मन्त्रः १மந்த்ர꞉ 1 / १९19
ऊर्ध्वमूलोऽवाक्शाख एषोऽश्वत्थः सनातनः ।
तदेव शुक्रं तद्ब्रह्म तदेवामृतमुच्यते ।
तस्मिंल्लोकाः श्रिताः सर्वे तदु नात्येति कश्चन । एतद्वै तत् ॥ १ ॥ஊர்த்4வமூலோ(அ)வாக்ஶாக2 ஏஷோ(அ)ஶ்வத்த2꞉ ஸநாதந꞉ ।
ததே3வ ஶுக்ரம் தத்3ப்3ரஹ்ம ததே3வாம்ருதமுச்யதே ।
தஸ்மிம்ல்லோகா꞉ ஶ்ரிதா꞉ ஸர்வே தது3 நாத்யேதி கஶ்சந । ஏதத்3வை தத் ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तूलावधारणेनैव मूलावधारणं वृक्षस्य यथा क्रियते लोके, एवं संसारकार्यवृक्षावधारणेन तन्मूलस्य ब्रह्मणः स्वरूपावदिधारयिषया इयं षष्ठी वल्ली आरभ्यते ।தூலாவதா4ரணேநைவ மூலாவதா4ரணம் வ்ருக்ஷஸ்ய யதா2 க்ரியதே லோகே, ஏவம் ஸம்ஸாரகார்யவ்ருக்ஷாவதா4ரணேந தந்மூலஸ்ய ப்3ரஹ்மண꞉ ஸ்வரூபாவதி3தா4ரயிஷயா இயம் ஷஷ்டீ2 வல்லீ ஆரப்4யதே ।
ऊर्ध्वमूलः ऊर्ध्वं मूलं यत् तद्विष्णोः परमं पदमस्येति सोऽयमव्यक्तादिस्थावरान्तः संसारवृक्षः ऊर्ध्वमूलः । वृक्षश्च व्रश्चनात् विनश्वरत्वात् । अविच्छिन्नजन्मजरामरणशोकाद्यनेकानर्थात्मकः प्रतिक्षणमन्यथास्वभावः मायामरीच्युदकगन्धर्वनगरादिवद्दृष्टनष्टस्वरूपत्वादवसाने च वृक्षवदभावात्मकः कदलीस्तम्भवन्निःसारः अनेकशतपाषण्डबुद्धिविकल्पास्पदः तत्त्वविजिज्ञासुभिरनिर्धारितेदन्तत्त्वः वेदान्तनिर्धारितपरब्रह्ममूलसारः अविद्याकामकर्माव्यक्तबीजप्रभवः अपरब्रह्मविज्ञानक्रियाशक्तिद्वयात्मकहिरण्यगर्भाङ्कुरः सर्वप्राणिलिङ्गभेदस्कन्धः तत्तत्तृष्णाजलासेकोद्भूतदर्पः बुद्धीन्द्रियविषयप्रवालाङ्कुरः श्रुतिस्मृतिन्यायविद्योपदेशपलाशः यज्ञदानतपआद्यनेकक्रियासुपुष्पः सुखदुःखवेदनानेकरसः प्राण्युपजीव्यानन्तफलः तत्तृष्णासलिलावसेकप्ररूढजटिलीकृतदृढबद्धमूलः सत्यनामादिसप्तलोकब्रह्मादिभूतपक्षिकृतनीडः प्राणिसुखदुःखोद्भूतहर्षशोकजातनृत्यगीतवादित्रक्ष्वेलितास्फोटितहसिताक्रुष्टरुदितहाहामुञ्चमुञ्चेत्याद्यनेकशब्दकृततुमुलीभूतमहारवः वेदान्तविहितब्रह्मात्मदर्शनासङ्गशस्त्रकृतोच्छेदः एष संसारवृक्ष अश्वत्थः अश्वत्थवत्कामकर्मवातेरितनित्यप्रचलितस्वभावः । स्वर्गनरकतिर्यक्प्रेतादिभिः शाखाभिः अवाक्शाखः, अवाञ्चः शाखा यस्य सः, सनातनः अनादित्वाच्चिरप्रवृत्तः ।ஊர்த்4வமூல꞉ ஊர்த்4வம் மூலம் யத் தத்3விஷ்ணோ꞉ பரமம் பத3மஸ்யேதி ஸோ(அ)யமவ்யக்தாதி3ஸ்தா2வராந்த꞉ ஸம்ஸாரவ்ருக்ஷ꞉ ஊர்த்4வமூல꞉ । வ்ருக்ஷஶ்ச வ்ரஶ்சநாத் விநஶ்வரத்வாத் । அவிச்சி2ந்நஜந்மஜராமரணஶோகாத்3யநேகாநர்தா2த்மக꞉ ப்ரதிக்ஷணமந்யதா2ஸ்வபா4வ꞉ மாயாமரீச்யுத3கக3ந்த4ர்வநக3ராதி3வத்3த்3ருஷ்டநஷ்டஸ்வரூபத்வாத3வஸாநே ச வ்ருக்ஷவத3பா4வாத்மக꞉ கத3லீஸ்தம்ப4வந்நி꞉ஸார꞉ அநேகஶதபாஷண்ட3பு3த்3தி4விகல்பாஸ்பத3꞉ தத்த்வவிஜிஜ்ஞாஸுபி4ரநிர்தா4ரிதேத3ந்தத்த்வ꞉ வேதா3ந்தநிர்தா4ரிதபரப்3ரஹ்மமூலஸார꞉ அவித்3யாகாமகர்மாவ்யக்தபீ3ஜப்ரப4வ꞉ அபரப்3ரஹ்மவிஜ்ஞாநக்ரியாஶக்தித்3வயாத்மகஹிரண்யக3ர்பா4ங்குர꞉ ஸர்வப்ராணிலிங்க3பே4த3ஸ்கந்த4꞉ தத்தத்த்ருஷ்ணாஜலாஸேகோத்3பூ4தத3ர்ப꞉ பு3த்3தீ4ந்த்3ரியவிஷயப்ரவாலாங்குர꞉ ஶ்ருதிஸ்ம்ருதிந்யாயவித்3யோபதே3ஶபலாஶ꞉ யஜ்ஞதா3நதபஆத்3யநேகக்ரியாஸுபுஷ்ப꞉ ஸுக2து3꞉க2வேத3நாநேகரஸ꞉ ப்ராண்யுபஜீவ்யாநந்தப2ல꞉ தத்த்ருஷ்ணாஸலிலாவஸேகப்ரரூட4ஜடிலீக்ருதத்3ருட4ப3த்3த4மூல꞉ ஸத்யநாமாதி3ஸப்தலோகப்3ரஹ்மாதி3பூ4தபக்ஷிக்ருதநீட3꞉ ப்ராணிஸுக2து3꞉கோ2த்3பூ4தஹர்ஷஶோகஜாதந்ருத்யகீ3தவாதி3த்ரக்ஷ்வேலிதாஸ்போ2டிதஹஸிதாக்ருஷ்டருதி3தஹாஹாமுஞ்சமுஞ்சேத்யாத்3யநேகஶப்3த3க்ருததுமுலீபூ4தமஹாரவ꞉ வேதா3ந்தவிஹிதப்3ரஹ்மாத்மத3ர்ஶநாஸங்க3ஶஸ்த்ரக்ருதோச்சே2த3꞉ ஏஷ ஸம்ஸாரவ்ருக்ஷ அஶ்வத்த2꞉ அஶ்வத்த2வத்காமகர்மவாதேரிதநித்யப்ரசலிதஸ்வபா4வ꞉ । ஸ்வர்க3நரகதிர்யக்ப்ரேதாதி3பி4꞉ ஶாகா2பி4꞉ அவாக்ஶாக2꞉, அவாஞ்ச꞉ ஶாகா2 யஸ்ய ஸ꞉, ஸநாதந꞉ அநாதி3த்வாச்சிரப்ரவ்ருத்த꞉ ।
यदस्य संसारवृक्षस्य मूलं तदेव शुक्रं शुभ्रं शुद्धं ज्योतिष्मत् चैतन्यात्मज्योतिःस्वभावं तदेव ब्रह्म सर्वमहत्त्वात् । तदेव अमृतम् अविनाशस्वभावम् उच्यते कथ्यते सत्यत्वात् । वाचारम्भणं विकारो नामधेयमनृतमन्यदतो मर्त्यम् । तस्मिन् परमार्थसत्ये ब्रह्मणि लोकाः गन्धर्वनगरमरीच्युदकमायासमाः परमार्थदर्शनाभावावगमनाः श्रिताः आश्रिताः सर्वे समस्ताः उत्पत्तिस्थितिलयेषु । तदु तद्ब्रह्म नात्येति नातिवर्तते मृदादिकमिव घटादिकार्यं कश्चन कश्चिदपि विकारः । एतद्वै तत् ॥யத3ஸ்ய ஸம்ஸாரவ்ருக்ஷஸ்ய மூலம் ததே3வ ஶுக்ரம் ஶுப்4ரம் ஶுத்3த4ம் ஜ்யோதிஷ்மத் சைதந்யாத்மஜ்யோதி꞉ஸ்வபா4வம் ததே3வ ப்3ரஹ்ம ஸர்வமஹத்த்வாத் । ததே3வ அம்ருதம் அவிநாஶஸ்வபா4வம் உச்யதே கத்2யதே ஸத்யத்வாத் । வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யமந்ருதமந்யத3தோ மர்த்யம் । தஸ்மிந் பரமார்த2ஸத்யே ப்3ரஹ்மணி லோகா꞉ க3ந்த4ர்வநக3ரமரீச்யுத3கமாயாஸமா꞉ பரமார்த2த3ர்ஶநாபா4வாவக3மநா꞉ ஶ்ரிதா꞉ ஆஶ்ரிதா꞉ ஸர்வே ஸமஸ்தா꞉ உத்பத்திஸ்தி2திலயேஷு । தது3 தத்3ப்3ரஹ்ம நாத்யேதி நாதிவர்ததே ம்ருதா3தி3கமிவ க4டாதி3கார்யம் கஶ்சந கஶ்சித3பி விகார꞉ । ஏதத்3வை தத் ॥
यद्विज्ञानादमृता भवन्तीत्युच्यते, जगतो मूलं तदेव नास्ति ब्रह्म ; असत एवेदं निःसृतमिति-யத்3விஜ்ஞாநாத3ம்ருதா ப4வந்தீத்யுச்யதே, ஜக3தோ மூலம் ததே3வ நாஸ்தி ப்3ரஹ்ம ; அஸத ஏவேத3ம் நி꞉ஸ்ருதமிதி-
समाधानम् - तत् न —ஸமாதா4நம் - தத் ந —
(அ--கை) உலகத்தில் எவ்வாறு காரியத்தை இலவம் பஞ்சை அறிவதால் மரத்தின் மூலம் நிச்சயிக்கப்படுவது போல் சம்சாரத்தை அதாவது சுக துக்கானுபவத்தை காரியமாகக் கொண்ட விருக்ஷத்தை காண்பதால் அதன் மூலமாகிய பிரஹ்மத்தின் ஸ்வரூப அவதியை நிர்தாரணம் செய்வதற்காக இந்த ஆறாவது வல்லீ ஆரம்பிக்கப்படுகிறது.
(அனுவாதம்) ऊर्ध्वमूलम् (ஊர்த்வ மூலம்) விஷ்ணு மூலம் (என்றால்) மேலான அதாவது பகவான் விஷ்ணுவினுடைய பரமபதமாகும். அது இது அவ்யக்தம் வரையிலும் உள்ள சம்ஸார விருக்ஷத்திற்கு (ऊर्ध्वमूलम्.) மேலான காரணமாகும். வெட்டப்படுவதால் விருக்ஷம் எனப்படுகிறது. ஜன்ம மரண சோகம் முதலிய அநேக அநர்த்தங்களுடையது. ஒவ்வொரு க்ஷணமும் மாறுபடும் சுபாவமுடையது. மாயையான கானல் நீர் கந்தர்வ நகரம் முதலியவைகள் போல் த்ருஷ்ட்ட நஷ்ட்ட சுபாவ முடையதால் (பார்க்கும் பொழுதே நசிக்கும் சுவபாவமுடையதால் முடிவில் விருக்ஷம் போல் (மரம் போல்) ஸ்வபாவமுடையது. வாழைத்தண்டு போல் சாரமற்றது. அநேக நூ ற்றுக் கணக்கான பாஷாண்டர்கள் தங்கள் புத்தியினால் செய்யப்படும் விகல்பங்களுக்கு இருப்பிடமானது. தத்துவ ஞானிகளாலும் இவ்வாறுதான் இருக்கிறது என்று நிர்ணயம் செய்யமுடியாதது. வேதாந்திகளால் நிர்தாரணம் செய்யப்பட்ட பரப்ரஹ்மத்தை மூல காரணமாக உடையது. அவித்யா, காம கர்ம அவ்யக்த பீஜத்திலிருந்து உண்டான அபரப்ரஹ்ம விக்ஞான கிரியா சக்தி ஆகிய இரண்டு வித சக்தி ஸ்வரூபமான ஹிரண்ய கர்ப்பனை முளையாக உடையது. எல்லா பிராணிகளின் லிங்க பேதமானது கிளைகளாகும். ஆசை (திருஷ்ணை) என்ற ஜலத்தால் நனைக்கப்பட்டு கொழுப்பு(தர்ப்பம்) உடையதாகிறது. ஞனேந்திரியங்களால் கிரஹிக்கப்படும் விஷயங்கள் தளிர்களாகின்றன. ஸ்ருதி ஸ்மிருதி நியாயம் உபதேசம் இவைகள் இலைகளாகின்றன. யாகம், தானம், தவம், முதலிய அநேகவித கிரியைகளாகிற புஷ்பங்களை உடையது. பிராணிகளால் ஜீவிக்கும் வரையிலும் முடிவற்ற பலன்களை உடையது. அந்த பலன்களில் ஆசை என்ற ஜலம் தெளித்ததால் வளர்ச்சி உடையது. சத்வகுணம் முதலியவைகள் கலந்து ஸ்திரமானது (வாசனைகளை)மாகிய மூலத்தை உடையது. சத்யலோகம் முதலிய ஏழு லோகங்களில் ப்ரஹ்ம தேவன் முதலிய பக்ஷிகளால் கட்டப்பட்ட கூட்டை உடையது. பிராணிகளுடைய சுகதுக்கங்களினால் ஏற்படும் சந்தோஷம், சோகம் இவைகளால் உண்டாகும் நடனமாடுதல், பாட்டுபாடுதல், வாத்தியம் வாசித்தல், விளையாடுதல், இரைச்சல்போடுதல், சிரித்தல், கைதட்டுதல், அழுதல், ஐயோ, ஐயோ, விடு விடு என்றல் முதலியவைகளால் மிகுந்த நெருக்கமாய் சத்தமிடுதல் ஆகியவைகளை உடைத்தானது. வேதாந்தத்தில் பிரதி பாதிக்கப்பட்ட (ஆத்) மதர்சனம் என்னும் ப்ரஹ்மாத்ம (அசங்க) தடையற்ற கத்தியினால் வெட்டக் கூடியதான இந்த சம்சார விருக்ஷமானது அஸ்வத்தமாகும். (அரசமரமாகும்) அதாவது அஸ்வத்த மரம் போல் காமம், கர்மம், ஆகிய காற்றினால் அசைக்கப்பட்டதாய் எப்பொழுதும் அசைந்து கொண்டிருக்கின்ற தன்மை உடையதாய் இருக்கிறது. ஸ்வர்க்கம். நரகம், மிருகம், பிரேத முதலிய கிளைகளைக் கொண்டதாய் இருப்பதால் அது கீழ் நோக்கியவைகளை உள்ளன. அது சனாதன அநாதியாய் இருப்பதால் வெகு காலமாய் பிரவிர்த்திக்கிறது.
(அனுவாதம்) எது இந்த சம்சார விருக்ஷத்தின் காரணமோ(மூலமோ) அதுதான் சுத்தமானது, சைதன்யஜ்யோதி ஸ்வரூபமானது. (சைதன்ய ஜ்யோதி ஸ்வபாவமானது) எல்லாவற்றிற்கும் மகத்தாய் (பெரியதாய்) இருப்பதால் அதுவே பிரஹ்மம். அதுவே சத்யமாய் இருப்பதால் அம்ருதம், நாசமற்ற ஸ்வபாவமுடையது என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள விகாரங்களும் (காரியங்களும்) பெயர்களும் வாக்கினாலேயே வெளிப்படுகிறது. அது அநாத்மாவாகும். ஆகையால் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறான பொருள்கள் அழியக்கூடியதாகும். அந்த பரமார்த்த சத்யமான பிரஹ்மத்தினிடத்தில் உற்பத்தி ஸ்திதிலயம் உடைய காரியங்களாகிற எல்லா லோகங்களும் கந்தர்வ நகரம், கானல் நீர் போன்ற மாயைக்கு சமமானதும், பரமார்த்த தரிசனத்தால் சுபாவம் ஆகக்கூடியவைகள் ஆஸ்ரயத்திருக்கின்றன. குடம் முதலிய காரியங்கள் மண் முதலிய காரியத்தை ஆஸ்ரயப்பது போல் எந்த காரியமும் ப்ரஹ்மத்தைக் கடந்து இருப்பதில்லை இதுவே அந்த ப்ரஹ்மமாகும்.
(சங்கை) (அ-கை) எதை அறிந்தால் அம்ருதத்தை அடைவார்கள் என்று கூறப்பட்டதோ அது ப்ரஹ்மமே இல்லை. அது அசத். அதில் இருந்துதான் எல்லாம் உண்டாயிற்று என்பது சரியல்லை.
(சமாதானம்) அவ்வாறு அல்ல