अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १७17

विज्ञानसारथिर्यस्तु मनःप्रग्रहवान्नरः ।
सोऽध्वनः पारमाप्नोति तद्विष्णोः परमं पदम् ॥ ९ ॥
விஜ்ஞாநஸாரதி2ர்யஸ்து மந꞉ப்ரக்3ரஹவாந்நர꞉ ।
ஸோ(அ)த்4வந꞉ பாரமாப்நோதி தத்3விஷ்ணோ꞉ பரமம் பத3ம் ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विज्ञानसारथिः यस्तु यो विवेकबुद्धिसारथिः पूर्वोक्तः मनःप्रग्रहवान् प्रगृहीतमनाः समाहितचित्तः सन् शुचिर्नरो विद्वान् , सः अध्वनः संसारगतेः पारं परमेव, अधिगन्तव्यमित्येतत् , आप्नोति, मुच्यते सर्वसंसारबन्धनैः । तत् विष्णोः व्यापनशीलस्य ब्रह्मणः परमात्मनो वासुदेवाख्यस्य परमं प्रकृष्टं पदं स्थानम् , सतत्त्वमित्येतत् , यत् असावाप्नोति विद्वान् ॥விஜ்ஞாநஸாரதி2꞉ யஸ்து யோ விவேகபு3த்3தி4ஸாரதி2꞉ பூர்வோக்த꞉ மந꞉ப்ரக்3ரஹவாந் ப்ரக்3ருஹீதமநா꞉ ஸமாஹிதசித்த꞉ ஸந் ஶுசிர்நரோ வித்3வாந் , ஸ꞉ அத்4வந꞉ ஸம்ஸாரக3தே꞉ பாரம் பரமேவ, அதி4க3ந்தவ்யமித்யேதத் , ஆப்நோதி, முச்யதே ஸர்வஸம்ஸாரப3ந்த4நை꞉ । தத் விஷ்ணோ꞉ வ்யாபநஶீலஸ்ய ப்3ரஹ்மண꞉ பரமாத்மநோ வாஸுதே3வாக்2யஸ்ய பரமம் ப்ரக்ருஷ்டம் பத3ம் ஸ்தா2நம் , ஸதத்த்வமித்யேதத் , யத் அஸாவாப்நோதி வித்3வாந் ॥
अधुना यत्पदं गन्तव्यं तस्येन्द्रियाणि स्थूलान्यारभ्य सूक्ष्मतारतम्यक्रमेण प्रत्यगात्मतयाधिगमः कर्तव्य इत्येवमर्थमिदमारभ्यते ।அது4நா யத்பத3ம் க3ந்தவ்யம் தஸ்யேந்த்3ரியாணி ஸ்தூ2லாந்யாரப்4ய ஸூக்ஷ்மதாரதம்யக்ரமேண ப்ரத்யகா3த்மதயாதி4க3ம꞉ கர்தவ்ய இத்யேவமர்த2மித3மாரப்4யதே ।
(அனுவாதம்) விவேக புத்தியுள்ள சாரதி முன்பு கூறியது போல் மனதைக் கட்டுப்படுத்தினவனாகிய சாது வித்வான் சம்சாரத்தின் எல்லையான (முடிவான) பரத்தையே அடைய வேண்டும் என்பதாகும். அதாவது சம்சாரத்திலிருந்து விடுபடுகிறான். அந்த வித்வான் வியாபகமான பரமாத்மாவாகிய வாசுதேவ ஸ்வரூபமாகிய மேலான ஸ்தானத்தை அடைகிறான்.
(அ-கை) (அனுவாதம்) இப்பொழுது எந்த பதத்தை அடைய வேண்டும் என்பவன் ஸ்தூலமாகிய இந்திரியங்கள் ஆரம்பித்து சூக்ஷ்மதாரதம்மியத்தை அனுசரித்து பிரத்யக் ஆத்ம ஸ்வரூபமாக அடையவேண்டும் என்பதற்தாக இது ஆரம்பிக்கப்படுகிறது.