अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
क्षेत्रक्षेत्रज्ञसंयोगः ईदृशः भूतकारणम् इत्याह —க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோக3꞉ ஈத்3ருஶ꞉ பூ4தகாரணம் இத்யாஹ —
க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவர்களது சம்யோகமானது (சேர்க்கையானது)இவ்வாறு பூதங்கள் (பொருள்கள்) உண்டாவதற் குக் காரணமாகிறது
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / २७27
मम योनिर्महद्ब्रह्म तस्मिन्गर्भं दधाम्यहम् ।
सम्भवः सर्वभूतानां ततो भवति भारत ॥ ३ ॥மம யோநிர்மஹத்3ப்3ரஹ்ம தஸ்மிந்க3ர்ப4ம் த3தா4ம்யஹம் ।
ஸம்ப4வ꞉ ஸர்வபூ4தாநாம் ததோ ப4வதி பா4ரத ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मम स्वभूता मदीया माया त्रिगुणात्मिका प्रकृतिः योनिः सर्वभूतानां कारणम् । सर्वकार्येभ्यो महत्त्वात् भरणाच्च स्वविकाराणां महत् ब्रह्म इति योनिरेव विशिष्यते ।மம ஸ்வபூ4தா மதீ3யா மாயா த்ரிகு3ணாத்மிகா ப்ரக்ருதி꞉ யோநி꞉ ஸர்வபூ4தாநாம் காரணம் । ஸர்வகார்யேப்4யோ மஹத்த்வாத் ப4ரணாச்ச ஸ்வவிகாராணாம் மஹத் ப்3ரஹ்ம இதி யோநிரேவ விஶிஷ்யதே ।
तस्मिन् महति ब्रह्मणि योनौ गर्भं हिरण्यगर्भस्य जन्मनः बीजं सर्वभूतजन्मकारणं बीजं दधामि निक्षिपामि क्षेत्रक्षेत्रज्ञप्रकृतिद्वयशक्तिमान् ईश्वरः अहम् , अविद्याकामकर्मोपाधिस्वरूपानुविधायिनं क्षेत्रज्ञं क्षेत्रेण संयोजयामि इत्यर्थः ।தஸ்மிந் மஹதி ப்3ரஹ்மணி யோநௌ க3ர்ப4ம் ஹிரண்யக3ர்ப4ஸ்ய ஜந்மந꞉ பீ3ஜம் ஸர்வபூ4தஜந்மகாரணம் பீ3ஜம் த3தா4மி நிக்ஷிபாமி க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞப்ரக்ருதித்3வயஶக்திமாந் ஈஶ்வர꞉ அஹம் , அவித்3யாகாமகர்மோபாதி4ஸ்வரூபாநுவிதா4யிநம் க்ஷேத்ரஜ்ஞம் க்ஷேத்ரேண ஸம்யோஜயாமி இத்யர்த2꞉ ।
सम्भवः उत्पत्तिः सर्वभूतानां हिरण्यगर्भोत्पत्तिद्वारेण ततः तस्मात् गर्भाधानात् भवति हे भारत ॥ ३ ॥ஸம்ப4வ꞉ உத்பத்தி꞉ ஸர்வபூ4தாநாம் ஹிரண்யக3ர்போ4த்பத்தித்3வாரேண தத꞉ தஸ்மாத் க3ர்பா4தா4நாத் ப4வதி ஹே பா4ரத ॥ 3 ॥
ஈஸ்வரனாகிய என்னுடைய மாயையானது முக்குணஸ்வரூப மான ப்ரக்ருதி. அதுவே எல்லா பூதங்களுக்கும் காரணம்(கர்பம்). எல்லா வஸ்துக்களாகிய காரியங்களைக் காட்டிலும் மிகப்பெரியதா யும், தன்னுடைய விகாரங்கள் எல்லாவற்றையும் தாங்குவதால் மஹத் ப்ரஹ்மம் காரணம்(கர்பம்) என்று விசேஷித்துக்கூறப்படுகிறது.
க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞன் ஆகிய இருவித ப்ரகிருதி சக்திக ளுடைய ஈஸ்வரனாகிய நான் அந்த மஹத்தான ப்ரஹ்மரூப கர்ப் பத்தில் ஹிரண்யகர்பனுடைய ஜன்மத்தின் காரணமாகிய பீஜத்தை யும், எல்லாப் பிராணிகளின் ஜன்மகாரணமாகிய பீஜத்தையும் வைத்திருக்கிறேன். அவித்யா, காம, கர்ம, உபாதிரூபங்களைப் பற்றியுள்ள க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன் இவர்களைச் சேர்த்து வைக் கிறேன் என்று பொருள்.
ஹே! பாரத! அந்த கர்ப்ப ஸ்தானத்திலிருந்து ஹிரண்ய கர்ப்ப உற்பத்தியின் வாயிலாக எல்லா பூதங்களின் உற்பத்தியும் உண்டாகிறது.