अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
गुणातीतस्य लक्षणं गुणातीतत्वोपायं च अर्जुनेन पृष्टः अस्मिन् श्लोके प्रश्नद्वयार्थं प्रतिवचनं भगवान् उवाच ।கு3ணாதீதஸ்ய லக்ஷணம் கு3ணாதீதத்வோபாயம் ச அர்ஜுநேந ப்ருஷ்ட꞉ அஸ்மிந் ஶ்லோகே ப்ரஶ்நத்3வயார்த2ம் ப்ரதிவசநம் ப4க3வாந் உவாச ।
यत् तावत् ‘कैः लिङ्गैः युक्तो गुणातीतो भवति’ इति, तत् शृणु —யத் தாவத் ‘கை꞉ லிங்கை3꞉ யுக்தோ கு3ணாதீதோ ப4வதி’ இதி, தத் ஶ்ருணு —
இந்த ஸ்லோகத்தில் அர்ஜுனனால் குணாதீதத்தை குறித்தும் குணாதீதத்தை அடையும் உபாயத்தைப் பற்றியும் கேட்கப்பட்ட இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் கூறுவதற்காக பகவான் கூறுகிறார்-
குணாதீதன் அதாவது குணங்களை கடந்தவன் எந்த லக்ஷ ணங்களோடு (அடையாளங்களோடு) இருப்பான் என்பதைக் கேட் பாயாக
श्लोकः २२ஶ்லோக꞉ 22 / २७27
श्रीभगवानुवाच —
प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
न द्वेष्टि सम्प्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ॥ २२ ॥ஶ்ரீப4க3வாநுவாச —
ப்ரகாஶம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்ட3வ ।
ந த்3வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி ॥ 22 ॥
தமிழ்ஸ்ரீபகவானுவாச
संस्कृतम्
தமிழ்
प्रकाशं च सत्त्वकार्यं प्रवृत्तिं च रजःकार्यं मोहमेव च तमःकार्यम् इत्येतानि न द्वेष्टि सम्प्रवृत्तानि सम्यग्विषयभावेन उद्भूतानि —ப்ரகாஶம் ச ஸத்த்வகார்யம் ப்ரவ்ருத்திம் ச ரஜ꞉கார்யம் மோஹமேவ ச தம꞉கார்யம் இத்யேதாநி ந த்3வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ஸம்யக்3விஷயபா4வேந உத்3பூ4தாநி —
‘मम तामसः प्रत्ययो जातः, तेन अहं मूढः ; तथा राजसी प्रवृत्तिः मम उत्पन्ना दुःखात्मिका, तेन अहं रजसा प्रवर्तितः प्रचलितः स्वरूपात् ; कष्टं मम वर्तते यः अयं मत्स्वरूपावस्थानात् भ्रंशः ; तथा सात्त्विको गुणः प्रकाशात्मा मां विवेकित्वम् आपादयन् सुखे च सञ्जयन् बध्नाति’ इति तानि द्वेष्टि असम्यग्दर्शित्वेन । तत् एवं गुणातीतो न द्वेष्टि सम्प्रवृत्तानि ।‘மம தாமஸ꞉ ப்ரத்யயோ ஜாத꞉, தேந அஹம் மூட4꞉ ; ததா2 ராஜஸீ ப்ரவ்ருத்தி꞉ மம உத்பந்நா து3꞉கா2த்மிகா, தேந அஹம் ரஜஸா ப்ரவர்தித꞉ ப்ரசலித꞉ ஸ்வரூபாத் ; கஷ்டம் மம வர்ததே ய꞉ அயம் மத்ஸ்வரூபாவஸ்தா2நாத் ப்4ரம்ஶ꞉ ; ததா2 ஸாத்த்விகோ கு3ண꞉ ப்ரகாஶாத்மா மாம் விவேகித்வம் ஆபாத3யந் ஸுகே2 ச ஸஞ்ஜயந் ப3த்4நாதி’ இதி தாநி த்3வேஷ்டி அஸம்யக்3த3ர்ஶித்வேந । தத் ஏவம் கு3ணாதீதோ ந த்3வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ।
यथा च सात्त्विकादिपुरुषः सत्त्वादिकार्याणि आत्मानं प्रति प्रकाश्य निवृत्तानि काङ्क्षति, न तथा गुणातीतो निवृत्तानि काङ्क्षति इत्यर्थः ।யதா2 ச ஸாத்த்விகாதி3புருஷ꞉ ஸத்த்வாதி3கார்யாணி ஆத்மாநம் ப்ரதி ப்ரகாஶ்ய நிவ்ருத்தாநி காங்க்ஷதி, ந ததா2 கு3ணாதீதோ நிவ்ருத்தாநி காங்க்ஷதி இத்யர்த2꞉ ।
एतत् न परप्रत्यक्षं लिङ्गम् । किं तर्हि ? स्वात्मप्रत्यक्षत्वात् आत्मार्थमेव एतत् लक्षणम् । न हि स्वात्मविषयं द्वेषमाकाङ्क्षां वा परः पश्यति ॥ २२ ॥ஏதத் ந பரப்ரத்யக்ஷம் லிங்க3ம் । கிம் தர்ஹி ? ஸ்வாத்மப்ரத்யக்ஷத்வாத் ஆத்மார்த2மேவ ஏதத் லக்ஷணம் । ந ஹி ஸ்வாத்மவிஷயம் த்3வேஷமாகாங்க்ஷாம் வா பர꞉ பஶ்யதி ॥ 22 ॥
சத்துவகுணத்தின் காரியம் விளக்கமாகும், (பிரகாசம்) ரஜோகுணத்தின் காரியம் பிரவிருத்தியாகும். தமோகுணத்தின் காரியம் மயக்கமாகும். இவைகள் எல்லாம் நன்றாக விஷய பாவங் களாக உண்டானதினால் அதை வெறுக்கவேண்டியதில்லை.
எனக்கு தாமஸமான எண்ணங்கள் உண்டானதால் நான் மூட னாய் இருக்கிறேன்.அவ்வாறே துக்கரூபமான ராஜச ப்ரவிருத்தி என்னிடத்தில் உண்டாயிருக்கிறது. அந்த ராஜச பாவனையினால் பிரவிருத்திக்கச் செய்து என் ஸ்வரூபத்திலிருந்து நழுவச் செய்கிற து. தன்னுடைய ஸ்வரூப ஸ்திதியிலிருந்து நழுவியதால் எனக்கு மிகவும் துக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வாறே விளக்க ஸ்வரூப மான சாத்வீக குணமானது எனக்கு விவேகத்தை உண்டு பண்ணி சுகத்தை அளித்து பந்தப்படுத்துகிறது என்று அசம்யக்தர்சீ (சாதா ரண மனிதன்) குணங்களை வெறுக்கிறான். ஆனால் குணங்க ளைக் கடந்தவன் இவ்வாறு துவேஷிப்பதில்லை.
எவ்வாறு சாத்விகாதி புருஷன் சாத்விகாதிகளின் காரியங்கள் தன்னைக் குறித்து பிரகாசித்து, நிவிருத்தி அடைந்ததை விரும்பிகி றானோ அவ்வாறு குணங்களைக் கடந்தவன் நிவிர்த்தி அடைந்த வைகளை விரும்பமாட்டான்.
இந்த எல்லா லக்ஷணங்களும் (அடையாளங்களும்) மற்றவர்க ளுக்குப் பிரத்யக்ஷமாகாது. யாருக்கு ஆகும்? எனில் தனக்குத் தானே பிரத்யக்ஷமாவதால் ஸ்வசம்வேதியமாகும். ஏனெனில் தன்னுடைய சொந்த விஷயமாகிய துவேஷமோ, விருப்போ மற்றவர்களால் அறிய முடியாது.