अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अथ इदानीम् ‘गुणातीतः किमाचारः ? ’ इति प्रश्नस्य प्रतिवचनम् आह —அத2 இதா3நீம் ‘கு3ணாதீத꞉ கிமாசார꞉ ? ’ இதி ப்ரஶ்நஸ்ய ப்ரதிவசநம் ஆஹ —
இப்பொழுது குணங்களைக் கடந்தவனுடைய நடத்தை என்ன? என்ற கேள்விக்கு பதில் கூறுகிறார்-
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / २७27

उदासीनवदासीनो गुणैर्यो न विचाल्यते ।
गुणा वर्तन्त इत्येव योऽवतिष्ठति नेङ्गते ॥ २३ ॥
உதா3ஸீநவதா3ஸீநோ கு3ணைர்யோ ந விசால்யதே ।
கு3ணா வர்தந்த இத்யேவ யோ(அ)வதிஷ்ட2தி நேங்க3தே ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उदासीनवत् यथा उदासीनः न कस्यचित् पक्षं भजते, तथा अयं गुणातीतत्वोपायमार्गेऽवस्थितः आसीनः आत्मवित् गुणैः यः संन्यासी न विचाल्यते विवेकदर्शनावस्थातः ।உதா3ஸீநவத் யதா2 உதா3ஸீந꞉ ந கஸ்யசித் பக்ஷம் ப4ஜதே, ததா2 அயம் கு3ணாதீதத்வோபாயமார்கே3(அ)வஸ்தி2த꞉ ஆஸீந꞉ ஆத்மவித் கு3ணை꞉ ய꞉ ஸம்ந்யாஸீ ந விசால்யதே விவேகத3ர்ஶநாவஸ்தா2த꞉ ।
तदेतत् स्फुटीकरोति — गुणाः कार्यकरणविषयाकारपरिणताः अन्योऽन्यस्मिन् वर्तन्ते इति यः अवतिष्ठति । छन्दोभङ्गभयात् परस्मैपदप्रयोगः । योऽनुतिष्ठतीति वा पाठान्तरम् । न इङ्गते न चलति, स्वरूपावस्थ एव भवति इत्यर्थः ॥ २३ ॥ததே3தத் ஸ்பு2டீகரோதி — கு3ணா꞉ கார்யகரணவிஷயாகாரபரிணதா꞉ அந்யோ(அ)ந்யஸ்மிந் வர்தந்தே இதி ய꞉ அவதிஷ்ட2தி । ச2ந்தோ3ப4ங்க3ப4யாத் பரஸ்மைபத3ப்ரயோக3꞉ । யோ(அ)நுதிஷ்ட2தீதி வா பாடா2ந்தரம் । ந இங்க3தே ந சலதி, ஸ்வரூபாவஸ்த2 ஏவ ப4வதி இத்யர்த2꞉ ॥ 23 ॥
உதாசீனனாய் இருப்பவன் எந்த ஒரு பக்கமும் சாயாதவனாய் இருப்பது போல் ஆத்மஞானியாகிய சந்நியாசி குணாதீதனாவதற்கான உபாய மார்க்கத்தில் இருந்து கொண்டு விவேக விக்ஞானத்திலிருந்து குணங்களால் நழுவுவது இல்லை. (அசைக்கப்படுவது இல்லை)
இதை ஸ்பஷ்ட்டமாக விளக்குகிறார். காரிய, கரண மற்றும் விஷயாகாரமாக பரிணாமம் அடைந்த குணங்கள் ஒன்றில் ஒன்று இருக்கின்றன என்று அறிந்து நிலைத்திருக்கிறார். சந்தஸுக்கு பங் கம் ஏற்படும் என்று அவதிஷ்டதி என்று பரஸ்மைபதி பிரயோகம் செய்யப்பட்டுள்ளது,வேறு விதமாக அனுதிஷ்டதி என்ற பாடமும் உள்ளது. அசைவதில்லை என்பது பொருள்.