अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
एकस्य आत्मानः सर्वदेहात्मत्वे तद्दोषसम्बन्धे प्राप्ते, इदम् उच्यते —ஏகஸ்ய ஆத்மாந꞉ ஸர்வதே3ஹாத்மத்வே தத்3தோ3ஷஸம்ப3ந்தே4 ப்ராப்தே, இத3ம் உச்யதே —
ஒரே ஆத்மா எல்லா சரீரங்களுக்கும் ஆத்மாவானால், அந்த ஆத்மாவிற்கு எல்லா சரீரங்களுடைய தோஷங்களும் ஏற்படும் என்கின்ற சங்கை உண்டாகுமிடத்து இவ்வாறு கூறுகிறார்.
श्लोकः ३१ஶ்லோக꞉ 31 / ३४34
अनादित्वान्निर्गुणत्वात्परमात्मायमव्ययः ।
शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते ॥ ३१ ॥அநாதி3த்வாந்நிர்கு3ணத்வாத்பரமாத்மாயமவ்யய꞉ ।
ஶரீரஸ்தோ2(அ)பி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே ॥ 31 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अनादित्वात् अनादेः भावः अनादित्वम् , आदिः कारणम् , तत् यस्य नास्ति तत् आनादि । यद्धि आदिमत् तत् स्वेन आत्मना व्येति ; अयं तु अनादित्वात् निरवयव इति कृत्वा न व्येति ।அநாதி3த்வாத் அநாதே3꞉ பா4வ꞉ அநாதி3த்வம் , ஆதி3꞉ காரணம் , தத் யஸ்ய நாஸ்தி தத் ஆநாதி3 । யத்3தி4 ஆதி3மத் தத் ஸ்வேந ஆத்மநா வ்யேதி ; அயம் து அநாதி3த்வாத் நிரவயவ இதி க்ருத்வா ந வ்யேதி ।
तथा निर्गुणत्वात् । सगुणो हि गुणव्ययात् व्येति अयं तु निर्गुणत्वाच्च न व्येति ; इति परमात्मा अयम् अव्ययः । न अस्य व्ययो विद्यते इति अव्ययः ।ததா2 நிர்கு3ணத்வாத் । ஸகு3ணோ ஹி கு3ணவ்யயாத் வ்யேதி அயம் து நிர்கு3ணத்வாச்ச ந வ்யேதி ; இதி பரமாத்மா அயம் அவ்யய꞉ । ந அஸ்ய வ்யயோ வித்3யதே இதி அவ்யய꞉ ।
यत एवमतः शरीरस्थोऽपि, शरीरेषु आत्मनः उपलब्धिः भवतीति शरीरस्थः उच्यते ; तथापि न करोति । तदकरणादेव तत्फलेन न लिप्यते ।யத ஏவமத꞉ ஶரீரஸ்தோ2(அ)பி, ஶரீரேஷு ஆத்மந꞉ உபலப்3தி4꞉ ப4வதீதி ஶரீரஸ்த2꞉ உச்யதே ; ததா2பி ந கரோதி । தத3கரணாதே3வ தத்ப2லேந ந லிப்யதே ।
यो हि कर्ता, सः कर्मफलेन लिप्यते । अयं तु अकर्ता, अतः न फलेन लिप्यते इत्यर्थः ॥யோ ஹி கர்தா, ஸ꞉ கர்மப2லேந லிப்யதே । அயம் து அகர்தா, அத꞉ ந ப2லேந லிப்யதே இத்யர்த2꞉ ॥
कः पुनः देहेषु करोति लिप्यते च ? यदि तावत् अन्यः परमात्मनो देही करोति लिप्यते च, ततः इदम् अनुपपन्नम् उक्तं क्षेत्रज्ञेश्वरैकत्वम् ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि’ (भ. गी. १३ । २) इत्यादि ।க꞉ புந꞉ தே3ஹேஷு கரோதி லிப்யதே ச ? யதி3 தாவத் அந்ய꞉ பரமாத்மநோ தே3ஹீ கரோதி லிப்யதே ச, தத꞉ இத3ம் அநுபபந்நம் உக்தம் க்ஷேத்ரஜ்ஞேஶ்வரைகத்வம் ‘க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4’ (ப4. கீ3. 13 । 2) இத்யாதி3 ।
अथ नास्ति ईश्वरादन्यो देही, कः करोति लिप्यते च ? इति वाच्यम् ; परो वा नास्ति इति ।அத2 நாஸ்தி ஈஶ்வராத3ந்யோ தே3ஹீ, க꞉ கரோதி லிப்யதே ச ? இதி வாச்யம் ; பரோ வா நாஸ்தி இதி ।
सर्वथा दुर्विज्ञेयं दुर्वाच्यं च इति भगवत्प्रोक्तम् औपनिषदं दर्शनं परित्यक्तं वैशेषिकैः साङ्ख्यार्हतबौद्धैश्च ।ஸர்வதா2 து3ர்விஜ்ஞேயம் து3ர்வாச்யம் ச இதி ப4க3வத்ப்ரோக்தம் ஔபநிஷத3ம் த3ர்ஶநம் பரித்யக்தம் வைஶேஷிகை꞉ ஸாங்க்2யார்ஹதபௌ3த்3தை4ஶ்ச ।
तत्र अयं परिहारो भगवता स्वेनैव उक्तः ‘स्वभावस्तु प्रवर्तते’ (भ. गी. ५ । १४) इति । अविद्यामात्रस्वभावो हि करोति लिप्यते इति व्यवहारो भवति, न तु परमार्थत एकस्मिन् परमात्मनि तत् अस्ति ।தத்ர அயம் பரிஹாரோ ப4க3வதா ஸ்வேநைவ உக்த꞉ ‘ஸ்வபா4வஸ்து ப்ரவர்ததே’ (ப4. கீ3. 5 । 14) இதி । அவித்3யாமாத்ரஸ்வபா4வோ ஹி கரோதி லிப்யதே இதி வ்யவஹாரோ ப4வதி, ந து பரமார்த2த ஏகஸ்மிந் பரமாத்மநி தத் அஸ்தி ।
अतः एतस्मिन् परमार्थसाङ्ख्यदर्शने स्थितानां ज्ञाननिष्ठानां परमहंसपरिव्राजकानां तिरस्कृताविद्याव्यवहाराणां कर्माधिकारो नास्ति इति तत्र तत्र दर्शितं भगवता ॥ ३१ ॥அத꞉ ஏதஸ்மிந் பரமார்த2ஸாங்க்2யத3ர்ஶநே ஸ்தி2தாநாம் ஜ்ஞாநநிஷ்டா2நாம் பரமஹம்ஸபரிவ்ராஜகாநாம் திரஸ்க்ருதாவித்3யாவ்யவஹாராணாம் கர்மாதி4காரோ நாஸ்தி இதி தத்ர தத்ர த3ர்ஶிதம் ப4க3வதா ॥ 31 ॥
அநாதியினுடைய பாவம் அநாதித்துவம். எதற்கு ஒரு காரண மும் இல்லையோ அது அநாதி. எதற்கு ஆதித்துவம் உள்ளதோ அதற்கு தன்னுடைய ஸ்வரூபத்தின் அழிவு உண்டாகிறது. ஆனால் ஆத்மா அநாதியாய் இருப்பதால் அதற்கு அவயவங்கள் இல்லாததினால் அதற்கு ஒருநாளும் நாசம் உண்டாகாது.
ஸகுணம் உள்ளதே குணம், குணத்துடன் உடையது ஸகுணம், குணம் நாசமடைந்தால் அதுவும் நாசமடையும். இது (ஆத்மா) நிர் குணமாய் இருப்பதால் நாசமடையாது. இந்த பரமாத்மா அவ்யயம். அதற்கு நாசம் இல்லாததால் அவ்யயமாகும்.
எதனால் இவ்வாறோ அதனால் சரீரத்தில் இருந்தாலும் என் பது சரீரத்தில் ஆத்மா புலப்படுகிறதால் சரீரத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருந்தாலும் கர்மம் ஒன்றும் செய்வதில் லை. ஆகையால் அதன் பலன் அதை ஒட்டாது.
எவன் கர்மம் (கர்த்தாவோ) செய்கிறானோ அவனை கர்மப லன் சேரும். ஆனால் இந்த ஆத்மா அகர்த்தா ஆகையால் பலன் இவனை ஒட்டாது.
ஆனால் யார் கர்மத்தை செய்கிறார்கள்? யார் பலனை அடை கிறார்கள்? இவ்வாறு எடுத்துக்கொண்டால் பரமாத்மாவைத் தவிர வேறு எந்த சரீரி கர்மத்தை செய்து பலத்தை அடைகிறான். அப் பொழுது (“க்ஷேத்ரக்ஞம் சாபி மாம் வித்தி”) என்பது முதலியவை களால் க்ஷேத்திரக்ஞன், ஈஸ்வரன் ஒன்றேஒன்று என்று கூறியது பொருத்தமற்றதாகும்.
ஈஸ்வரனைக் காட்டிலும் வேறு தேஹி இல்லையெனில் யார் கர்மத்தைச் செய்கிறான்? பலனையும் அடைகிறான் என்பதையும் கூறவேண்டும். அல்லது பரமாத்மா இல்லை என்று சொல்ல வேண்டும்.
பகவானால் உரைக்கப்பட்ட உபநிஷத்ரூபமான தர்சனம் (கருத்து) எவ்வகையாலும் அறிவதற்கு மிக்க கடுமையானதும், கூற முடியாததுமாகும் என்று வைசேஷிகர்களாலும், சாங்கியர்களா லும், ஆர்ஹதர்களாலும், பௌத்தர்களாலும் தள்ளப்பட்டதாகும்.
அங்கு பகவான் சுயமாகவே "ஸ்வபாவஸ்து பிரவர்த்ததே" = ஸ்வபாவமாகவே கர்மம் செய்கிறார்கள்) என்று கூறி இருக்கிறார். அவித்யை மாத்திர ஸ்வபாவத்தினாலேயே செய்கிறான் பற்றுகிறது என்ற வியவஹாரங்கள் ஏற்படுகின்றன. ஆனால் உண்மையில் அத்விதீயமான பரமாத்மாவினிடத்தில் இல்லை.
ஆகையால் அத்விதீயமான உண்மையான சாங்கிய தர்சனத் தில் நிலைத்திருக்கும் ஞானநிஷ்ட்டர்களாகிய பரமஹம்ச பரிவ்ரா ஜகர்களுக்கு (சந்நியாசிகளுக்கு) அவித்யையினால் உண்டான வியவஹாரங்களை திரஸ்காரம் (தியாகம்) செய்ததினால் அவர்க ளுக்கு கர்மத்தில் அதிகாரம் இல்லை என்பதை பகவானால் அங்கு அங்கு எடுத்து காட்டப்பட்டது.