अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कथम्भूताः तत् पदं गच्छन्तीति, उच्यते —கத2ம்பூ4தா꞉ தத் பத3ம் க3ச்ச2ந்தீதி, உச்யதே —
எப்படிப்பட்டவர்கள் அந்த பதத்தை அடைகிறார்கள் என்ப தைக் கூறுகிறார்-
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / २०20
निर्मानमोहा जितसङ्गदोषा अध्यात्मनित्या विनिवृत्तकामाः ।
द्वन्द्वैर्विमुक्ताः सुखदुःखसंज्ञैर्गच्छन्त्यमूढाः पदमव्ययं तत् ॥ ५ ॥நிர்மாநமோஹா ஜிதஸங்க3தோ3ஷா அத்4யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா꞉ ।
த்3வந்த்3வைர்விமுக்தா꞉ ஸுக2து3꞉க2ஸம்ஜ்ஞைர்க3ச்ச2ந்த்யமூடா4꞉ பத3மவ்யயம் தத் ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
निर्मानमोहाः मानश्च मोहश्च मानमोहौ, तौ निर्गतौ येभ्यः ते निर्मानमोहाः मानमोहवर्जिताः । जितसङ्गदोषाः सङ्ग एव दोषः सङ्गदोषः, जितः सङ्गदोषः यैः ते जितसङ्गदोषाः । अध्यात्मनित्याः परमात्मस्वरूपालोचननित्याः तत्पराः । विनिवृत्तकामाः विशेषतो निर्लेपेन निवृत्ताः कामाः येषां ते विनिवृत्तकामाः यतयः संन्यासिनः द्वन्द्वैः प्रियाप्रियादिभिः विमुक्ताः सुखदुःखसंज्ञैः परित्यक्ताः गच्छन्ति अमूढाः मोहवर्जिताः पदम् अव्ययं तत् यथोक्तम् ॥ ५ ॥நிர்மாநமோஹா꞉ மாநஶ்ச மோஹஶ்ச மாநமோஹௌ, தௌ நிர்க3தௌ யேப்4ய꞉ தே நிர்மாநமோஹா꞉ மாநமோஹவர்ஜிதா꞉ । ஜிதஸங்க3தோ3ஷா꞉ ஸங்க3 ஏவ தோ3ஷ꞉ ஸங்க3தோ3ஷ꞉, ஜித꞉ ஸங்க3தோ3ஷ꞉ யை꞉ தே ஜிதஸங்க3தோ3ஷா꞉ । அத்4யாத்மநித்யா꞉ பரமாத்மஸ்வரூபாலோசநநித்யா꞉ தத்பரா꞉ । விநிவ்ருத்தகாமா꞉ விஶேஷதோ நிர்லேபேந நிவ்ருத்தா꞉ காமா꞉ யேஷாம் தே விநிவ்ருத்தகாமா꞉ யதய꞉ ஸம்ந்யாஸிந꞉ த்3வந்த்3வை꞉ ப்ரியாப்ரியாதி3பி4꞉ விமுக்தா꞉ ஸுக2து3꞉க2ஸம்ஜ்ஞை꞉ பரித்யக்தா꞉ க3ச்ச2ந்தி அமூடா4꞉ மோஹவர்ஜிதா꞉ பத3ம் அவ்யயம் தத் யதோ2க்தம் ॥ 5 ॥
மானம், மோஹத்திலிருந்து விடுபட்டவர்கள் என்றால் அபிமானமும் அக்ஞானமும் எவர்களுக்கு நஷ்டமாகிவிட்டதோ அவர்கள். = நிர்மானமோஹா: எவர்கள் பற்று அற்று இருக்கிறார் களோ அவர்கள் பற்றைஜெயித்தவர்கள் = ஜிதசங்கதோஷா:, பர மாத்ம ஸ்வரூபத்தைப் பற்றியே எப்பொழுதும் அந்த பரமாகவே இருப்பவர்கள் அத்யாத்மநித்யா:, எவர்களுக்கு எல்லாக்காமனைக ளும் மூலத்துடன் நிவிர்த்தி ஆகிவிட்டதோ அவர்கள் நிவிர்த்த காமா:, சந்நியாசிகள் பிரியம், அப்ரியம் இவைகளிலிருந்து விடு பட்டவர்கள். சுகதுக்கம் என்பவைகளிலிருந்தும் விடுபட்டு மோஹ மற்றவர்களாகி நாசமற்றபதத்தை முன்பு கூறியவாறு அடைகிறார்கள்.