादवगतिरेव गतिरित्युपचर्यते । प्रत्यगात्मत्वं च दर्शितम् इन्द्रियमनोबुद्धिपरत्वेन ।நைஷ தோ3ஷ꞉ । ஸர்வஸ்ய ப்ரத்யகா3த்மத்வாத3வக3திரேவ க3திரித்யுபசர்யதே । ப்ரத்யகா3த்மத்வம் ச த3ர்ஶிதம் இந்த்3ரியமநோபு3த்3தி4பரத்வேந ।
यो हि गन्ता सोऽयमप्रत्यग्रूपं पूरुषं गच्छति अनात्मभूतं न विन्दति स्वरूपेण । तथा च श्रुतिः ‘अनध्वगा अध्वसु पारयिष्णवः’ ( ? ) इत्याद्या । तथा च दर्शयति प्रत्यगात्मत्वं सर्वस्य ।யோ ஹி க3ந்தா ஸோ(அ)யமப்ரத்யக்3ரூபம் பூருஷம் க3ச்ச2தி அநாத்மபூ4தம் ந விந்த3தி ஸ்வரூபேண । ததா2 ச ஶ்ருதி꞉ ‘அநத்4வகா3 அத்4வஸு பாரயிஷ்ணவ꞉’ ( ? ) இத்யாத்3யா । ததா2 ச த3ர்ஶயதி ப்ரத்யகா3த்மத்வம் ஸர்வஸ்ய ।
(அனுவாதம்) மஹத்தைக் காட்டிலும் பரமானதும் சூக்ஷ்மமானதும் ஆன பிரத்யக் ஆத்ம பூதம் எல்லாவற்றைக் காட்டிலும் மஹத்தரம் ஆகும். அவ்யாக்ருத நாம ரூபங்களின் சத்தாஸ்வரூபம். எல்லா காரிய காரணங்களின் சமாஹார ரூபமாகும். அவ்யக்தம் அவ்யாகிருதம், ஆகாசம் முதலிய நாமங்களினால் குறிப்பிடப்பட்டதாகும். பரமாத்மாவிடத்தில் ஒதப்ப்ரோத பாவத்தினால் வடவிருக்ஷ(ஆலமரம்) விதையில் இருக்கும் வடவிருக்ஷ சக்தி போல் ஆச்ரியத்திருக்கிறது.
(அனுவாதம்) அந்த அவ்யக்தத்தைக் காட்டிலும் மேலான சூக்ஷ்மதரமானதாயும் எல்லா காரணங்களுக்கும் காரணமானதாயும், பிரத்யக் ஆத்மாவாயும், மஹானாயும், எல்லாவற்றிலும் பூரணமாயும் இருப்பதால் புருஷன் எனப்படுகிறான். அதைக் காட்டிலும் வேறான மேலான (உத்க்ருஷ்ட்டமான) பிரசக்தியை நிராகரித்து புருஷனைக் காட்டிலும் மேலானது ஒரு சிறிதும் இல்லை எனப்பட்டது. அந்த புருஷனான சின்மாத்தரகனனைக் காட்டிலும் மேலான வேறு வஸ்து சிறிதும் இல்லை என்பதால் சூக்ஷ்மத்துவம், மஹத்துவம், பிரத்யக்ஆத்மத்துவம் இவைகளின் பராகாஷ்ட்டா மேலான நிலை அதாவது முடிவான நிலையாகும்.
(அனுவாதம்) இங்கு இந்திரியங்கள் ஆரம்பித்து சூக்ஷ்மத்துவம் முதலியவைகள் முடிவு பெறுகின்றன. ஆகையால் தான் (கந்த்ருணாம்) அதாவது எல்லா கதிகளை உடைய சம்சாரிகளுக்கு இது மேலான அதாவது உத்க்ருஷ்ட்டமான கதியாகும். அதாவது எதை சென்று அடைந்து மறுபடியும் திரும்புதல் இல்லையோ என்று கீதாஸ்ம்ருதியில் கூறப்பட்டுள்ளது.
(அ-கை) சங்கை செல்லுதல் கதி இருந்தால் திரும்பி வருதல் அவசியம் ஏற்பட வேண்டும். அவ்வாறெனில் எதனால் மறுபடியும் பிறப்பதில்லை? என்று
(சமாதானம்)இந்த தோஷம் இல்லை. எல்லாவற்றிற்கும் பிரத்யக் ஆத்மாவாய் இருப்பதால் அறிவதேதான் கதி என்று உபசாரமாகக் கூறப்பட்டது. பிரத்யக் ஆத்ம தத்துவமானது இந்திரிய மனோ புத்தி இவைகளைக் காட்டிலும் மேலானதாக உத்க்ருஷ்ட்டமானதாகக் காட்டப்பட்டது.
(அனுவாதம்) எவன் ஒருவன் பிரத்யக் ஆத்மாவை அடைந்தானோ அவனே ஆத்மாவை அடைந்தவன். அதற்கு விபரீதமான அநாத்மாவை அடைய மாட்டான். அவ்வாறே சுருதியும் கூறுகிறது. “अनध्वगा अध्वसु पारयिष्णवः” (அநத்வகா அத்வசு பாரயிஷ்ணவ:) என்று அதாவது சம்சாரத்தை கடப்பதற்கு இச்சை உள்ளவன் மார்க்கம் அற்றவனாகிறான். (ஏன் எனில் தானாகவே இருப்பதால் மார்க்கம் தேவை இல்லை என்பதாகும்) அவ்வாறே எல்லா ஜீவராசிகளுக்கும் ப்ரத்யக் ஆத்மத்வமாக இருத்தல் காண்பிக்கப்படுகிறது.