अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
के गुणाः कथं बध्नन्तीति, उच्यते —கே கு3ணா꞉ கத2ம் ப3த்4நந்தீதி, உச்யதே —
எந்த எந்த குணங்கள் எவ்வாறு பந்தப்படுத்துகிறது என்று கூறுகிறார்-
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / २७27
सत्त्वं रजस्तम इति गुणाः प्रकृतिसम्भवाः ।
निबध्नन्ति महाबाहो देहे देहिनमव्ययम् ॥ ५ ॥ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு3ணா꞉ ப்ரக்ருதிஸம்ப4வா꞉ ।
நிப3த்4நந்தி மஹாபா3ஹோ தே3ஹே தே3ஹிநமவ்யயம் ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सत्त्वं रजः तमः इति एवंनामानः । गुणाः इति पारिभाषिकः शब्दः, न रूपादिवत् द्रव्याश्रिताः गुणाः । न च गुणगुणिनोः अन्यत्वमत्र विवक्षितम् ।ஸத்த்வம் ரஜ꞉ தம꞉ இதி ஏவம்நாமாந꞉ । கு3ணா꞉ இதி பாரிபா4ஷிக꞉ ஶப்3த3꞉, ந ரூபாதி3வத் த்3ரவ்யாஶ்ரிதா꞉ கு3ணா꞉ । ந ச கு3ணகு3ணிநோ꞉ அந்யத்வமத்ர விவக்ஷிதம் ।
तस्मात् गुणा इव नित्यपरतन्त्राः क्षेत्रज्ञं प्रति अविद्यात्मकत्वात् क्षेत्रज्ञं निबध्नन्तीव । तम् आस्पदीकृत्य आत्मानं प्रतिलभन्ते इति निबध्नन्ति इति उच्यते ।தஸ்மாத் கு3ணா இவ நித்யபரதந்த்ரா꞉ க்ஷேத்ரஜ்ஞம் ப்ரதி அவித்3யாத்மகத்வாத் க்ஷேத்ரஜ்ஞம் நிப3த்4நந்தீவ । தம் ஆஸ்பதீ3க்ருத்ய ஆத்மாநம் ப்ரதிலப4ந்தே இதி நிப3த்4நந்தி இதி உச்யதே ।
ते च प्रकृतिसम्भवाः भगवन्मायासम्भवाः निबध्नन्ति इव हे महाबाहो, महान्तौ समर्थतरौ आजानुप्रलम्बौ बाहू यस्य सः महाबाहुः, हे महाबाहो देहे शरीरे देहिनं देहवन्तम् अव्ययम् , अव्ययत्वं च उक्तम् ‘अनादित्वात्’ (भ. गी. १३ । ३१) इत्यादिश्लोकेन ।தே ச ப்ரக்ருதிஸம்ப4வா꞉ ப4க3வந்மாயாஸம்ப4வா꞉ நிப3த்4நந்தி இவ ஹே மஹாபா3ஹோ, மஹாந்தௌ ஸமர்த2தரௌ ஆஜாநுப்ரலம்பௌ3 பா3ஹூ யஸ்ய ஸ꞉ மஹாபா3ஹு꞉, ஹே மஹாபா3ஹோ தே3ஹே ஶரீரே தே3ஹிநம் தே3ஹவந்தம் அவ்யயம் , அவ்யயத்வம் ச உக்தம் ‘அநாதி3த்வாத்’ (ப4. கீ3. 13 । 31) இத்யாதி3ஶ்லோகேந ।
ननु ‘देही न लिप्यते’ (भ. गी. १३ । ३१) इत्युक्तम् । तत् कथम् इह निबध्नन्ति इति अन्यथा उच्यते ।நநு ‘தே3ஹீ ந லிப்யதே’ (ப4. கீ3. 13 । 31) இத்யுக்தம் । தத் கத2ம் இஹ நிப3த்4நந்தி இதி அந்யதா2 உச்யதே ।
परिहृतम् अस्माभिः इवशब्देन निबध्नन्ति इव इति ॥ ५ ॥பரிஹ்ருதம் அஸ்மாபி4꞉ இவஶப்3தே3ந நிப3த்4நந்தி இவ இதி ॥ 5 ॥
சத்வம், ரஜஸ், தமஸ் என்ற பெயர்களுடைய மூன்று குணங்கள் குணம் என்று பரிபாஷையினால் வந்தது ரூபம் முத லியவைகள் போல் ஒரு பொருளை (திரவ்யத்தை-விஷயத்தை) ஆச்ரயிக்கவில்லை.அவ்வாறே குணம், குணத்தை உடையவன் என்ற பேதத்தை இங்கு விளக்கவில்லை.
குணங்கள் திரவ்யங்களுக்கு அதீனமாய் இருப்பது போல குணங்களும் அவித்யாத்மகமாய் இருப்பதால் க்ஷேத்ரக்ஞன் அதற்கு அதீனமாய் இருப்பதால் பந்தப்பட்டது போல் இருக்கிறது. க்ஷேத்திரக்ஞனை ஆதாரமாகக் கொண்ட (குணமானது) தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அதை பந்தப்படுத்துகிறது என்று கூறப் படுகிறது.
எவருடைய கைகள் மிகவும் சாமர்த்தியம் உடையதாயும், முழங்கால் வரையும் நீண்டுள்ளதோ அவர் மஹாபாஹு (பெரிய கைகள் உடையவர்) ஹே மஹாபாஹோ! அவைகள் (குணங்கள்) பகவானுடைய மாயையினால் உண்டானவைகளாய் பந்தப்படுத்து வது போல் இருக்கிறது. தேஹத்தில் உள்ள தேஹியானவர் (தே ஹத்தை உடையவர்) நாசமற்றவர் என்று அநாதித்வாத் முதலிய ஸ்லோகங்களால் கூறப்பட்டது.
தேஹி ஒட்டுவதில்லை என்று கூறப்பட்டது. அப்படி இருக் கும்பொழுது எவ்வாறு பந்தப்படுகிறது என்று வேறுவிதமாக கூறப் பட்டதே எனில்,
இவ என்ற பதத்தை சேர்த்ததால் இந்த சங்கையானது நிவர்த்தி யாகிறது.