अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
तस्य एतस्य संसारवृक्षस्य अपरा अवयवकल्पना उच्यते —தஸ்ய ஏதஸ்ய ஸம்ஸாரவ்ருக்ஷஸ்ய அபரா அவயவகல்பநா உச்யதே —
அந்த சம்சார விருக்ஷத்திற்கே வேறு அவயவங்களைக் கற்பனை செய்து கூறுகிறார்.
श्लोकः २ஶ்லோக꞉ 2 / २०20
अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्धा विषयप्रवालाः ।
अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबन्धीनि मनुष्यलोके ॥ २ ॥அத4ஶ்சோர்த்4வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஶாகா2 கு3ணப்ரவ்ருத்3தா4 விஷயப்ரவாலா꞉ ।
அத4ஶ்ச மூலாந்யநுஸந்ததாநி கர்மாநுப3ந்தீ4நி மநுஷ்யலோகே ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अधः मनुष्यादिभ्यो यावत् स्थावरम् ऊर्ध्वं च यावत् ब्रह्मणः विश्वसृजो धाम इत्येतदन्तं यथाकर्म यथाश्रुतं ज्ञानकर्मफलानि, तस्य वृक्षस्य शाखा इव शाखाः प्रसृताः प्रगताः, गुणप्रवृद्धाः गुणैः सत्त्वरजस्तमोभिः प्रवृद्धाः स्थूलीकृताः उपादानभूतैः, विषयप्रवालाः विषयाः शब्दादयः प्रवालाः इव देहादिकर्मफलेभ्यः शाखाभ्यः अङ्कुरीभवन्तीव, तेन विषयप्रवालाः शाखाः ।அத4꞉ மநுஷ்யாதி3ப்4யோ யாவத் ஸ்தா2வரம் ஊர்த்4வம் ச யாவத் ப்3ரஹ்மண꞉ விஶ்வஸ்ருஜோ தா4ம இத்யேதத3ந்தம் யதா2கர்ம யதா2ஶ்ருதம் ஜ்ஞாநகர்மப2லாநி, தஸ்ய வ்ருக்ஷஸ்ய ஶாகா2 இவ ஶாகா2꞉ ப்ரஸ்ருதா꞉ ப்ரக3தா꞉, கு3ணப்ரவ்ருத்3தா4꞉ கு3ணை꞉ ஸத்த்வரஜஸ்தமோபி4꞉ ப்ரவ்ருத்3தா4꞉ ஸ்தூ2லீக்ருதா꞉ உபாதா3நபூ4தை꞉, விஷயப்ரவாலா꞉ விஷயா꞉ ஶப்3தா3த3ய꞉ ப்ரவாலா꞉ இவ தே3ஹாதி3கர்மப2லேப்4ய꞉ ஶாகா2ப்4ய꞉ அங்குரீப4வந்தீவ, தேந விஷயப்ரவாலா꞉ ஶாகா2꞉ ।
संसारवृक्षस्य परममूलं उपादानकारणं पूर्वम् उक्तम् । अथ इदानीं कर्मफलजनितरागद्वेषादिवासनाः मूलानीव धर्माधर्मप्रवृत्तिकारणानि अवान्तरभावीनि तानि अधश्च देवाद्यपेक्षया मूलानि अनुसन्ततानि अनुप्रविष्टानि कर्मानुबन्धीनि कर्म धर्माधर्मलक्षणम् अनुबन्धः पश्चाद्भावि, येषाम् उद्भूतिम् अनु उद्भवति, तानि कर्मानुबन्धीनि मनुष्यलोके विशेषतः । अत्र हि मनुष्याणां कर्माधिकारः प्रसिद्धः ॥ २ ॥ஸம்ஸாரவ்ருக்ஷஸ்ய பரமமூலம் உபாதா3நகாரணம் பூர்வம் உக்தம் । அத2 இதா3நீம் கர்மப2லஜநிதராக3த்3வேஷாதி3வாஸநா꞉ மூலாநீவ த4ர்மாத4ர்மப்ரவ்ருத்திகாரணாநி அவாந்தரபா4வீநி தாநி அத4ஶ்ச தே3வாத்3யபேக்ஷயா மூலாநி அநுஸந்ததாநி அநுப்ரவிஷ்டாநி கர்மாநுப3ந்தீ4நி கர்ம த4ர்மாத4ர்மலக்ஷணம் அநுப3ந்த4꞉ பஶ்சாத்3பா4வி, யேஷாம் உத்3பூ4திம் அநு உத்3ப4வதி, தாநி கர்மாநுப3ந்தீ4நி மநுஷ்யலோகே விஶேஷத꞉ । அத்ர ஹி மநுஷ்யாணாம் கர்மாதி4கார꞉ ப்ரஸித்3த4꞉ ॥ 2 ॥
கீழே என்பது மனிதர்கள் ஆரம்பித்து ஸ்தாவரம் வரையிலும் ஆகும். மேலே என்பது மனிதனில் ஆரம்பித்து பிரபஞ்சத்தை யும், தர்மத்தையும் படைத்த பிரஹ்மா வரையிலும் கர்மத்திற்குத் தக்கவாறு, ஞானத்திற்குத் தக்கவாறு உண்டான ஞானகர்ம பலன் கள் அந்த விருக்ஷத்திற்கு கிளைபோல் விரிந்து நிற்கின்றன. சத்து வ, ரஜஸ், தமோ குணங்களால் ஸ்தூலமாக்கப்பட்ட உபாதான (பூ தங்களால்) காரணத்தால் சப்தம் முதலிய விஷயங்கள் துளிர்கள் போல் தங்களுடைய கர்மபலன்களாகிய தேஹாதி கிளைகளில் தோன்றுகின்றன. ஆகையால் விஷயங்கள் என்கின்ற துளிர்கள் உள்ளவைகளாக கிளைகள் இருக்கின்றன.
சம்சார விருக்ஷத்திற்கு முதல் (உபாதன) காரணம் ஆணிவேர் என்று முன்பு கூறப்பட்டது. இப்பொழுது கர்மபலத்தினால் உண்டா கின்றராக, த்வேஷ வாசனைகள் புண்ய, பாபங்களில் பிரவிர்த்திப் பதற்குக் காரணமாக இடையில் தோன்றும் வேர்கள் போல் கூறப்ப டுகிறது. தேவர்கள் முதலானோரைக் காட்டிலும், கீழே உள்ள மனித உலகத்தில் அந்த வேர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பி ணைந்து தர்மாதர்ம லக்ஷணங்களுடைய கர்மத்தில் பந்தப்படுத்து கிறது. பின்னால் தோன்றும் கர்மபலன் வெளிப்படும்பொழுது அனுபவத்தால் கர்மானுபந்தம் எனப்படுகிறது. (கர்மத்தில் பந்தப்ப டுகிறான் என்பது) விசேஷமாக உலகில் மனிதர்களுக்கு கர்மத்தில் அதிகாரம் என்பது பிரசித்தம்.