अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
कथम् अधिगच्छति इति, उच्यते —கத2ம் அதி4க3ச்ச2தி இதி, உச்யதே —
எவ்வாறு அடைகிறான் என்பதைக் கூறுகிறார்-
श्लोकः २०ஶ்லோக꞉ 20 / २७27

गुणानेतानतीत्य त्रीन्देही देहसमुद्भवान् ।
जन्ममृत्युजरादुःखैर्विमुक्तोऽमृतमश्नुते ॥ २० ॥
கு3ணாநேதாநதீத்ய த்ரீந்தே3ஹீ தே3ஹஸமுத்3ப4வாந் ।
ஜந்மம்ருத்யுஜராது3꞉கை2ர்விமுக்தோ(அ)ம்ருதமஶ்நுதே ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
गुणान् एतान् यथोक्तान् अतीत्य जीवन्नेव अतिक्रम्य मायोपाधिभूतान् त्रीन् देही देहसमुद्भवान् देहोत्पत्तिबीजभूतान् जन्ममृत्युजरादुःखैः जन्म च मृत्युश्च जरा च दुःखानि च जन्ममृत्युजरादुःखानि तैः जीवन्नेव विमुक्तः सन् विद्वान् अमृतम् अश्नुते, एवं मद्भावम् अधिगच्छति इत्यर्थः ॥ २० ॥கு3ணாந் ஏதாந் யதோ2க்தாந் அதீத்ய ஜீவந்நேவ அதிக்ரம்ய மாயோபாதி4பூ4தாந் த்ரீந் தே3ஹீ தே3ஹஸமுத்3ப4வாந் தே3ஹோத்பத்திபீ3ஜபூ4தாந் ஜந்மம்ருத்யுஜராது3꞉கை2꞉ ஜந்ம ச ம்ருத்யுஶ்ச ஜரா ச து3꞉கா2நி ச ஜந்மம்ருத்யுஜராது3꞉கா2நி தை꞉ ஜீவந்நேவ விமுக்த꞉ ஸந் வித்3வாந் அம்ருதம் அஶ்நுதே, ஏவம் மத்3பா4வம் அதி4க3ச்ச2தி இத்யர்த2꞉ ॥ 20 ॥
முன்பு கூறப்பட்ட இந்த மாயாஉபாதிகளாகிய முக்குணங்க ளைக் கடக்கிறான். முக்குணங்களாகிய தேஹம் உண்டாவதற்குக் காரணமானவைகளைக் கடந்து ஜீவித்துக்கொண்டிருக்கும் பொழுதே ஜனனம், மரண, துக்கங்களிலிருந்து விடுபட்டவனாய் இருந்து கொண்டு ஞானியானவன் அம்ருதத்தை அடைகின்றான். இவ்வாறு எனது பாவத்தை அடைகின்றான் என்பது பொருள்.