अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तदेव पदं पुनः विशेष्यते —ததே3வ பத3ம் புந꞉ விஶேஷ்யதே —
மறுபடியும் அந்தப் பதத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார்.
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / २०20
न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः ।
यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ॥ ६ ॥ந தத்3பா4ஸயதே ஸூர்யோ ந ஶஶாங்கோ ந பாவக꞉ ।
யத்3க3த்வா ந நிவர்தந்தே தத்3தா4ம பரமம் மம ॥ 6 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तत् धाम इति व्यवहितेन धाम्ना सम्बध्यते ।தத் தா4ம இதி வ்யவஹிதேந தா4ம்நா ஸம்ப3த்4யதே ।
तत् धाम तेजोरूपं पदं न भासयते सूर्यः आदित्यः सर्वावभासनशक्तिमत्त्वेऽपि सति । तथा न शशाङ्कः चन्द्रः, न पावकः न अग्निरपि ।தத் தா4ம தேஜோரூபம் பத3ம் ந பா4ஸயதே ஸூர்ய꞉ ஆதி3த்ய꞉ ஸர்வாவபா4ஸநஶக்திமத்த்வே(அ)பி ஸதி । ததா2 ந ஶஶாங்க꞉ சந்த்3ர꞉, ந பாவக꞉ ந அக்3நிரபி ।
यत् धाम वैष्णवं पदं गत्वा प्राप्य न निवर्तन्ते, यच्च सूर्यादिः न भासयते, तत् धाम पदं परमं विष्णोः मम पदम् , ॥ ६ ॥யத் தா4ம வைஷ்ணவம் பத3ம் க3த்வா ப்ராப்ய ந நிவர்தந்தே, யச்ச ஸூர்யாதி3꞉ ந பா4ஸயதே, தத் தா4ம பத3ம் பரமம் விஷ்ணோ꞉ மம பத3ம் , ॥ 6 ॥
தத் சப்தத்திற்கு பின் வரும் தாம என்ற சப்தம் வியவதானத்து டன் கூடி தாம என்றசப்தத்துடன் கூடி சம்பந்தமாகும்.
சூரியன் எல்லாவற்றையும் விளக்கும் (பிரகாசிக்கும்) சக்தி படைத்ததாய் இருந்தாலும், தேஜோஸ்வரூபமான பதத்தை (தாமத்தை) விளக்கமுடியாது(பிரகாசிக்கச் செய்யமுடியாது) அவ்வாறே சந்திரனாலும், அக்கினியினாலும் முடியாது.
எந்த பரமபதமாகிய வைஷ்ணவ பதத்தை அடைந்து மறுபடி யும் திரும்புவதில்லையோ, எந்த பதத்தை சூரியன் முதலியவைக ளாலும் பிரகாசிக்கச் செய்ய முடியவில்லையோ அந்தபதம் விஷ் ணுவாகிய என்னுடையது.