अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कुत एतदिति उच्यते —குத ஏததி3தி உச்யதே —
இது எதனால் என்பதைக் கூறுகிறார்.
श्लोकः २७ஶ்லோக꞉ 27 / २७27
ब्रह्मणो हि प्रतिष्ठाहममृतस्याव्ययस्य च ।
शाश्वतस्य च धर्मस्य सुखस्यैकान्तिकस्य च ॥ २७ ॥ப்3ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா2ஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச ।
ஶாஶ்வதஸ்ய ச த4ர்மஸ்ய ஸுக2ஸ்யைகாந்திகஸ்ய ச ॥ 27 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ब्रह्मणः परमात्मनः हि यस्मात् प्रतिष्ठा अहं प्रतितिष्ठति अस्मिन् इति प्रतिष्ठा अहं प्रत्यगात्मा ।ப்3ரஹ்மண꞉ பரமாத்மந꞉ ஹி யஸ்மாத் ப்ரதிஷ்டா2 அஹம் ப்ரதிதிஷ்ட2தி அஸ்மிந் இதி ப்ரதிஷ்டா2 அஹம் ப்ரத்யகா3த்மா ।
कीदृशस्य ब्रह्मणः ।கீத்3ருஶஸ்ய ப்3ரஹ்மண꞉ ।
अमृतस्य अविनाशिनः अव्ययस्य अविकारिणः शाश्वतस्य च नित्यस्य धर्मस्य धर्मज्ञानस्य ज्ञानयोगधर्मप्राप्यस्य सुखस्य आनन्दरूपस्य ऐकान्तिकस्य अव्यभिचारिणः ।அம்ருதஸ்ய அவிநாஶிந꞉ அவ்யயஸ்ய அவிகாரிண꞉ ஶாஶ்வதஸ்ய ச நித்யஸ்ய த4ர்மஸ்ய த4ர்மஜ்ஞாநஸ்ய ஜ்ஞாநயோக3த4ர்மப்ராப்யஸ்ய ஸுக2ஸ்ய ஆநந்த3ரூபஸ்ய ஐகாந்திகஸ்ய அவ்யபி4சாரிண꞉ ।
अमृतादिस्वभावस्य परमानन्दरूपस्य परमात्मनः प्रत्यगात्मा प्रतिष्ठा, सम्यग्ज्ञानेन परमात्मतया निश्चीयते । तदेतत् ‘ब्रह्मभूयाय कल्पते’ (भ. गी. १४ । २६) इति उक्तम् ।அம்ருதாதி3ஸ்வபா4வஸ்ய பரமாநந்த3ரூபஸ்ய பரமாத்மந꞉ ப்ரத்யகா3த்மா ப்ரதிஷ்டா2, ஸம்யக்3ஜ்ஞாநேந பரமாத்மதயா நிஶ்சீயதே । ததே3தத் ‘ப்3ரஹ்மபூ4யாய கல்பதே’ (ப4. கீ3. 14 । 26) இதி உக்தம் ।
यया च ईश्वरशक्त्या भक्तानुग्रहादिप्रयोजनाय ब्रह्म प्रतिष्ठते प्रवर्तते, सा शक्तिः ब्रह्मैव अहम् , शक्तिशक्तिमतोः अनन्यत्वात् इत्यभिप्रायः ।யயா ச ஈஶ்வரஶக்த்யா ப4க்தாநுக்3ரஹாதி3ப்ரயோஜநாய ப்3ரஹ்ம ப்ரதிஷ்ட2தே ப்ரவர்ததே, ஸா ஶக்தி꞉ ப்3ரஹ்மைவ அஹம் , ஶக்திஶக்திமதோ꞉ அநந்யத்வாத் இத்யபி4ப்ராய꞉ ।
अथवा, ब्रह्मशब्दवाच्यत्वात् सविकल्पकं ब्रह्म । तस्य ब्रह्मणो निर्विकल्पकः अहमेव नान्यः प्रतिष्ठा आश्रयः ।அத2வா, ப்3ரஹ்மஶப்3த3வாச்யத்வாத் ஸவிகல்பகம் ப்3ரஹ்ம । தஸ்ய ப்3ரஹ்மணோ நிர்விகல்பக꞉ அஹமேவ நாந்ய꞉ ப்ரதிஷ்டா2 ஆஶ்ரய꞉ ।
किंविशिष्टस्य ?கிம்விஶிஷ்டஸ்ய ?
अमृतस्य अमरणधर्मकस्य अव्ययस्य व्ययरहितस्य ।அம்ருதஸ்ய அமரணத4ர்மகஸ்ய அவ்யயஸ்ய வ்யயரஹிதஸ்ய ।
किञ्च, शाश्वतस्य च नित्यस्य धर्मस्य ज्ञाननिष्ठालक्षणस्य सुखस्य तज्जनितस्य ऐकान्तिकस्य एकान्तनियतस्य च, ‘प्रतिष्ठा अहम्’ इति वर्तते ॥ २७ ॥கிஞ்ச, ஶாஶ்வதஸ்ய ச நித்யஸ்ய த4ர்மஸ்ய ஜ்ஞாநநிஷ்டா2லக்ஷணஸ்ய ஸுக2ஸ்ய தஜ்ஜநிதஸ்ய ஐகாந்திகஸ்ய ஏகாந்தநியதஸ்ய ச, ‘ப்ரதிஷ்டா2 அஹம்’ இதி வர்ததே ॥ 27 ॥
ஆத்மாவாகிய நான் பிரஹ்மத்திற்கு இருப்பிடம். (ஏன் எனில் பிரஹ்மம் வேறு ஆத்மா வேறு அல்ல. ஒன்றே என்பதால்) இருப்பிடமாகிய நான் பிரத்யக் ஆத்மா.
எப்படிப்பட்ட பிரஹ்மத்திற்கு?
நாசமற்றதாயும் விகாரமற்றதாயும் நித்யமாயும் ஞானயோகம் என்னும் தர்மத்தால் அடையத்தக்கதாயும், ஆனந்த ரூபமாயும், மாறுபாடு அற்றதாயும் பிரஹ்மம் இருக்கிறது.
நாசமற்றதன்மை முதலிய ஸ்வபாவமுடைய பரமாத்மாவிற்கு இருப்பிடம் பிரத்யக் ஆத்மா ஏனெனில் யதார்த்த ஞானத்தினால் பிரத்யக் ஆத்மா பரமாத்மாவாகிய பிரஹ்மமே என்று நிச்சயிக்கப் படுகிறது. இதையே (பிரஹ்மபூயாய கல்பதே)என்ற வாக்கியத்தால் கூறப்பட்டது.
பக்தர்களுக்கு அனுகிரஹித்தல் முதலிய பிரயோஜனத்தின் பொருட்டு எந்த ஈஸ்வரசக்தியினால் பிரஹ்மம் பிரவிருத்திக்கி றதோ அந்த சக்தி பிரஹ்மமே நான். சக்தி, சக்தி உடையதைக் காட் டிலும் வேறு அல்ல என்பது அபிப்பிராயம்.
அல்லது பிரஹ்ம சப்தம் வாச்சியமாய் இருப்பதால் சவிகல்ப பிரஹ்மம் என்றும் அந்த பிரஹ்மத்தினுடைய நிர்விகல்பம் நானே. மற்றொரு இருப்பிடம் இல்லை.
எந்த விசேஷணங்களுடன் கூடியது?
மரணதர்மம் அற்றதன்மையும், மாறுதல் (நாசம்) அடையும் தன்மையும் அற்றது.
மேலும் ஞானநிஷ்ட்டா ரூப சாஸ்வத-நித்திய தர்மத்திற்கும் அதனால் உண்டாகும் மாறுபடாத, ஒன்றே என்று நிச்சயம் செய்யப் பட்ட ஆனந்தத்திற்கும் நானே இருப்பிடம். (அஹம் பிரதிஷ்ட்டா) என்ற பதம் தொடர்கின்றது.
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே குணத்ரயவிபாகயோகோ நாம் சதுர்தசோத்யாய:
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே குணத்ரயவிபாகயோகோ நாம் சதுர்தசோத்யாய: