अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
அவ்வாறே
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / २७27

ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः ।
जघन्यगुणवृत्तस्था अधो गच्छन्ति तामसाः ॥ १८ ॥
ஊர்த்4வம் க3ச்ச2ந்தி ஸத்த்வஸ்தா2 மத்4யே திஷ்ட2ந்தி ராஜஸா꞉ ।
ஜக4ந்யகு3ணவ்ருத்தஸ்தா2 அதோ4 க3ச்ச2ந்தி தாமஸா꞉ ॥ 18 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ऊर्ध्वं गच्छन्ति देवलोकादिषु उत्पद्यन्ते सत्त्वस्थाः सत्त्वगुणवृत्तस्थाः । मध्ये तिष्ठन्ति मनुष्येषु उत्पद्यन्ते राजसाः ।ஊர்த்4வம் க3ச்ச2ந்தி தே3வலோகாதி3ஷு உத்பத்3யந்தே ஸத்த்வஸ்தா2꞉ ஸத்த்வகு3ணவ்ருத்தஸ்தா2꞉ । மத்4யே திஷ்ட2ந்தி மநுஷ்யேஷு உத்பத்3யந்தே ராஜஸா꞉ ।
जघन्यगुणवृत्तस्थाः जघन्यश्च असौ गुणश्च जघन्यगुणः तमः, तस्य वृत्तं निद्रालस्यादि, तस्मिन् स्थिताः जघन्यगुणवृत्तस्थाः मूढाः अधः गच्छन्ति पश्वादिषु उत्पद्यन्ते तामसाः ॥ १८ ॥ஜக4ந்யகு3ணவ்ருத்தஸ்தா2꞉ ஜக4ந்யஶ்ச அஸௌ கு3ணஶ்ச ஜக4ந்யகு3ண꞉ தம꞉, தஸ்ய வ்ருத்தம் நித்3ராலஸ்யாதி3, தஸ்மிந் ஸ்தி2தா꞉ ஜக4ந்யகு3ணவ்ருத்தஸ்தா2꞉ மூடா4꞉ அத4꞉ க3ச்ச2ந்தி பஶ்வாதி3ஷு உத்பத்3யந்தே தாமஸா꞉ ॥ 18 ॥
சத்வகுணம் விருத்தி அடைந்தவர்கள் தேவலோகம் முதலி வைகளை அடைகிறார்கள். ரஜோகுணம் விருத்தி அடைந்தவர் கள் மத்தியலோக மனிதர்களிடத்தில் பிறக்கிறார்கள்.
நிந்தைக்குரிய குணமாகிய தமஸில் விருத்தி அடைந்தவர்கள் தூக்கம், சோம்பல் முதலியவைகளில் ஆசக்தி உடையவர் களாயும் உள்ள மூடர்களாகிய தாமசர்கள் பசு முதலிய கீழ் பிறப்பை அடைகிறார்கள்.