अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कस्मिन् काले ? —கஸ்மிந் காலே ? —
எப்பொழுது (இழுத்துச்செல்கிறது)
श्लोकः ८ஶ்லோக꞉ 8 / २०20
शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः ।
गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानिवाशयात् ॥ ८ ॥ஶரீரம் யத3வாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஶ்வர꞉ ।
க்3ருஹீத்வைதாநி ஸம்யாதி வாயுர்க3ந்தா4நிவாஶயாத் ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यच्चापि यदा चापि उत्क्रामति ईश्वरः देहादिसङ्घातस्वामी जीवः, तदा ‘कर्षति’ इति श्लोकस्य द्वितीयपादः अर्थवशात् प्राथम्येन सम्बध्यते ।யச்சாபி யதா3 சாபி உத்க்ராமதி ஈஶ்வர꞉ தே3ஹாதி3ஸங்கா4தஸ்வாமீ ஜீவ꞉, ததா3 ‘கர்ஷதி’ இதி ஶ்லோகஸ்ய த்3விதீயபாத3꞉ அர்த2வஶாத் ப்ராத2ம்யேந ஸம்ப3த்4யதே ।
यदा च पूर्वस्मात् शरीरात् शरीरान्तरम् अवाप्नोति तदा गृहीत्वा एतानि मनःषष्ठानि इन्द्रियाणि संयाति सम्यक् याति गच्छति ।யதா3 ச பூர்வஸ்மாத் ஶரீராத் ஶரீராந்தரம் அவாப்நோதி ததா3 க்3ருஹீத்வா ஏதாநி மந꞉ஷஷ்டா2நி இந்த்3ரியாணி ஸம்யாதி ஸம்யக் யாதி க3ச்ச2தி ।
किमिव इति, आह — वायुः पवनः गन्धानिव आशयात् पुष्पादेः ॥ ८ ॥கிமிவ இதி, ஆஹ — வாயு꞉ பவந꞉ க3ந்தா4நிவ ஆஶயாத் புஷ்பாதே3꞉ ॥ 8 ॥
எப்பொழுது தேஹாதிகளுடன் கூடிய சுவாமியாகிய ஜீவன் எப்பொழுது சரீரத்தை விட்டு கிளம்புகிறானோ அப்பொழுது கவர்ந்து இழுத்துச் செல்கிறான் என்பதை ஸ்லோகத்தின் இரண்டாம் பாதத்தின் அர்த்தத்தின் வசத்தால் முதலில் சேர்க்கப் படுகிறது.
எப்பொழுது ஜீவாத்மா முதல் சரீரத்திலிருந்து மற்றொரு சரீரத்தை அடைகிறதோ அப்பொழுது மனதுடன் கூடிய ஆறு இந்திரியங்களையும் உடன் எடுத்து செல்கிறது.
எவ்வாறு எடுத்துச் செல்கிறது எனில் கூறுகிறார். எவ்வாறு காற்றானது வாசனையுள்ள பூக்களிலிருந்து வாசனையை எடுத்துச் செல்கிறதோ அவ்வாறு எடுத்துச் செல்கிறது.