अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
सर्वभूतस्थम् ईश्वरं समं पश्यन् ‘न हिनस्ति आत्मना आत्मानम्’ इति उक्तम् । तत् अनुपपन्नं स्वगुणकर्मवैलक्षण्यभेदभिन्नेषु आत्मसु, इत्येतत् आशङ्क्य आह —ஸர்வபூ4தஸ்த2ம் ஈஶ்வரம் ஸமம் பஶ்யந் ‘ந ஹிநஸ்தி ஆத்மநா ஆத்மாநம்’ இதி உக்தம் । தத் அநுபபந்நம் ஸ்வகு3ணகர்மவைலக்ஷண்யபே4த3பி4ந்நேஷு ஆத்மஸு, இத்யேதத் ஆஶங்க்ய ஆஹ —
எல்லாப் பிராணிகளின் உள்ளும் சமமாக ஈஸ்வரனைப் பார்ப் பவன் தன்னைத்தானே ஹிம்சிப்பதில்லை என்று கூறப்பட்டது குணம், கர்மம் இவைகளின் பேதங்களால் அநேக ஆத்மாக்கள் இருக்கிறது என்று ஆகிவிடும் என்பதால் அது பொருந்தாது என்று சங்கை செய்து கூறுகிறார்.
श्लोकः २९ஶ்லோக꞉ 29 / ३४34
प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः ।
यः पश्यति तथात्मानमकर्तारं स पश्यति ॥ २९ ॥ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஶ꞉ ।
ய꞉ பஶ்யதி ததா2த்மாநமகர்தாரம் ஸ பஶ்யதி ॥ 29 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
प्रकृत्या प्रकृतिः भगवतः माया त्रिगुणात्मिका, ‘मायां तु प्रकृतिं विद्यात्’ (श्वे. उ. ४ । १०) इति मन्त्रवर्णात् , तया प्रकृत्यैव च न अन्येन महदादिकार्यकारणाकारपरिणतया कर्माणि वाङ्मनःकायारभ्याणि क्रियमाणानि निर्वर्त्यमानानि सर्वशः सर्वप्रकारैः यः पश्यति उपलभते ।ப்ரக்ருத்யா ப்ரக்ருதி꞉ ப4க3வத꞉ மாயா த்ரிகு3ணாத்மிகா, ‘மாயாம் து ப்ரக்ருதிம் வித்3யாத்’ (ஶ்வே. உ. 4 । 10) இதி மந்த்ரவர்ணாத் , தயா ப்ரக்ருத்யைவ ச ந அந்யேந மஹதா3தி3கார்யகாரணாகாரபரிணதயா கர்மாணி வாங்மந꞉காயாரப்4யாணி க்ரியமாணாநி நிர்வர்த்யமாநாநி ஸர்வஶ꞉ ஸர்வப்ரகாரை꞉ ய꞉ பஶ்யதி உபலப4தே ।
तथा आत्मानं क्षेत्रज्ञम् अकर्तारं सर्वोपाधिविवर्जितं सः पश्यति, सः परमार्थदर्शी इत्यभिप्रायः ; निर्गुणस्य अकर्तुः निर्विशेषस्य आकाशस्येव भेदे प्रमाणानुपपत्तिः इत्यर्थः ॥ २९ ॥ததா2 ஆத்மாநம் க்ஷேத்ரஜ்ஞம் அகர்தாரம் ஸர்வோபாதி4விவர்ஜிதம் ஸ꞉ பஶ்யதி, ஸ꞉ பரமார்த2த3ர்ஶீ இத்யபி4ப்ராய꞉ ; நிர்கு3ணஸ்ய அகர்து꞉ நிர்விஶேஷஸ்ய ஆகாஶஸ்யேவ பே4தே3 ப்ரமாணாநுபபத்தி꞉ இத்யர்த2꞉ ॥ 29 ॥
("மாயாம் து ப்ரக்ருதிம் வித்யாத்") என்பது முதலிய மந்திரங்களால் பகவானுடைய முக்குண வடிவமான மாயை ப்ரக் ருதி எனப்படுகிறது. அது மஹத் தத்துவம் முதலியவை காரிய, கரண வடிவங்களாக பரிணமிக்கிறது. அந்த ப்ரக்ருதியின் வாயிலாகவே மனோ வாக்கு காயங்களால் செய்யப்படும் எல்லாக் கர்மங்களும் எல்லா விதமாகவும் சம்பாதிக்கப்படுகிறது (செய்து முடிக்கப்படுகிறது) வேறு ஒன்றால் அன்று. இவ்விதமாகப் பார்க்க வேண்டும்.
அவ்வாறு க்ஷேத்திரக்ஞனாகியும் அகர்த்தாவாகியும் உபாதி களற்றதாயும் பரமார்த்த தர்சி பார்க்கிறான் என்பது அபிப்பிராயம். ஆகாயம் போல் நிர்குணமாயும், அகர்த்தாவாயும் நிர்விசேஷமா யுள்ள ஆத்மாவிடத்தில் பேதம் உண்டு என்பதற்கு பிரமாணம் இல்லை என்பது அபிப்பிராயம்.