अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
सर्वम् उत्पद्यमानं क्षेत्रक्षेत्रज्ञसंयोगात् उत्पद्यते इति उक्तम् । तत् कथमिति, तत्प्रदर्शनार्थम् ‘परं भूयः’ इत्यादिः अध्यायः आरभ्यते ।ஸர்வம் உத்பத்3யமாநம் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகா3த் உத்பத்3யதே இதி உக்தம் । தத் கத2மிதி, தத்ப்ரத3ர்ஶநார்த2ம் ‘பரம் பூ4ய꞉’ இத்யாதி3꞉ அத்4யாய꞉ ஆரப்4யதே ।
अथवा, ईश्वरपरतन्त्रयोः क्षेत्रक्षेत्रज्ञयोः जगत्कारणत्वं न तु साङ्ख्यानामिव स्वतन्त्रयोः इत्येवमर्थम् ।அத2வா, ஈஶ்வரபரதந்த்ரயோ꞉ க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோ꞉ ஜக3த்காரணத்வம் ந து ஸாங்க்2யாநாமிவ ஸ்வதந்த்ரயோ꞉ இத்யேவமர்த2ம் ।
प्रकृतिस्थत्वं गुणेषु च सङ्गः संसारकारणम् इति उक्तम् । कस्मिन् गुणे कथं सङ्गः ? के वा गुणाः ? कथं वा ते बध्नन्ति इति ? गुणेभ्यश्च मोक्षणं कथं स्यात् ? मुक्तस्य च लक्षणं वक्तव्यम् , इत्येवमर्थं चப்ரக்ருதிஸ்த2த்வம் கு3ணேஷு ச ஸங்க3꞉ ஸம்ஸாரகாரணம் இதி உக்தம் । கஸ்மிந் கு3ணே கத2ம் ஸங்க3꞉ ? கே வா கு3ணா꞉ ? கத2ம் வா தே ப3த்4நந்தி இதி ? கு3ணேப்4யஶ்ச மோக்ஷணம் கத2ம் ஸ்யாத் ? முக்தஸ்ய ச லக்ஷணம் வக்தவ்யம் , இத்யேவமர்த2ம் ச
உற்பத்தியான எல்லா பொருள்களும் க்ஷேத்திரம், க்ஷேத்ரக் ஞன் இவர்களுடைய சேர்க்கையால் உண்டாயின (உற்பத்தி யாயின) என்று கூறப்பட்டது எவ்வாறு என்று காண்பிப்பதற்காக (பரம் பூய:) என்பது முதலிய ஸ்லோகங்களால் இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்படுகிறது.
அல்லது ஈஸ்வரனின் ஆதீனமாகவே க்ஷேத்திரம், க்ஷேத்தி ரக்ஞன் இவர்கள் ஜகத்திற்கு காரணமாகிறார்கள். சாங்கிய மதத் தின் படி ஸ்வதந்திரமாக அல்ல என்பதைக் காண்பிக்கிறார்.
பிரக்ருதியில் உள்ள குணங்களில் உள்ள சம்பந்தம் (ஆசக்தி யே) சம்சாரத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது. எந்த குணத் தில்? எவ்வாறு ஆசக்தி ஏற்பட்டது? குணங்கள் எவைகள்? எவ் வாறு அவைகள் பந்தப்படுத்துகிறது? அந்த குணங்களிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுவது? அவ்வாறே மோக்ஷத்தின் லக்ஷ ணம் கூறவேண்டும் என்பதால் ஆரம்பிக்கப்படுகிறது-
श्लोकः १ஶ்லோக꞉ 1 / २७27

श्रीभगवानुवाच —
परं भूयः प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमम् ।
यज्ज्ञात्वा मुनयः सर्वे परां सिद्धिमितो गताः ॥ १ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
பரம் பூ4ய꞉ ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம் ।
யஜ்ஜ்ஞாத்வா முநய꞉ ஸர்வே பராம் ஸித்3தி4மிதோ க3தா꞉ ॥ 1 ॥

தமிழ்ஸ்ரீபகவான் கூறினார்—
संस्कृतम्
தமிழ்
परं ज्ञानम् इति व्यवहितेन सम्बन्धः ।பரம் ஜ்ஞாநம் இதி வ்யவஹிதேந ஸம்ப3ந்த4꞉ ।
भूयः पुनः पूर्वेषु सर्वेष्वध्यायेषु असकृत् उक्तमपि प्रवक्ष्यामि । तच्च परं परवस्तुविषयत्वात् । किं तत् ? ज्ञानं सर्वेषां ज्ञानानाम् उत्तमम् , उत्तमफलत्वात् ।பூ4ய꞉ புந꞉ பூர்வேஷு ஸர்வேஷ்வத்4யாயேஷு அஸக்ருத் உக்தமபி ப்ரவக்ஷ்யாமி । தச்ச பரம் பரவஸ்துவிஷயத்வாத் । கிம் தத் ? ஜ்ஞாநம் ஸர்வேஷாம் ஜ்ஞாநாநாம் உத்தமம் , உத்தமப2லத்வாத் ।
ज्ञानानाम् इति न अमानित्वादीनाम् ; किं तर्हि ? यज्ञादिज्ञेयवस्तुविषयाणाम् इति ।ஜ்ஞாநாநாம் இதி ந அமாநித்வாதீ3நாம் ; கிம் தர்ஹி ? யஜ்ஞாதி3ஜ்ஞேயவஸ்துவிஷயாணாம் இதி ।
तानि न मोक्षाय, इदं तु मोक्षाय इति परोत्तमशब्दाभ्यां स्तौति श्रोतृबुद्धिरुच्युत्पादनार्थम् ।தாநி ந மோக்ஷாய, இத3ம் து மோக்ஷாய இதி பரோத்தமஶப்3தா3ப்4யாம் ஸ்தௌதி ஶ்ரோத்ருபு3த்3தி4ருச்யுத்பாத3நார்த2ம் ।
यत् ज्ञात्वा यत् ज्ञानं ज्ञात्वा प्राप्य मुनयः संन्यासिनः मननशीलाः सर्वे परां सिद्धिं मोक्षाख्याम् इतः अस्मात् देहबन्धनात् ऊर्ध्वं गताः प्राप्ताः ॥ १ ॥யத் ஜ்ஞாத்வா யத் ஜ்ஞாநம் ஜ்ஞாத்வா ப்ராப்ய முநய꞉ ஸம்ந்யாஸிந꞉ மநநஶீலா꞉ ஸர்வே பராம் ஸித்3தி4ம் மோக்ஷாக்2யாம் இத꞉ அஸ்மாத் தே3ஹப3ந்த4நாத் ஊர்த்4வம் க3தா꞉ ப்ராப்தா꞉ ॥ 1 ॥
பரம் என்ற பதத்திற்கும் தூரத்தில் உள்ள ஞானம் என்ற பதத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
முந்திய எல்லா அத்தியாயங்களிலும் அநேக தடவை கூறி இருந்தாலும் மறுபடியும் கூறுகிறேன். ஏன் எனில் அது மேலான வஸ்து விஷயமாய் இருப்பதால் அது எது? எனில் ஞானம் மேலான (உத்தமமான) பலத்தைக் கொடுப்பதால் அந்த ஞானமா னது எல்லா(விஷய) ஞானத்தைக் காட்டிலும் மேலானது.
(ஞானங்களுக்கெல்லாம் மேலானது என்ற இடத்தில்) ஞானங்களுக்கெல்லாம் என்றது அமானித்துவாதிகளைக் குறித்து அல்ல யக்ஞ முதலிய அறியப்படும் வஸ்துக்களைக் குறித்துக் கூறப்பட்டது.
யக்ஞாதி விஷயக்ஞானம் மோக்ஷத்தின் பொருட்டல்ல. ஆனால் இதுவோ மோக்ஷத்தின் பொருட்டாகும். ஆகையால் இதை மேலானது, உத்தமமானது என்ற பதங்களால் கேட்பவனுக்கு ருசி உண்டாவதற்காக துதிக்கின்றார்.
எந்த ஞானத்தை அறிந்து முனிவர்கள் அதாவது சந்நியாசி கள் ஆகிய மனனசீலர்கள் எல்லோரும் மேலான மோக்ஷம் எனப் படும் சித்தியை அடைகின்றார்கள். இந்த தேஹ பந்தத்திலிருந்து (தாண்டுதலை அடைகிறார்கள்) விடுபடுகிறார்கள்.