अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
जीवन्नेव गुणान् अतीत्य अमृतम् अश्नुते इति प्रश्नबीजं प्रतिलभ्य, अर्जुन उवाच —ஜீவந்நேவ கு3ணாந் அதீத்ய அம்ருதம் அஶ்நுதே இதி ப்ரஶ்நபீ3ஜம் ப்ரதிலப்4ய, அர்ஜுந உவாச —
ஜீவித்துக்கொண்டிருக்கும்பொழுதே குணங்களைக் கடந்து அம்ருதத்தை அடைகின்றான் என்று கூறியவற்றிலிருந்து கேள் விக்கான பீஜத்தை அடைந்து—
श्लोकः २१ஶ்லோக꞉ 21 / २७27

अर्जुन उवाच —
कैर्लिङ्गैस्त्रीन्गुणानेतानतीतो भवति प्रभो ।
किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥ २१ ॥
அர்ஜுந உவாச —
கைர்லிங்கை3ஸ்த்ரீந்கு3ணாநேதாநதீதோ ப4வதி ப்ரபோ4 ।
கிமாசார꞉ கத2ம் சைதாம்ஸ்த்ரீந்கு3ணாநதிவர்ததே ॥ 21 ॥

தமிழ்அர்ஜுனன் கூறினான்
संस्कृतम्
தமிழ்
कैः लिङ्गैः चिह्नैः त्रीन् एतान् व्याख्यातान् गुणान् अतीतः अतिक्रान्तः भवति प्रभो, किमाचारः कः अस्य आचारः इति किमाचारः कथं केन च प्रकारेण एतान् त्रीन् गुणान् अतिवर्तते अतीत्य वर्तते ॥ २१ ॥கை꞉ லிங்கை3꞉ சிஹ்நை꞉ த்ரீந் ஏதாந் வ்யாக்2யாதாந் கு3ணாந் அதீத꞉ அதிக்ராந்த꞉ ப4வதி ப்ரபோ4, கிமாசார꞉ க꞉ அஸ்ய ஆசார꞉ இதி கிமாசார꞉ கத2ம் கேந ச ப்ரகாரேண ஏதாந் த்ரீந் கு3ணாந் அதிவர்ததே அதீத்ய வர்ததே ॥ 21 ॥
ஹே பிரபோ! முன்பு வியாக்யானம் செய்யப்பட்ட குணங்க ளைக் கடந்தவன் எந்த லக்ஷணங்களுடன் (அடையாளங்களு டன்) இருப்பான்? அவன் எவ்வகை நடத்தை உள்ளவனாய் இருப்பான்? எவ்வாறு இந்த குணங்களைக் கடந்து நிற்கிறான்.