अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यस्तु अयं वर्णितः संसारवृक्षः —யஸ்து அயம் வர்ணித꞉ ஸம்ஸாரவ்ருக்ஷ꞉ —
எந்த இந்த சம்சாரவிருக்ஷம் வர்ணிக்கப்பட்டதோ அந்த-
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / २०20
न रूपमस्येह तथोपलभ्यते नान्तो न चादिर्न च सम्प्रतिष्ठा ।
अश्वत्थमेनं सुविरूढमूलमसङ्गशस्त्रेण दृढेन छित्त्वा ॥ ३ ॥ந ரூபமஸ்யேஹ ததோ2பலப்4யதே நாந்தோ ந சாதி3ர்ந ச ஸம்ப்ரதிஷ்டா2 ।
அஶ்வத்த2மேநம் ஸுவிரூட4மூலமஸங்க3ஶஸ்த்ரேண த்3ருடே4ந சி2த்த்வா ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न रूपम् अस्य इह यथा उपवर्णितं तथा नैव उपलभ्यते, स्वप्नमरीच्युदकमायागन्धर्वनगरसमत्वात् ; दृष्टनष्टस्वरूपो हि स इति अत एव न अन्तः न पर्यन्तः निष्ठा परिसमाप्तिर्वा विद्यते ।ந ரூபம் அஸ்ய இஹ யதா2 உபவர்ணிதம் ததா2 நைவ உபலப்4யதே, ஸ்வப்நமரீச்யுத3கமாயாக3ந்த4ர்வநக3ரஸமத்வாத் ; த்3ருஷ்டநஷ்டஸ்வரூபோ ஹி ஸ இதி அத ஏவ ந அந்த꞉ ந பர்யந்த꞉ நிஷ்டா2 பரிஸமாப்திர்வா வித்3யதே ।
तथा न च आदिः, ‘इतः आरभ्य अयं प्रवृत्तः’ इति न केनचित् गम्यते । न च सम्प्रतिष्ठा स्थितिः मध्यम् अस्य न केनचित् उपलभ्यते ।ததா2 ந ச ஆதி3꞉, ‘இத꞉ ஆரப்4ய அயம் ப்ரவ்ருத்த꞉’ இதி ந கேநசித் க3ம்யதே । ந ச ஸம்ப்ரதிஷ்டா2 ஸ்தி2தி꞉ மத்4யம் அஸ்ய ந கேநசித் உபலப்4யதே ।
अश्वत्थम् एनं यथोक्तं सुविरूढमूलं सुष्ठु विरूढानि विरोहं गतानि सुदृढानि मूलानि यस्य तम् एनं सुविरूढमूलम् , असङ्गशस्त्रेण असङ्गः पुत्रवित्तलोकैषणाभ्यः व्युत्थानं तेन असङ्गशस्त्रेण दृढेन परमात्माभिमुख्यनिश्चयदृढीकृतेन पुनः पुनः विवेकाभ्यासाश्मनिशितेन च्छित्वा संसारवृक्षं सबीजम् उद्धृत्य ॥ ३ ॥அஶ்வத்த2ம் ஏநம் யதோ2க்தம் ஸுவிரூட4மூலம் ஸுஷ்டு2 விரூடா4நி விரோஹம் க3தாநி ஸுத்3ருடா4நி மூலாநி யஸ்ய தம் ஏநம் ஸுவிரூட4மூலம் , அஸங்க3ஶஸ்த்ரேண அஸங்க3꞉ புத்ரவித்தலோகைஷணாப்4ய꞉ வ்யுத்தா2நம் தேந அஸங்க3ஶஸ்த்ரேண த்3ருடே4ந பரமாத்மாபி4முக்2யநிஶ்சயத்3ருடீ4க்ருதேந புந꞉ புந꞉ விவேகாப்4யாஸாஶ்மநிஶிதேந ச்சி2த்வா ஸம்ஸாரவ்ருக்ஷம் ஸபீ3ஜம் உத்3த்4ருத்ய ॥ 3 ॥
அதனுடைய ஸ்வரூபம் எவ்வாறு வர்ணிக்கப்பட்டதோ அவ் வாறு காணப்படவில்லை. ஏன் எனில் ஸ்வப்னவஸ்து போலும், கானல் நீர் போலும், மாயையினால் உண்டாக்கப்பட்ட கந்தர்வ பட் டணம் போலும் பார்த்துகொண்டிருக்கும் பொழுதே இல்லாமல் போய்விடும். (நாசம் அடையும்) ஸ்வபாவமுடையது. (சம்சார விரு க்ஷம் அநாதியாய் இருப்பதால்) அதற்கு எல்லையும், முடிவும் கிடையாது. (ஞானத்தினால் மட்டுமே முடிவு).
அவ்வாறே அதற்கு ஆதியும் கிடையாது. ஏன் எனில் இந்த சம்சாரம் எப்பொழுது ஆரம்பமானது என்று ஒருவராலும் அறிய முடியாது. அவ்வாறே அது நடுவில் இருப்பதாக ஒருவராலும் அறியமுடியாது.
திடமாக நன்றாக வேரூன்றிய இந்த அச்வத்தமரத்தை புத்ர, செல்வம், லோகம் என்ற மூன்று ஆசைகள் நீங்கிய அசங்க சஸ்தி ரத்தினாலும் பரமாத்மாவிடத்தில் திரும்பிய நிச்சயமாக திடமாக் கப்பட்ட திருப்பி திருப்பி திடமாக்கப்பட்ட விவேக அப்யாசத்தால் கூர்மையாக்கப்பட்ட கத்தியால் வெட்டப்பட்டு அடியோடு எடுத்து