श्लोकः ४ஶ்லோக꞉ 4 / २०20
ततः पदं तत्परिमार्गितव्यं यस्मिन्गता न निवर्तन्ति भूयः ।
तमेव चाद्यं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्तिः प्रसृता पुराणी ॥ ४ ॥தத꞉ பத3ம் தத்பரிமார்கி3தவ்யம் யஸ்மிந்க3தா ந நிவர்தந்தி பூ4ய꞉ ।
தமேவ சாத்3யம் புருஷம் ப்ரபத்3யே யத꞉ ப்ரவ்ருத்தி꞉ ப்ரஸ்ருதா புராணீ ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ततः पश्चात् यत् पदं वैष्णवं तत् परिमार्गितव्यम् , परिमार्गणम् अन्वेषणं ज्ञातव्यमित्यर्थः । यस्मिन् पदे गताः प्रविष्टाः न निवर्तन्ति न आवर्तन्ते भूयः पुनः संसाराय ।தத꞉ பஶ்சாத் யத் பத3ம் வைஷ்ணவம் தத் பரிமார்கி3தவ்யம் , பரிமார்க3ணம் அந்வேஷணம் ஜ்ஞாதவ்யமித்யர்த2꞉ । யஸ்மிந் பதே3 க3தா꞉ ப்ரவிஷ்டா꞉ ந நிவர்தந்தி ந ஆவர்தந்தே பூ4ய꞉ புந꞉ ஸம்ஸாராய ।
कथं परिमार्गितव्यमिति आह —கத2ம் பரிமார்கி3தவ்யமிதி ஆஹ —
तमेव च यः पदशब्देन उक्तः आद्यम् आदौ भवम् आद्यं पुरुषं प्रपद्ये इत्येवं परिमार्गितव्यं तच्छरणतया इत्यर्थः ।தமேவ ச ய꞉ பத3ஶப்3தே3ந உக்த꞉ ஆத்3யம் ஆதௌ3 ப4வம் ஆத்3யம் புருஷம் ப்ரபத்3யே இத்யேவம் பரிமார்கி3தவ்யம் தச்ச2ரணதயா இத்யர்த2꞉ ।
कः असौ पुरुषः इति, उच्यते —க꞉ அஸௌ புருஷ꞉ இதி, உச்யதே —
यतः यस्मात् पुरुषात् संसारमायावृक्षप्रवृत्तिः प्रसृता निःसृता, ऐन्द्रजालिकादिव माया, पुराणी चिरन्तनी ॥ ४ ॥யத꞉ யஸ்மாத் புருஷாத் ஸம்ஸாரமாயாவ்ருக்ஷப்ரவ்ருத்தி꞉ ப்ரஸ்ருதா நி꞉ஸ்ருதா, ஐந்த்3ரஜாலிகாதி3வ மாயா, புராணீ சிரந்தநீ ॥ 4 ॥
அதன்பிறகு வைஷ்ணவ பதத்தை (மோக்ஷத்தை) தேட வேண்டும். அதாவது அறியவேண்டும் என்பது பொருள். எந்த பதத்தை அடைந்து திரும்பவும் (மறுபடியும்) சம்சார சக்கிரத்தில் சுழலமாட்டார்களோ அதை அடைவார்கள். அதாவது மறுபடியும் பிறக்கமாட்டார்கள்.
எவ்வாறு அதைத் தேடவேண்டும் என்பதைக் கூறுகிறார்.
அவனையே என்று தம் ஏவ ச என்ற பதத்தினால் கூறப்பட்டது. அந்த ஆதி புருஷனை சரணமடைந்து தேடவேண்டும் என்பது பொருள்.
அந்த புருஷன் யார் என்பதைக் கூறுகிறேன்-
எந்த புருஷனிடமிருந்து மாயாஜாலக்காரனுடைய மாயை போல மாயையினால் சம்சார விருக்ஷமானது சனாதனமாக பிரவி ருத்தியானது வெளிப்பட்டதோ அவனே அந்த புருஷன்.