अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
समस्ताध्यायार्थोपसंहारार्थः अयं श्लोकः —ஸமஸ்தாத்4யாயார்தோ2பஸம்ஹாரார்த2꞉ அயம் ஶ்லோக꞉ —
அத்யாயத்தின் எல்லா அர்த்தங்களையும் முடிவிற்கு கொண்டு வருவதற்காக இந்த ஸ்லோகம் (கூறப்படுகிறது).
श्लोकः ३४ஶ்லோக꞉ 34 / ३४34

क्षेत्रक्षेत्रज्ञयोरेवमन्तरं ज्ञानचक्षुषा ।
भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते परम् ॥ ३४ ॥
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா ।
பூ4தப்ரக்ருதிமோக்ஷம் ச யே விது3ர்யாந்தி தே பரம் ॥ 34 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
क्षेत्रक्षेत्रज्ञयोः यथाव्याख्यातयोः एवं यथाप्रदर्शितप्रकारेण अन्तरम् इतरेतरवैलक्षण्यविशेषं ज्ञानचक्षुषा शास्त्राचार्यप्रसादोपदेशजनितम् आत्मप्रत्ययिकं ज्ञानं चक्षुः, तेन ज्ञानचक्षुषा, भूतप्रकृतिमोक्षं च, भूतानां प्रकृतिः अविद्यालक्षणा अव्यक्ताख्या, तस्याः भूतप्रकृतेः मोक्षणम् अभावगमनं च ये विदुः विजानन्ति, यान्ति गच्छन्ति ते परं परमात्मतत्त्वं ब्रह्म, न पुनः देहं आददते इत्यर्थः ॥ ३४ ॥க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோ꞉ யதா2வ்யாக்2யாதயோ꞉ ஏவம் யதா2ப்ரத3ர்ஶிதப்ரகாரேண அந்தரம் இதரேதரவைலக்ஷண்யவிஶேஷம் ஜ்ஞாநசக்ஷுஷா ஶாஸ்த்ராசார்யப்ரஸாதோ3பதே3ஶஜநிதம் ஆத்மப்ரத்யயிகம் ஜ்ஞாநம் சக்ஷு꞉, தேந ஜ்ஞாநசக்ஷுஷா, பூ4தப்ரக்ருதிமோக்ஷம் ச, பூ4தாநாம் ப்ரக்ருதி꞉ அவித்3யாலக்ஷணா அவ்யக்தாக்2யா, தஸ்யா꞉ பூ4தப்ரக்ருதே꞉ மோக்ஷணம் அபா4வக3மநம் ச யே விது3꞉ விஜாநந்தி, யாந்தி க3ச்ச2ந்தி தே பரம் பரமாத்மதத்த்வம் ப்3ரஹ்ம, ந புந꞉ தே3ஹம் ஆத3த3தே இத்யர்த2꞉ ॥ 34 ॥
எவர்கள் சாஸ்திரத்தினாலும், குரு உபதேசத்தால் உண்டான ஆத்மசாக்ஷாத்கார ரூப ஞானக் கண்களின் வழியாக முன்பு கூறப் பட்ட க்ஷேத்திர, க்ஷேத்திரக்ஞங்களுடைய வேற்றுமையை அவைகளின் பரஸ்பர விலக்ஷணத்தன்மையை முன்பு காண்பிக் கப்பட்டவாறு அறிகிறானோ, மேலும் அவ்வாறே அவ்யக்தம் எனப்படும் அவித்யாரூப பிராணிகளது ப்ரக்ருதியின் இல்லாமல் போவதை அறிகிறார்களோ அவர்கள் பரமார்த்த தத்துவமாகிய பிரஹ்மத்தை அறிகிறார்கள் (அடைகிறார்கள்). அவர்கள் மறுபடி யும் சரீரத்தை எடுப்பதில்லை.

ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞயோகோ நாம த்ரயோதசோத்யாய: