अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यथोक्तस्य सम्यग्दर्शनस्य फलवचनेन स्तुतिः कर्तव्या इति श्लोकः आरभ्यते —யதோ2க்தஸ்ய ஸம்யக்3த3ர்ஶநஸ்ய ப2லவசநேந ஸ்துதி꞉ கர்தவ்யா இதி ஶ்லோக꞉ ஆரப்4யதே —
கூறப்பட்ட சம்யக்தர்சனத்தினுடைய பலனைக் கூறுவதன் வாயிலாக ஸ்துதி செய்ய வேண்டும் என்று இந்த ஸ்லோகத்தை ஆரம்பிக்கிறார்.
श्लोकः २८ஶ்லோக꞉ 28 / ३४34

समं पश्यन्हि सर्वत्र समवस्थितमीश्वरम् ।
न हिनस्त्यात्मनात्मानं ततो याति परां गतिम् ॥ २८ ॥
ஸமம் பஶ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்தி2தமீஶ்வரம் ।
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் க3திம் ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
समं पश्यन् उपलभमानः हि यस्मात् सर्वत्र सर्वभूतेषु समवस्थितं तुल्यतया अवस्थितम् ईश्वरम् अतीतानन्तरश्लोकोक्तलक्षणमित्यर्थः । समं पश्यन् किम् ? न हिनस्ति हिंसां न करोति आत्मना स्वेनैव स्वमात्मानम् । ततः तदहिंसनात् याति परां प्रकृष्टां गतिं मोक्षाख्याम् ॥ஸமம் பஶ்யந் உபலப4மாந꞉ ஹி யஸ்மாத் ஸர்வத்ர ஸர்வபூ4தேஷு ஸமவஸ்தி2தம் துல்யதயா அவஸ்தி2தம் ஈஶ்வரம் அதீதாநந்தரஶ்லோகோக்தலக்ஷணமித்யர்த2꞉ । ஸமம் பஶ்யந் கிம் ? ந ஹிநஸ்தி ஹிம்ஸாம் ந கரோதி ஆத்மநா ஸ்வேநைவ ஸ்வமாத்மாநம் । தத꞉ தத3ஹிம்ஸநாத் யாதி பராம் ப்ரக்ருஷ்டாம் க3திம் மோக்ஷாக்2யாம் ॥
ननु नैव कश्चित् प्राणी स्वयं स्वम् आत्मानं हिनस्ति । कथम् उच्यते अप्राप्तम् ‘न हिनस्ति’ इति ? यथा ‘न पृथिव्यामग्निश्चेतव्यो नान्तरिक्षे’ (तै. सं. ५ । २ । ७) इत्यादि ।நநு நைவ கஶ்சித் ப்ராணீ ஸ்வயம் ஸ்வம் ஆத்மாநம் ஹிநஸ்தி । கத2ம் உச்யதே அப்ராப்தம் ‘ந ஹிநஸ்தி’ இதி ? யதா2 ‘ந ப்ருதி2வ்யாமக்3நிஶ்சேதவ்யோ நாந்தரிக்ஷே’ (தை. ஸம். 5 । 2 । 7) இத்யாதி3 ।
नैष दोषः, अज्ञानाम् आत्मतिरस्करणोपपत्तेः । सर्वो हि अज्ञः अत्यन्तप्रसिद्धं साक्षात् अपरोक्षात् आत्मानं तिरस्कृत्य अनात्मानम् आत्मत्वेन परिगृह्य, तमपि धर्माधर्मौ कृत्वा उपात्तम् आत्मानं हत्वा अन्यम् आत्मानम् उपादत्ते नवं तं चैवं हत्वा अन्यमेवं तमपि हत्वा अन्यम् इत्येवम् उपात्तमुपात्तम् आत्मानं हन्ति, इति आत्महा सर्वः अज्ञः ।நைஷ தோ3ஷ꞉, அஜ்ஞாநாம் ஆத்மதிரஸ்கரணோபபத்தே꞉ । ஸர்வோ ஹி அஜ்ஞ꞉ அத்யந்தப்ரஸித்3த4ம் ஸாக்ஷாத் அபரோக்ஷாத் ஆத்மாநம் திரஸ்க்ருத்ய அநாத்மாநம் ஆத்மத்வேந பரிக்3ருஹ்ய, தமபி த4ர்மாத4ர்மௌ க்ருத்வா உபாத்தம் ஆத்மாநம் ஹத்வா அந்யம் ஆத்மாநம் உபாத3த்தே நவம் தம் சைவம் ஹத்வா அந்யமேவம் தமபி ஹத்வா அந்யம் இத்யேவம் உபாத்தமுபாத்தம் ஆத்மாநம் ஹந்தி, இதி ஆத்மஹா ஸர்வ꞉ அஜ்ஞ꞉ ।
यस्तु परमार्थात्मा, असावपि सर्वदा अविद्यया हत इव, विद्यमानफलाभावात् , इति सर्वे आत्महनः एव अविद्वांसः ।யஸ்து பரமார்தா2த்மா, அஸாவபி ஸர்வதா3 அவித்3யயா ஹத இவ, வித்3யமாநப2லாபா4வாத் , இதி ஸர்வே ஆத்மஹந꞉ ஏவ அவித்3வாம்ஸ꞉ ।
यस्तु इतरः यथोक्तात्मदर्शी, सः उभयथापि आत्मना आत्मानं न हिनस्ति न हन्ति । ततः याति परां गतिम् यथोक्तं फलं तस्य भवति इत्यर्थः ॥ २८ ॥யஸ்து இதர꞉ யதோ2க்தாத்மத3ர்ஶீ, ஸ꞉ உப4யதா2பி ஆத்மநா ஆத்மாநம் ந ஹிநஸ்தி ந ஹந்தி । தத꞉ யாதி பராம் க3திம் யதோ2க்தம் ப2லம் தஸ்ய ப4வதி இத்யர்த2꞉ ॥ 28 ॥
எல்லாப் பிராணிகளிடத்து சமபாவனையில் இருக்கின்ற ஈஸ்வரனை அதாவது முந்திய ஸ்லோகத்தில் கூறிய லக்ஷணங்களு டையவனை ஸமமாக காண்பவன் தன்னைத் தானே ஹிம்சிப்ப தில்லை என்பது பொருள். சமமாகப் பார்ப்பவன் தன்னைத் தானே ஹிம்சிப்பதில்லை. ஏன் எனில் ஒருவனும் தன்னைத் தானே ஹிம் சிப்பதில்லை. அதனால் அஹிம்சை உடையவன் மேலான கதியை அதாவது மோக்ஷத்தை அடைகிறான்.
அப்படியானால் ஒருபிராணியும் தன்னைத் தானே ஹிம்சை செய்வதில்லை. இவ்வாறு இருக்கும்பொழுது நடைபெறமுடியா ததை இவ்வாறு நிஷேதிக்கமுடியும். (தள்ளமுடியும்). எவ்வாறு பிரு திவியிலும், ஆகாயத்திலும் யாககுண்டத்தை அமைக்க முடியாது என்று கூறி இருப்பதால். இதன் கருத்து என்னவெனில் பிருதிவி யில் அக்னிகுண்டம் அமைக்கக்கூடாது என்று கூறுதல் பொருத்த மாகாது. ஏன் எனில் அக்னிகுண்டம் பிருதிவியில் அல்லாமல் எங்கு அமைக்க முடியும். ஆனால் ஆகாயத்தில் அக்னிகுண்டம் அமைத்தலை நிஷேதித்தல் என்பது சொல் மாத்திரமே அன்றி உண்மையில் அக்னி குண்டத்தை ஆகாயத்தில் அமைத்தல் என் பது நடக்காத, நடக்கமுடியாத காரியம். ஆகையால் ஆகாயத்தில் குண்டம் அமைத்தலை நிஷேதம் செய்தல் சொல் மாத்திரமே ஆவது போல் தன்னைத் தானே ஹிம்சை செய்வதில்லை என்பது சொல் மாத்திரமேயாகும்.
அக்ஞானிகள் தன் ஆத்மாவைத் திரஸ்கரித்தல் (அலட்சியம்) செய்தல் கூடுமாதலால் இது தோஷமல்ல. ஏன் எனில் எல்லா அக்ஞானிகளும் மிகவும் பிரசித்தமாகவும், சாக்ஷாத்தாகவும், அப ரோக்ஷமாகவும் இருக்கும் ஆத்மாவை விட்டு விட்டு அநாத்மாவை ஆத்மாபோல் ஏற்றுக்கொண்டு புண்ய பாபங்களை செய்து அதனால் அடைந்த ஆத்மாவை (சரீரத்தை)க் கொன்று, மற்றொரு புதிய சரீரத்தை அடைகிறார்கள். அவ்வாறே அந்த சரீரத்தைக் கொன்று மற்றொரு சரீரத்தை எடுக்கிறான். அதையும் கொன்று இன்னொரு சரீரத்தை எடுக்கிறான். இவ்வாறு அடைந்த, அடைந்த சரீரத்தை எடுக்கிறான் என்பதால் அவன் ஆத்மஹத்தி செய்தவன் ஆகிறான். அவனே அக்ஞானி.
எந்த உண்மையான ஆத்மாவாக இருந்தாலும், அவித்யையி னால் எப்பொழுதும் கொல்லப்ப்பட்டது போல் இருக்கின்றது. ஏன் எனில் அவனுக்கு உள்ள பலனும் இல்லாமையினால் ஆக அவித்வான்கள் எவ்வகையாலும் ஆத்மஹனனர்களே. (ஆத்மா வைக் கொன்றவர்கள்)
ஆனால் முன்பு கூறியவாறு ஆத்மாவை காண்கின்றமற்றவன் எவனோ அவன் இவ்விருவிதமாகவும் தன்னைத்தானே கொல்வ தில்லை. ஆகையால் அவன் மேலான கதியை அடைகிறான். கூறப்பட்ட பலனும் அவனுக்கு உண்டாகிறது என்பது பொருள்.