अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
पुनरपि तदेव सम्यग्दर्शनं शब्दान्तरेण प्रपञ्चयति —புநரபி ததே3வ ஸம்யக்3த3ர்ஶநம் ஶப்3தா3ந்தரேண ப்ரபஞ்சயதி —
மறுபடியும் சம்யக் தர்சனத்தைப் பற்றியும் யதார்த்த ஞானத் தைப் பற்றியும் வேறு விதமாக விளக்குகிறார்.
श्लोकः ३०ஶ்லோக꞉ 30 / ३४34
यदा भूतपृथग्भावमेकस्थमनुपश्यति ।
तत एव च विस्तारं ब्रह्म सम्पद्यते तदा ॥ ३० ॥யதா3 பூ4தப்ருத2க்3பா4வமேகஸ்த2மநுபஶ்யதி ।
தத ஏவ ச விஸ்தாரம் ப்3ரஹ்ம ஸம்பத்3யதே ததா3 ॥ 30 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यदा यस्मिन् काले भूतपृथग्भावं भूतानां पृथग्भावं पृथक्त्वम् एकस्मिन् आत्मनि स्थितं एकस्थम् अनुपश्यति शास्त्राचार्योपदेशम् , अनु आत्मानं प्रत्यक्षत्वेन पश्यति ‘आत्मैव इदं सर्वम्’ (छा. उ. ७ । २५ । २) इति ।யதா3 யஸ்மிந் காலே பூ4தப்ருத2க்3பா4வம் பூ4தாநாம் ப்ருத2க்3பா4வம் ப்ருத2க்த்வம் ஏகஸ்மிந் ஆத்மநி ஸ்தி2தம் ஏகஸ்த2ம் அநுபஶ்யதி ஶாஸ்த்ராசார்யோபதே3ஶம் , அநு ஆத்மாநம் ப்ரத்யக்ஷத்வேந பஶ்யதி ‘ஆத்மைவ இத3ம் ஸர்வம்’ (சா2. உ. 7 । 25 । 2) இதி ।
तत एव च तस्मादेव च विस्तारं उत्पत्तिं विकासम् ‘आत्मतः प्राण आत्मत आशा आत्मतः स्मर आत्मत आकाश आत्मतस्तेज आत्मत आप आत्मत आविर्भावतिरोभावावात्मतोऽन्नम्’ (छा. उ. ७ । २६ । १) इत्येवमादिप्रकारैः विस्तारं यदा पश्यति, ब्रह्म सम्पद्यते ब्रह्मैव भवति तदा तस्मिन् काले इत्यर्थः ॥ ३० ॥தத ஏவ ச தஸ்மாதே3வ ச விஸ்தாரம் உத்பத்திம் விகாஸம் ‘ஆத்மத꞉ ப்ராண ஆத்மத ஆஶா ஆத்மத꞉ ஸ்மர ஆத்மத ஆகாஶ ஆத்மதஸ்தேஜ ஆத்மத ஆப ஆத்மத ஆவிர்பா4வதிரோபா4வாவாத்மதோ(அ)ந்நம்’ (சா2. உ. 7 । 26 । 1) இத்யேவமாதி3ப்ரகாரை꞉ விஸ்தாரம் யதா3 பஶ்யதி, ப்3ரஹ்ம ஸம்பத்3யதே ப்3ரஹ்மைவ ப4வதி ததா3 தஸ்மிந் காலே இத்யர்த2꞉ ॥ 30 ॥
எப்பொழுது வெவ்வேறாக இருக்கும், தனித்தன்மையுடன் இருக்கும் பிராணிகளை ஒரே ஆத்மாவிடத்தில் இருப்பதாக சாஸ் திரத்தினாலும், ஆச்சாரியாரது உபதேசத்தினாலும் அறிகிறானோ அப்பொழுது ஆத்மாவைப் பிரத்யக்ஷமாகப் பார்க்கிறான். "ஆத்மை வேதம் சர்வம்” ஆத்மாவே எல்லாம் என்று பார்க்கிறான்.
அவ்வாறே இந்த ஆத்மாவில் இருந்துதான் எல்லாம் விரிவ டைகிறது என்றால் உத்பத்தி ஆகிறது. எப்பொழுது (“ஆத்மத: பிராண ஆத்மத ஆசாத்மத: ஸ்மர ஆத்மத ஆகாச ஆத்மதஸ் தேஜ ஆத்மத ஆப ஆத்மத ஆவிர்பாவதிரோபாவாத்மதோ அன்னம்" ஆத்மாவிலிருந்து பிராணன், ஆத்மாவிலிருந்து ஆசை, ஆத்மாவிலிருந்து ஸங்கல்ப்பம், ஆத்மாவிலிருந்து ஆகாசம், ஆத்மாவிலிருந்து தேஜஸ், ஆத்மாவிலிருந்து தண்ணீர், ஆத்மாவிலிருந்து அன்னம், ஆத்மாவிலிருந்து தான் எல்லாம் தோன்றி மறைகிறது.) என்பது முதலிய பிரகாரமாக எல்லா ஜகத் தும் ஆத்மாவிலிருந்து விகாசமடைவது (தோன்றுவது) என்பதாக எப்பொழுது காண்பானோ அந்த சமயத்தில் பிரஹ்மத்தை அடை கிறான். அதாவது பிரஹ்மமாகவே ஆகிறான் என்பது பொருள்.