अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ३३ஶ்லோக꞉ 33 / ३४34
यथा प्रकाशयत्येकः कृत्स्नं लोकमिमं रविः ।
क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत ॥ ३३ ॥யதா2 ப்ரகாஶயத்யேக꞉ க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி꞉ ।
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா2 க்ருத்ஸ்நம் ப்ரகாஶயதி பா4ரத ॥ 33 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यथा प्रकाशयति अवभासयति एकः कृत्स्नं लोकम् इमं रविः सविता आदित्यः, तथा तद्वत् महाभूतादि धृत्यन्तं क्षेत्रम् एकः सन् प्रकाशयति । कः ? क्षेत्री परमात्मा इत्यर्थः ।யதா2 ப்ரகாஶயதி அவபா4ஸயதி ஏக꞉ க்ருத்ஸ்நம் லோகம் இமம் ரவி꞉ ஸவிதா ஆதி3த்ய꞉, ததா2 தத்3வத் மஹாபூ4தாதி3 த்4ருத்யந்தம் க்ஷேத்ரம் ஏக꞉ ஸந் ப்ரகாஶயதி । க꞉ ? க்ஷேத்ரீ பரமாத்மா இத்யர்த2꞉ ।
रविदृष्टान्तः अत्र आत्मनः उभयार्थोऽपि भवति — रविवत् सर्वक्षेत्रेषु एक एव आत्मा, अलेपकश्च इति ॥ ३३ ॥ரவித்3ருஷ்டாந்த꞉ அத்ர ஆத்மந꞉ உப4யார்தோ2(அ)பி ப4வதி — ரவிவத் ஸர்வக்ஷேத்ரேஷு ஏக ஏவ ஆத்மா, அலேபகஶ்ச இதி ॥ 33 ॥
எவ்வாறு சூரியன் ஒருவனாக இருந்துகொண்டு உலகம் முழு வதையும் ப்ரகாசம் செய்கிறதோ அவ்வாறே மஹாபூதங்களிலி ருந்து த்ருதி வரையிலும் உள்ள க்ஷேத்திரத்தை ஒருவனாகவே இருந்து கொண்டு பிரகாசிக்கச் செய்கின்றான் (வணங்கச் செய்கின் றான்). அவன் யார் எனில்? க்ஷேத்ரி எனப்படும் பரமாத்மா என்பது பொருள்.
இங்கு சூரியதிருஷ்டாந்தமானது ஆத்மாவிற்கு இரண்டு பிர காரங்களுக்கும் பொருந்துகிறது. சூரியனைப் போல் எல்லா க்ஷேத் திரங்களிலும் அத்விதீய ஆத்மா, பற்றாமல் இருக்கிறது.