अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अधुना ‘कथं च त्रीन्गुणानतिवर्तते ? ’ (भ. गी. १४ । २१) इत्यस्य प्रश्नस्य प्रतिवचनम् आह —அது4நா ‘கத2ம் ச த்ரீந்கு3ணாநதிவர்ததே ? ’ (ப4. கீ3. 14 । 21) இத்யஸ்ய ப்ரஶ்நஸ்ய ப்ரதிவசநம் ஆஹ —
இனி முக்குணங்களையும் எப்படி கடந்தவராகிறான்? என்னும் வினாவிற்கு மறுமொழி அருளிச் சொல்கிறார்-
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / २७27
मां च योऽव्यभिचारेण भक्तियोगेन सेवते ।
स गुणान्समतीत्यैतान्ब्रह्मभूयाय कल्पते ॥ २६ ॥மாம் ச யோ(அ)வ்யபி4சாரேண ப4க்தியோகே3ந ஸேவதே ।
ஸ கு3ணாந்ஸமதீத்யைதாந்ப்3ரஹ்மபூ4யாய கல்பதே ॥ 26 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मां च ईश्वरं नारायणं सर्वभूतहृदयाश्रितं यो यतिः कर्मी वा अव्यभिचारेण न कदाचित् यो व्यभिचरति भक्तियोगेन भजनं भक्तिः सैव योगः तेन भक्तियोगेन सेवते, सः गुणान् समतीत्य एतान् यथोक्तान् ब्रह्मभूयाय, भवनं भूयः, ब्रह्मभूयाय ब्रह्मभवनाय मोक्षाय कल्पते समर्थो भवति इत्यर्थः ॥ २६ ॥மாம் ச ஈஶ்வரம் நாராயணம் ஸர்வபூ4தஹ்ருத3யாஶ்ரிதம் யோ யதி꞉ கர்மீ வா அவ்யபி4சாரேண ந கதா3சித் யோ வ்யபி4சரதி ப4க்தியோகே3ந ப4ஜநம் ப4க்தி꞉ ஸைவ யோக3꞉ தேந ப4க்தியோகே3ந ஸேவதே, ஸ꞉ கு3ணாந் ஸமதீத்ய ஏதாந் யதோ2க்தாந் ப்3ரஹ்மபூ4யாய, ப4வநம் பூ4ய꞉, ப்3ரஹ்மபூ4யாய ப்3ரஹ்மப4வநாய மோக்ஷாய கல்பதே ஸமர்தோ2 ப4வதி இத்யர்த2꞉ ॥ 26 ॥
சந்நியாசியோ அல்லது கர்மயோகியோ எல்லா ஜீவர்களின் ஹிருதயத்தில் இருக்கும் நாராயணனும், ஈஸ்வரனுமாகிய என்னை ஒருபொழுதும் மாறாமல் என்றால் இடைவிடாமல் பக்தியோகத்தி னால் சேவிக்கிறானோ அவன் குணங்களைக் கடந்தவனாகி பிரஹ்மலோகத்தை அதாவது மோக்ஷத்தை அடைவதற்குத் தகுதி உடையவனாகிறான் என்பது பொருள். பஜனம்(ஸேவனம்) என் றால் பக்தி. அதுவே யோகம் எனப்படுகிறது.