अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
पुरुषस्य प्रकृतिस्थत्वरूपेण मिथ्याज्ञानेन युक्तस्य भोग्येषु गुणेषु सुखदुःखमोहात्मकेषु ‘सुखी दुःखी मूढः अहम् अस्मि’ इत्येवंरूपः यः सङ्गः तत्कारणं पुरुषस्य सदसद्योनिजन्मप्राप्तिलक्षणस्य संसारस्य इति समासेन पूर्वाध्याये यत् उक्तम् , तत् इह ‘सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसम्भवाः’ (भ. गी. १४ । ५) इति आरभ्य गुणस्वरूपम् , गुणवृत्तम् , स्ववृत्तेन च गुणानां बन्धकत्वम् , गुणवृत्तनिबद्धस्य च पुरुषस्य या गतिः, इत्येतत् सर्वं मिथ्याज्ञानमूलं बन्धकारणं विस्तरेण उक्त्वा, अधुना सम्यग्दर्शनान्मोक्षो वक्तव्यः इत्यत आह भगवान् —புருஷஸ்ய ப்ரக்ருதிஸ்த2த்வரூபேண மித்2யாஜ்ஞாநேந யுக்தஸ்ய போ4க்3யேஷு கு3ணேஷு ஸுக2து3꞉க2மோஹாத்மகேஷு ‘ஸுகீ2 து3꞉கீ2 மூட4꞉ அஹம் அஸ்மி’ இத்யேவம்ரூப꞉ ய꞉ ஸங்க3꞉ தத்காரணம் புருஷஸ்ய ஸத3ஸத்3யோநிஜந்மப்ராப்திலக்ஷணஸ்ய ஸம்ஸாரஸ்ய இதி ஸமாஸேந பூர்வாத்4யாயே யத் உக்தம் , தத் இஹ ‘ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு3ணா꞉ ப்ரக்ருதிஸம்ப4வா꞉’ (ப4. கீ3. 14 । 5) இதி ஆரப்4ய கு3ணஸ்வரூபம் , கு3ணவ்ருத்தம் , ஸ்வவ்ருத்தேந ச கு3ணாநாம் ப3ந்த4கத்வம் , கு3ணவ்ருத்தநிப3த்3த4ஸ்ய ச புருஷஸ்ய யா க3தி꞉, இத்யேதத் ஸர்வம் மித்2யாஜ்ஞாநமூலம் ப3ந்த4காரணம் விஸ்தரேண உக்த்வா, அது4நா ஸம்யக்3த3ர்ஶநாந்மோக்ஷோ வக்தவ்ய꞉ இத்யத ஆஹ ப4க3வாந் —
ப்ரக்ருதியில் நிலைபெற்றதான (ப்ரகிருதியை ஆத்மாவாக எண்ணிய) மித்யா ஞானமுடையவனுக்கு சுக, துக்க, மோஹாத்மக மான போக ரூப் குணங்களினால் நான் சுகி, துக்கி, மூடன் ஆக இருக்கிறேன் என்று இவ்வாறு பற்று எவனுக்கு உள்ளதோ அந்தப் பற்றுதான் புருஷன் நல்லதாயும், தீமையாயும் உள்ள பிறப்புகளை எடுக்கும் புருஷனுடைய சம்சாரத்திற்குக் காரணமாகிறது என்று சுருக்கமாக முன் அத்யாயத்தில் எது கூறப்பட்டதோ அது இங்கு (சத்வம் ரஜஸ் தம இதி குணா:ப்ரக்ருதி சம்பவா:) என்று ஆரம்பித்து, குணத்தின் ஸ்வரூபம், குணங்களின் விருத்தியும், (செய்கையும்) குணங்கள் தமது விருத்தியினால் பந்தப்படுவதும், குணவிருத்தி யில் பந்தப்பட்ட புருஷனுடைய கதி என்று கூறப்பட்ட இவை யெல்லாம் மித்யாஞானம், அக்ஞானமூலம் பந்தகாரணம் என் பதை விரிவாகக் கூறி இப்பொழுது சம்யக்தர்சனத்தினால் மோக்ஷம் கூறவேண்டும் என்று பகவான் கூறுகிறார்-
श्लोकः १९ஶ்லோக꞉ 19 / २७27
नान्यं गुणेभ्यः कर्तारं यदा द्रष्टानुपश्यति ।
गुणेभ्यश्च परं वेत्ति मद्भावं सोऽधिगच्छति ॥ १९ ॥நாந்யம் கு3ணேப்4ய꞉ கர்தாரம் யதா3 த்3ரஷ்டாநுபஶ்யதி ।
கு3ணேப்4யஶ்ச பரம் வேத்தி மத்3பா4வம் ஸோ(அ)தி4க3ச்ச2தி ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न अन्यं कार्यकरणविषयाकारपरिणतेभ्यः गुणेभ्यः कर्तारम् अन्यं यदा द्रष्टा विद्वान् सन् न अनुपश्यति, गुणा एव सर्वावस्थाः सर्वकर्मणां कर्तारः इत्येवं पश्यति, गुणेभ्यश्च परं गुणव्यापारसाक्षिभूतं वेत्ति, मद्भावं मम भावं सः द्रष्टा अधिगच्छति ॥ १९ ॥ந அந்யம் கார்யகரணவிஷயாகாரபரிணதேப்4ய꞉ கு3ணேப்4ய꞉ கர்தாரம் அந்யம் யதா3 த்3ரஷ்டா வித்3வாந் ஸந் ந அநுபஶ்யதி, கு3ணா ஏவ ஸர்வாவஸ்தா2꞉ ஸர்வகர்மணாம் கர்தார꞉ இத்யேவம் பஶ்யதி, கு3ணேப்4யஶ்ச பரம் கு3ணவ்யாபாரஸாக்ஷிபூ4தம் வேத்தி, மத்3பா4வம் மம பா4வம் ஸ꞉ த்3ரஷ்டா அதி4க3ச்ச2தி ॥ 19 ॥
எப்பொழுது திருஷ்ட்டா ஞானியாக இருந்துகொண்டு இந்த காரிய, கரண, விஷயங்களின் (சரீர, இந்திரிய, இந்திரியவிஷயங் கள்) ஆகாரமாக பரிணாமம் அடைந்த குணங்களைக் காட்டிலும் வேறான கர்த்தாவைப் பார்ப்பதில்லை. குணங்களே எல்லா அவஸ் தைகளுக்கும், எல்லா கர்மங்களுக்கும் கர்த்தா என்று அறிகிறான். எவன் இந்த குணங்களைக் காட்டிலும் குணவியாபகங்களுக்கு சாக்ஷியாய் இருப்பதை அறிகிறானோ அந்த த்ரஷ்டா எனது பாவத்தை அடைகிறான்.