मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १७17
इन्द्रियेभ्यः परा ह्यर्था अर्थेभ्यश्च परं मनः ।
मनसस्तु परा बुद्धिर्बुद्धेरात्मा महान्परः ॥ १० ॥இந்த்3ரியேப்4ய꞉ பரா ஹ்யர்தா2 அர்தே2ப்4யஶ்ச பரம் மந꞉ ।
மநஸஸ்து பரா பு3த்3தி4ர்பு3த்3தே4ராத்மா மஹாந்பர꞉ ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स्थूलानि तावदिन्द्रियाणि, तानि यैः परैरर्थैरात्मप्रकाशनायारब्धानि तेभ्य इन्द्रियेभ्यः स्वकार्येभ्यः ते परा हि अर्थाः सूक्ष्मा महान्तश्च प्रत्यगात्मभूताश्च ।ஸ்தூ2லாநி தாவதி3ந்த்3ரியாணி, தாநி யை꞉ பரைரர்தை2ராத்மப்ரகாஶநாயாரப்3தா4நி தேப்4ய இந்த்3ரியேப்4ய꞉ ஸ்வகார்யேப்4ய꞉ தே பரா ஹி அர்தா2꞉ ஸூக்ஷ்மா மஹாந்தஶ்ச ப்ரத்யகா3த்மபூ4தாஶ்ச ।
तेभ्योऽपि अर्थेभ्यश्च परं सूक्ष्मतरं महत्प्रत्यगात्मभूतं च मनः । मनःशब्दवाच्यं मनस आरम्भकं भूतसूक्ष्मम् , सङ्कल्पविकल्पाद्यारम्भकत्वात् । मनसोऽपि परा सूक्ष्मतरा महत्तरा प्रत्यगात्मभूता च बुद्धिः, बुद्धिशब्दवाच्यमध्यवसायाद्यारम्भकं भूतसूक्ष्मम् । बुद्धेरात्मा सर्वप्राणिबुद्धीनां प्रत्यगात्मभूतत्वादात्मा महान् सर्वमहत्त्वात् अव्यक्ताद्यत्प्रथमं जातं हैरण्यगर्भं तत्त्वं बोधाबोधात्मकं महानात्मा बुद्धेः पर इत्युच्यते ॥தேப்4யோ(அ)பி அர்தே2ப்4யஶ்ச பரம் ஸூக்ஷ்மதரம் மஹத்ப்ரத்யகா3த்மபூ4தம் ச மந꞉ । மந꞉ஶப்3த3வாச்யம் மநஸ ஆரம்ப4கம் பூ4தஸூக்ஷ்மம் , ஸங்கல்பவிகல்பாத்3யாரம்ப4கத்வாத் । மநஸோ(அ)பி பரா ஸூக்ஷ்மதரா மஹத்தரா ப்ரத்யகா3த்மபூ4தா ச பு3த்3தி4꞉, பு3த்3தி4ஶப்3த3வாச்யமத்4யவஸாயாத்3யாரம்ப4கம் பூ4தஸூக்ஷ்மம் । பு3த்3தே4ராத்மா ஸர்வப்ராணிபு3த்3தீ4நாம் ப்ரத்யகா3த்மபூ4தத்வாதா3த்மா மஹாந் ஸர்வமஹத்த்வாத் அவ்யக்தாத்3யத்ப்ரத2மம் ஜாதம் ஹைரண்யக3ர்ப4ம் தத்த்வம் போ3தா4போ3தா4த்மகம் மஹாநாத்மா பு3த்3தே4꞉ பர இத்யுச்யதே ॥
(அனுவாதம்) அந்த இந்திரியங்கள் ஸ்தூலங்கள் எந்த சப்த ஸ்பர்சாதி விஷயங்கள் மூலமாக தன்னை தெரியப்படுத்திக் கொள்ள ஆரம்பமானதோ. அந்த விஷயங்கள் தன்னுடைய காரிய பூதமான இந்திரியங்களைக் காட்டிலும் சூக்ஷ்மமானது. மேலும் மஹானாயும் பிரத்யக் ஆத்மாவாயும் இருக்கிறது.
(அனுவாதம்) அந்த சப்தாதி அர்த்தங்களை (விஷயங்களை)க் காட்டிலும் மேலானது. மிகவும் சூட்க்ஷ்மமானதும் மஹத்தாயும் உள்ள ப்ரத்யக் ஆத்ம பூதமானது மனமாகும். மன சப்தவாச்சியம் மனமானது சங்கல்ப விகல்பங்கள் முதலியவைகளுக்கு ஆரம்பமாய் இருப்பதால் மனதின் ஆரம்பம் பூத சூக்ஷமமாகும். புத்தியின் ஆத்மா எல்லா பிராணிகளின் புத்திகளுக்கு ஆத்மாவாய் இருப்பதால் ஆத்மா எல்லா மஹத்துவத்திற்கெல்லாம் மஹத்தாகும். அவ்யக்தத்திலிருந்து முதலில் உண்டான ஹிரண்யகர்ப தத்துவம் போதாபோதாத்மகமாக உள்ள மஹத் ஆத்மா புத்தியைக் காட்டிலும் மேலானது.