अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
अस्याश्च सिद्धेः ऐकान्तिकत्वं दर्शयति —அஸ்யாஶ்ச ஸித்3தே4꞉ ஐகாந்திகத்வம் த3ர்ஶயதி —
இந்த சித்தியின் மாறுதல் இல்லாத தன்மையை அதாவது நித் யத்தன்மையை காண்பிக்கிறார்—
श्लोकः २ஶ்லோக꞉ 2 / २७27
इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागताः ।
सर्गेऽपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च ॥ २ ॥இத3ம் ஜ்ஞாநமுபாஶ்ரித்ய மம ஸாத4ர்ம்யமாக3தா꞉ ।
ஸர்கே3(அ)பி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யத2ந்தி ச ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इदं ज्ञानं यथोक्तमुपाश्रित्य, ज्ञानसाधनम् अनुष्ठाय इत्येतत् , मम परमेश्वरस्य साधर्म्यं मत्स्वरूपताम् आगताः प्राप्ताः इत्यर्थः । न तु समानधर्मता साधर्म्यम् , क्षेत्रज्ञेश्वरयोः भेदानभ्युपगमात् गीताशास्त्रे । फलवादश्च अयं स्तुत्यर्थम् उच्यते । सर्गेऽपि सृष्टिकालेऽपि न उपजायन्ते । न उत्पद्यन्ते । प्रलये ब्रह्मणोऽपि विनाशकाले न व्यथन्ति च व्यथां न आपद्यन्ते, न च्यवन्ति इत्यर्थः ॥ २ ॥இத3ம் ஜ்ஞாநம் யதோ2க்தமுபாஶ்ரித்ய, ஜ்ஞாநஸாத4நம் அநுஷ்டா2ய இத்யேதத் , மம பரமேஶ்வரஸ்ய ஸாத4ர்ம்யம் மத்ஸ்வரூபதாம் ஆக3தா꞉ ப்ராப்தா꞉ இத்யர்த2꞉ । ந து ஸமாநத4ர்மதா ஸாத4ர்ம்யம் , க்ஷேத்ரஜ்ஞேஶ்வரயோ꞉ பே4தா3நப்4யுபக3மாத் கீ3தாஶாஸ்த்ரே । ப2லவாத3ஶ்ச அயம் ஸ்துத்யர்த2ம் உச்யதே । ஸர்கே3(அ)பி ஸ்ருஷ்டிகாலே(அ)பி ந உபஜாயந்தே । ந உத்பத்3யந்தே । ப்ரலயே ப்3ரஹ்மணோ(அ)பி விநாஶகாலே ந வ்யத2ந்தி ச வ்யதா2ம் ந ஆபத்3யந்தே, ந ச்யவந்தி இத்யர்த2꞉ ॥ 2 ॥
கூறப்பட்டவாறு இந்த ஞானத்தை ஆச்ரயித்து என்றால் ஞானத்தை அனுஷ்ட்டானம் செய்து பரமேச்வரனான என்னு டைய ஸ்வரூபத்தை அடைந்தவர்கள் என்பது பொருள். ஆனால் க்ஷேத்திரம், க்ஷேஷத்ரக்ஞன் என்றபேதம் இல்லை என்று கீதா சாஸ் திரத்தில் உள்ளதால் சமானதர்மம் என்பது கிடையாது. (பேதம் இருந்தால் அல்லவா இரண்டிற்கும் சமதர்மம் உள்ளது என்று கூற முடியும்) பலவந்தமாவது (மோக்ஷத்தைப் பலனாக கூறும் வாதமா னது) ஞானத்தை துதிக்கும் பொருட்டு கூறப்பட்டதாகும். ப்ரஹ்மம் சிருஷ்ட்டி காலத்தில் உற்பத்தி ஆவதில்லை. பிரளயகாலத்தில் அழிவதும் இல்லை. நழுவுவதும் இல்லை என்பது பொருள்.