अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यत् गत्वा न निवर्तन्ते इत्युक्तम्ननु सर्वा हि गतिः आगत्यन्ता, ‘संयोगाः विप्रयोगान्ताः’ इति प्रसिद्धम् । कथम् उच्यते ‘तत् धाम गतानां नास्ति निवृत्तिः’ इति ।யத் க3த்வா ந நிவர்தந்தே இத்யுக்தம்நநு ஸர்வா ஹி க3தி꞉ ஆக3த்யந்தா, ‘ஸம்யோகா3꞉ விப்ரயோகா3ந்தா꞉’ இதி ப்ரஸித்3த4ம் । கத2ம் உச்யதே ‘தத் தா4ம க3தாநாம் நாஸ்தி நிவ்ருத்தி꞉’ இதி ।
शृणु तत्र कारणम् —ஶ்ருணு தத்ர காரணம் —
"யத் கத்வா ந நிவர்தந்தே” = எதை அடைந்து திரும்புவதில் லையோ, ) என்று கூறப்பட்டது. ஆனால் எல்லா செல்லுதலும் திரும்புதலை உடையதாய் இருக்கிறது. அவ்வாறே ஒன்று சேர்ந்த தெல்லாம் பிரிதலை உடையதாய் இருக்கிறது என்பது பிரசித்தம். அப்படி இருக்கும்பொழுது அந்த பதத்தை அடைந்தவர்கள் திரும்புவதில்லை என்று எவ்வாறு கூறப்படுகிறது என்பதற்கு
அதன் காரணத்தைக் கேள்
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / २०20

ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः ।
मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति ॥ ७ ॥
மமைவாம்ஶோ ஜீவலோகே ஜீவபூ4த꞉ ஸநாதந꞉ ।
மந꞉ஷஷ்டா2நீந்த்3ரியாணி ப்ரக்ருதிஸ்தா2நி கர்ஷதி ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ममैव परमात्मनः नारायणस्य, अंशः भागः अवयवः एकदेशः इति अनर्थान्तरं जिवलोके जीवानां लोके संसारे जीवभूतः कर्ता भोक्ता इति प्रसिद्धः सनातनः ।மமைவ பரமாத்மந꞉ நாராயணஸ்ய, அம்ஶ꞉ பா4க3꞉ அவயவ꞉ ஏகதே3ஶ꞉ இதி அநர்தா2ந்தரம் ஜிவலோகே ஜீவாநாம் லோகே ஸம்ஸாரே ஜீவபூ4த꞉ கர்தா போ4க்தா இதி ப்ரஸித்3த4꞉ ஸநாதந꞉ ।
चिरन्तनः ; यथा जलसूर्यकः सूर्यांशः जलनिमित्तापाये सूर्यमेव गत्वा न निवर्तते च तेनैव आत्मना गच्छति, एवमेव ।சிரந்தந꞉ ; யதா2 ஜலஸூர்யக꞉ ஸூர்யாம்ஶ꞉ ஜலநிமித்தாபாயே ஸூர்யமேவ க3த்வா ந நிவர்ததே ச தேநைவ ஆத்மநா க3ச்ச2தி, ஏவமேவ ।
यथा घटाद्युपाधिपरिच्छिन्नो घटाद्याकाशः आकाशांशः सन् घटादिनिमित्तापाये आकाशं प्राप्य न निवर्तते । अतः उपपन्नम् उक्तम् ‘यद्गत्वा न निवर्तन्ते’ (भ. गी. १५ । ६) इति ।யதா2 க4டாத்3யுபாதி4பரிச்சி2ந்நோ க4டாத்3யாகாஶ꞉ ஆகாஶாம்ஶ꞉ ஸந் க4டாதி3நிமித்தாபாயே ஆகாஶம் ப்ராப்ய ந நிவர்ததே । அத꞉ உபபந்நம் உக்தம் ‘யத்3க3த்வா ந நிவர்தந்தே’ (ப4. கீ3. 15 । 6) இதி ।
ननु निरवयवस्य परमात्मनः कुतः अवयवः एकदेशः अंशः इति ? सावयवत्वे च विनाशप्रसङ्गः अवयवविभागात् ।நநு நிரவயவஸ்ய பரமாத்மந꞉ குத꞉ அவயவ꞉ ஏகதே3ஶ꞉ அம்ஶ꞉ இதி ? ஸாவயவத்வே ச விநாஶப்ரஸங்க3꞉ அவயவவிபா4கா3த் ।
नैष दोषः, अविद्याकृतोपाधिपरिच्छिन्नः एकदेशः अंश इव कल्पितो यतः । दर्शितश्च अयमर्थः क्षेत्राध्याये विस्तरशः ।நைஷ தோ3ஷ꞉, அவித்3யாக்ருதோபாதி4பரிச்சி2ந்ந꞉ ஏகதே3ஶ꞉ அம்ஶ இவ கல்பிதோ யத꞉ । த3ர்ஶிதஶ்ச அயமர்த2꞉ க்ஷேத்ராத்4யாயே விஸ்தரஶ꞉ ।
स च जीवो मदंशत्वेन कल्पितः कथं संसरति उत्क्रामति च इति, उच्यते —ஸ ச ஜீவோ மத3ம்ஶத்வேந கல்பித꞉ கத2ம் ஸம்ஸரதி உத்க்ராமதி ச இதி, உச்யதே —
मनःषष्ठानि इन्द्रियाणि श्रोत्रादीनि प्रकृतिस्थानि स्वस्थाने कर्णशष्कुल्यादौ प्रकृतौ स्थितानि कर्षति आकर्षति ॥ ७ ॥மந꞉ஷஷ்டா2நி இந்த்3ரியாணி ஶ்ரோத்ராதீ3நி ப்ரக்ருதிஸ்தா2நி ஸ்வஸ்தா2நே கர்ணஶஷ்குல்யாதௌ3 ப்ரக்ருதௌ ஸ்தி2தாநி கர்ஷதி ஆகர்ஷதி ॥ 7 ॥
ஜீவ லோகம் என்னும் சம்சாரத்தில் ஜீவனாக இருந்து கொண்டு கர்த்தா போக்தா என்று பிரசித்தமாய் இருக்கிறது. அது என்னுடைய பரமார்த்த ஸ்வரூபத்தில் சனாதன அம்சமாக இருக்கி றது. அதை பாகம், அவயவம், ஏகதேசம் (ஓர் இடத்தில் எப்பொழு தாவது இருத்தல்) இவை எல்லாம் ஒரு பொருளைக் குறிப்பதாகும்.
எவ்வாறு ஜலத்தில் பிரதிபிம்பித்த சூரியன் சூரியனின் அம்ச மாக இருந்துகொண்டு ஜலரூபமான நிமித்தம் நாசமானபொழுது சூரியனை அடைந்து மறுபடியும் திரும்புவதில்லையோ அவ் வாறே இந்த (ஜீவனாகிய அம்சமும் அந்த பரமாத்மாவையே சென்றடைகிறது.
அல்லது எவ்வாறு கடம் முதலியவைகளால் பரிச்சின்னமான கடம் முதலிய ஆகாசங்கள் ஆகாச அம்சமாக இருந்துகொண்டு கடம் முதலிய நிமித்தங்கள் நாசமடைந்தபொழுது ஆகாசத்தை அடைந்து திரும்புவதில்லையோ, அவ்வாறே ஜீவனும் பரமாத் மாவை அடைந்து மீண்டும் திரும்புவதில்லை என்றால் பரப்ரஹ்ம ஸ்வரூபமாகவே இருக்கிறது என்பது யத்கத்வா ந நிவர்த்தந்தே என்று கூறப்பட்டுள்ளது.
அவயவமற்றபரமாத்மாவிற்கு அவயவம், ஏகதேசம், அம்சம் என்று எவ்வாறு ஏற்படும்? இவ்வாறு பரமாத்மாவிற்கு அவய வத்தை ஒப்புக்கொண்டால் அதற்கு விபாகங்கள் இருப்பதால் அதற்கு நாசத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமெனில்,
இந்த தோஷமே கிடையாது. ஏன் எனில் அவித்யையினால் உண்டான உபாதிகளால் பரிச்சின்னமான ஏகதேச அம்சம் போல கல்பிக்கப்படுவதால் இந்த தோஷமே கிடையாது. இங்கு விளக்கப் பட்ட இந்த அர்த்தமானது க்ஷேத்ர அத்தியாயத்தில் விரிவாக விளக்கப்படும்.
அந்த ஜீவன் என்னுடைய அம்சமாக கல்பிக்கப்பட்டு எவ் வாறு வாழ்கிறான்? எவ்வாறு சரீரத்தை விட்டு செல்கிறான்? என்ப தைக் கூறுகிறேன்.
மனதை ஆறாவது இந்திரியமாகக்கொண்டு செவி முதலிய இந்திரியங்களை தன், தன் ஸ்தானங்களில் அதாவது தனது கோல கரூப பிரக்ருதியில் இருந்து (ஜீவன்) இழுத்துச் செல்கின்றது.