श्लोकः ४ஶ்லோக꞉ 4 / २७27
सर्वयोनिषु कौन्तेय मूर्तयः सम्भवन्ति याः ।
तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदः पिता ॥ ४ ॥ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய꞉ ஸம்ப4வந்தி யா꞉ ।
தாஸாம் ப்3ரஹ்ம மஹத்3யோநிரஹம் பீ3ஜப்ரத3꞉ பிதா ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
देवपितृमनुष्यपशुमृगादिसर्वयोनिषु कौन्तेय, मूर्तयः देहसंस्थानलक्षणाः मूर्छिताङ्गावयवाः मूर्तयः सम्भवन्ति याः, तासां मूर्तीनां ब्रह्म महत् सर्वावस्थं योनिः कारणम् अहम् ईश्वरः बीजप्रदः गर्भाधानस्य कर्ता पिता ॥ ४ ॥தே3வபித்ருமநுஷ்யபஶும்ருகா3தி3ஸர்வயோநிஷு கௌந்தேய, மூர்தய꞉ தே3ஹஸம்ஸ்தா2நலக்ஷணா꞉ மூர்சி2தாங்கா3வயவா꞉ மூர்தய꞉ ஸம்ப4வந்தி யா꞉, தாஸாம் மூர்தீநாம் ப்3ரஹ்ம மஹத் ஸர்வாவஸ்த2ம் யோநி꞉ காரணம் அஹம் ஈஶ்வர꞉ பீ3ஜப்ரத3꞉ க3ர்பா4தா4நஸ்ய கர்தா பிதா ॥ 4 ॥
ஹே கௌந்தேய! தேவ, பித்ரு, மனிதன், ஆடுமாடுகள் மான் முதலிய விலங்குகள் எல்லா யோனிகளிலிருந்து சரீர காரணமான அந்த அந்த லக்ஷணங்களோடு கூடிய அங்கங்களும், அவயவங் களும் உற்பத்தியாகின்றன. அந்த எல்லா மூர்த்திகளுக்கும் எல்லா வகையிலும் மஹத் ப்ரஹ்மம் காரணமாகும். ஈஸ்வரனாகிய நான் பீஜத்தை (விதையை)க் கொடுப்பவன். கர்ப்பம் ஏற்படுத்துவதற்கு கர்த்தாவாகையால் தந்தை(பிதா)