अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यस्मात् मदधीनं कर्मिणां कर्मफलं ज्ञानिनां च ज्ञानफलम् , अतः भक्तियोगेन मां ये सेवंते ते मम प्रसादात् ज्ञानप्राप्तिक्रमेण गुणातीताः मोक्षं गच्छन्ति । किमु वक्तव्यम् आत्मनः तत्त्वमेव सम्यक् विजानन्तः इति अतः भगवान् अर्जुनेन अपृष्टोऽपि आत्मनः तत्त्वं विवक्षुः उवाच ‘ऊर्ध्वमूलम्’ इत्यादिना ।யஸ்மாத் மத3தீ4நம் கர்மிணாம் கர்மப2லம் ஜ்ஞாநிநாம் ச ஜ்ஞாநப2லம் , அத꞉ ப4க்தியோகே3ந மாம் யே ஸேவம்தே தே மம ப்ரஸாதா3த் ஜ்ஞாநப்ராப்திக்ரமேண கு3ணாதீதா꞉ மோக்ஷம் க3ச்ச2ந்தி । கிமு வக்தவ்யம் ஆத்மந꞉ தத்த்வமேவ ஸம்யக் விஜாநந்த꞉ இதி அத꞉ ப4க3வாந் அர்ஜுநேந அப்ருஷ்டோ(அ)பி ஆத்மந꞉ தத்த்வம் விவக்ஷு꞉ உவாச ‘ஊர்த்4வமூலம்’ இத்யாதி3நா ।
तत्र तावत् वृक्षरूपककल्पनया वैराग्यहेतोः संसारस्वरूपं वर्णयति विरक्तस्य हि संसारात् भगवत्तत्त्वज्ञाने अधिकारः, न अन्यस्येति —தத்ர தாவத் வ்ருக்ஷரூபககல்பநயா வைராக்3யஹேதோ꞉ ஸம்ஸாரஸ்வரூபம் வர்ணயதி விரக்தஸ்ய ஹி ஸம்ஸாராத் ப4க3வத்தத்த்வஜ்ஞாநே அதி4கார꞉, ந அந்யஸ்யேதி —
எதனால் கர்மம் செய்பவர்களுக்கு கர்மபலனும், ஞானிகளுக்கு ஞானபலனும் என்னுடைய அதீனமாக இருக்கிறதோ அதனால் என்னை பக்தியோகத்தால் எவர்கள் சேவிக்கின்றார்களோ அவர்கள் என்னுடைய பிரசாதத்தால் கிரமமாக ஞானம் அடைவதின் வாயிலாக குணங்களைக் கடந்து மோக்ஷத்தை அடைகின்றனர். அவ்வாறு இருக்கையில் ஆத்மதத் துவத்தை நன்றாக அறிந்தவர்களைப் பற்றி கூறவும் வேண்டுமோ? ஆகையால் அர்ஜுனனால் ஆத்மதத்துவத்தைப் பற்றி கேட்கா விட்டாலும் அதைப்பற்றி விளக்குவதற்கு இச்சை உள்ளவராகிக் கூறுகிறார். ஊர்த்வமூலம் முதலிய சுலோகங்களால்.
சம்சாரத்தில் விரக்தி உள்ளவனுக்கே பகவானுடைய தத்வஞா னத்தில் அதிகாரம் மற்றவர்களுக்கு அல்ல என்பதால் மரரூபமாக கல்பனை செய்து வைராக்கியம் ஏற்படுவதற்காக சம்சாரத்தின் ஸ்வரூபத்தை விளக்குகிறார்.
श्लोकः १ஶ்லோக꞉ 1 / २०20

श्रीभगवानुवाच —
ऊर्ध्वमूलमधःशाखमश्वत्थं प्राहुरव्ययम् ।
छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ॥ १ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
ஊர்த்4வமூலமத4꞉ஶாக2மஶ்வத்த2ம் ப்ராஹுரவ்யயம் ।
ச2ந்தா3ம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத3 ஸ வேத3வித் ॥ 1 ॥

தமிழ்ஸ்ரீபகவான் கூறுகிறார்
संस्कृतम्
தமிழ்
ऊर्ध्वमूलं कालतः सूक्ष्मत्वात् कारणत्वात् नित्यत्वात् महत्त्वाच्च ऊर्ध्वम् ; उच्यते ब्रह्म अव्यक्तं मायाशक्तिमत् , तत् मूलं अस्येति सोऽयं संसारवृक्षः ऊर्ध्वमूलः । श्रुतेश्च — ‘ऊर्ध्वमूलोऽवाक्शाख एषोऽश्वत्थः सनातनः’ (क. उ. २ । ३ । १) इति ।ஊர்த்4வமூலம் காலத꞉ ஸூக்ஷ்மத்வாத் காரணத்வாத் நித்யத்வாத் மஹத்த்வாச்ச ஊர்த்4வம் ; உச்யதே ப்3ரஹ்ம அவ்யக்தம் மாயாஶக்திமத் , தத் மூலம் அஸ்யேதி ஸோ(அ)யம் ஸம்ஸாரவ்ருக்ஷ꞉ ஊர்த்4வமூல꞉ । ஶ்ருதேஶ்ச — ‘ஊர்த்4வமூலோ(அ)வாக்ஶாக2 ஏஷோ(அ)ஶ்வத்த2꞉ ஸநாதந꞉’ (க. உ. 2 । 3 । 1) இதி ।
पुराणे च —புராணே ச —
‘अव्यक्तमूलप्रभवस्तस्यैवानुग्रहोच्छ्रितः ।
बुद्धिस्कन्धमयश्चैव इन्द्रियान्तरकोटरः ॥
महाभूतविशाखश्च विषयैः पत्रवांस्तथा ।
धर्माधर्मसुपुष्पश्च सुखदुःखफलोदयः ॥
आजीव्यः सर्वभूतानां ब्रह्मवृक्षः सनातनः ।
एतद्ब्रह्मवनं चैव ब्रह्माचरति नित्यशः ॥
एतच्छित्त्वा च भित्त्वा च ज्ञानेन परमासिना ।
ततश्चात्मरतिं प्राप्य तस्मान्नावर्तते पुनः ॥
’इत्यादि ।
‘அவ்யக்தமூலப்ரப4வஸ்தஸ்யைவாநுக்3ரஹோச்ச்2ரித꞉ ।
பு3த்3தி4ஸ்கந்த4மயஶ்சைவ இந்த்3ரியாந்தரகோடர꞉ ॥
மஹாபூ4தவிஶாக2ஶ்ச விஷயை꞉ பத்ரவாம்ஸ்ததா2 ।
த4ர்மாத4ர்மஸுபுஷ்பஶ்ச ஸுக2து3꞉க2ப2லோத3ய꞉ ॥
ஆஜீவ்ய꞉ ஸர்வபூ4தாநாம் ப்3ரஹ்மவ்ருக்ஷ꞉ ஸநாதந꞉ ।
ஏதத்3ப்3ரஹ்மவநம் சைவ ப்3ரஹ்மாசரதி நித்யஶ꞉ ॥
ஏதச்சி2த்த்வா ச பி4த்த்வா ச ஜ்ஞாநேந பரமாஸிநா ।
ததஶ்சாத்மரதிம் ப்ராப்ய தஸ்மாந்நாவர்ததே புந꞉ ॥
’இத்யாதி3 ।
तम् ऊर्ध्वमूलं संसारं मायामयं वृक्षम् अधःशाखं महदहङ्कारतन्मात्रादयः शाखा इव अस्य अधः भवन्तीति सोऽयं अधःशाखः, तम् अधःशाखम् न श्वोऽपि स्थाता इति अश्वत्थः तं क्षणप्रध्वंसिनम् अश्वत्थं प्राहुः कथयन्ति अव्ययं।தம் ஊர்த்4வமூலம் ஸம்ஸாரம் மாயாமயம் வ்ருக்ஷம் அத4꞉ஶாக2ம் மஹத3ஹங்காரதந்மாத்ராத3ய꞉ ஶாகா2 இவ அஸ்ய அத4꞉ ப4வந்தீதி ஸோ(அ)யம் அத4꞉ஶாக2꞉, தம் அத4꞉ஶாக2ம் ந ஶ்வோ(அ)பி ஸ்தா2தா இதி அஶ்வத்த2꞉ தம் க்ஷணப்ரத்4வம்ஸிநம் அஶ்வத்த2ம் ப்ராஹு꞉ கத2யந்தி அவ்யயம்।
संसारमायायाः अनादिकालप्रवृत्तत्वात् सोऽयं संसारवृक्षः अव्ययः, अनाद्यन्तदेहादिसन्तानाश्रयः हि सुप्रसिद्धः, तम् अव्ययम् ।ஸம்ஸாரமாயாயா꞉ அநாதி3காலப்ரவ்ருத்தத்வாத் ஸோ(அ)யம் ஸம்ஸாரவ்ருக்ஷ꞉ அவ்யய꞉, அநாத்3யந்ததே3ஹாதி3ஸந்தாநாஶ்ரய꞉ ஹி ஸுப்ரஸித்3த4꞉, தம் அவ்யயம் ।
तस्यैव संसारवृक्षस्य इदम् अन्यत् विशेषणम् ।தஸ்யைவ ஸம்ஸாரவ்ருக்ஷஸ்ய இத3ம் அந்யத் விஶேஷணம் ।
छन्दांसि यस्य पर्णानि, छन्दांसि च्छादनात् ऋग्यजुःसामलक्षणानि यस्य संसारवृक्षस्य पर्णानीव पर्णानि । यथा वृक्षस्य परिरक्षणार्थानि पर्णानि, तथा वेदाः संसारवृक्षपरिरक्षणार्थाः, धर्माधर्मतद्धेतुफलप्रदर्शनार्थत्वात् ।ச2ந்தா3ம்ஸி யஸ்ய பர்ணாநி, ச2ந்தா3ம்ஸி ச்சா2த3நாத் ருக்3யஜு꞉ஸாமலக்ஷணாநி யஸ்ய ஸம்ஸாரவ்ருக்ஷஸ்ய பர்ணாநீவ பர்ணாநி । யதா2 வ்ருக்ஷஸ்ய பரிரக்ஷணார்தா2நி பர்ணாநி, ததா2 வேதா3꞉ ஸம்ஸாரவ்ருக்ஷபரிரக்ஷணார்தா2꞉, த4ர்மாத4ர்மதத்3தே4துப2லப்ரத3ர்ஶநார்த2த்வாத் ।
यथाव्याख्यातं संसारवृक्षं समूलं यः तं वेद सः वेदवित् , वेदार्थवित् इत्यर्थः ।யதா2வ்யாக்2யாதம் ஸம்ஸாரவ்ருக்ஷம் ஸமூலம் ய꞉ தம் வேத3 ஸ꞉ வேத3வித் , வேதா3ர்த2வித் இத்யர்த2꞉ ।
न हि समूलात् संसारवृक्षात् अस्मात् ज्ञेयः अन्यः अणुमात्रोऽपि अवशिष्टः अस्ति इत्यतः सर्वज्ञः सर्ववेदार्थविदिति समूलसंसारवृक्षज्ञानं स्तौति ॥ १ ॥ந ஹி ஸமூலாத் ஸம்ஸாரவ்ருக்ஷாத் அஸ்மாத் ஜ்ஞேய꞉ அந்ய꞉ அணுமாத்ரோ(அ)பி அவஶிஷ்ட꞉ அஸ்தி இத்யத꞉ ஸர்வஜ்ஞ꞉ ஸர்வவேதா3ர்த2விதி3தி ஸமூலஸம்ஸாரவ்ருக்ஷஜ்ஞாநம் ஸ்தௌதி ॥ 1 ॥
(இந்த சம்சாரரூப விருக்ஷம் = மரம்) அது வேரை மேலே உடை யதாய் இருக்கிறது. காலத்தைக் காட்டிலும் சூட்சுமமாயும், காரணமா யும், நித்யமாயும், மஹத்தாயும், அவ்யக்தமான மாயாசக்தியுடன் கூடிய பிரஹ்மம் வேராய் இருக்கிறது. அந்த சம்சார விருக்ஷத்தின் வேர் மேலே இருக்கிறது. ஆகையால் அது ஊர்த்வமூலம் எனப்படு கிறது. சுருதியிலும் "ஊர்த்வமூல: அவாக்சாக.' = மேலே வேர், கீழே கிளைகளை உடையது என்று கூறப்பட்டுள்ளது.
புராணங்களிலும்-
பிரஹ்ம விருக்ஷமானது அவ்யக்த ரூப மூலத்திலிருந்து உண் டாகி, அதனுடைய அனுக்கிரஹத்தினால் பெரிதாகி, வளர்ந்து புத்தி ரூபமான பிரதானமாகிய அடிமரமாய் உள்ளது. இந்திரிய துவாரங்களாகிய பொந்துகளையும், மஹாபூதங்களாகிய கிளைக ளையும், விஷயங்களாகிய இலைகளையும், அவ்வாறே புண்ய பாபங்கள் என்கின்ற புஷ்பங்களையும்,சுக துக்கங்களையும் உடை து எல்லா ஜீவர்களும் ஜீவிப்பதற்கு ஆச்ரயமாகிய சனாதன மான ப்ரஹ்மவிருக்ஷமாகும். அதுவே ப்ரஹ்மவனம். இதில் பிரஹ் மம் எப்பொழுதும் இருக்கிறது. இவ்வாறு உள்ள பிரஹ்ம விரு க்ஷத்தை ஞானமென்கிற(வலிமையான) உத்தமமான கத்தியினால் வெட்டிப்பிளந்து அதனால் ஆத்மானந்தத்தைப் பெற்றவன் மறுப டியும் திரும்புவதில்லை என்று விளக்கப்பட்டுள்ளது.
அந்த மாயாமயமான சம்சாரத்தை மேலே வேர் உடைய விருக்ஷமாகவும், மஹத், அஹங்காரம், தன்மாத்திரைகள் முதலிய வைகள் கிளைகளைப் போல கீழே இருக்கின்றன. கீழே கிளை களை உடையது அத: சாக: எனப்படுவது, நாளை வரைக்கும் கூட இருக்காதது. மேலும் உடனே நாசம் அடைவது. ஆகையால் அதை அச்வத்தம் எனவும், அவ்யயம் எனவும் கூறுகிறார்கள்.
இந்த மாயாமயமான சம்சாரம் அநாதிகாலமாக பிரவிர்த்தித் துக்கொண்டு இருப்பதால் இந்த சம்சார விருக்ஷம் அவ்யயம் எனப்படுகிறது.
அவ்வாறே ஆதியும், முடிவும் இல்லாத இந்த சரீரம் முதலிய வைகளின் பரம்பரையை (தொடர்ச்சியை) சார்ந்து இருப்பது பிரசித்தமாகும். ஆகையால் இதை அவ்யயம் என்கிறோம்.
சந்தஸ்கள் எதற்கு இலைகள் போலவோ, ரிக், யஜுர், சாமவே தங்கள் சம்சார விருக்ஷத்தை இலைகள் போல் பாதுகாப்பதினால் அவைகள் சம்சாரவிருக்ஷத்திற்கு இலைகள் எவ்வாறு விரு க்ஷத்தை இலைகள் ரக்ஷி க்கிறதோ அவ்வாறு வேதங்கள் புண்ய பாப பலன்களின் காரணமாகிய கர்மங்கள் அதன் பலன்கள் இவை களைக் குறித்து விளக்குவதால் (பிரகாசப்படுத்துவதால்) சம்சார ரூப விருக்ஷத்தை ரக்ஷிக்கின்றன.
வேருடன் சம்சார விருக்ஷத்தை வியாக்யானம் செய்யப்பட்ட வாறு எவன் அறிகிறானோ அவன் வேதத்தின் அர்த்தத்தை அறிந் தவன் என்பது பொருள்.
இந்த மூலத்துடன் கூடிய சம்சாரத்தைக் காட்டிலும் அறிய வேண்டிய பொருள் அணுமாத்திரமும் இல்லை. ஆதலால் எவன் வேதார்தத்தை அறிந்தவனோ அவன் சர்வக்ஞன் என்று மூலத்து டன் கூடிய விருக்ஷத்தின் ஞானத்தை புகழ்கிறார்.