अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
‘न स भूयोऽभिजायते’ (भ. गी. १३ । २३) इति सम्यग्दर्शनफलम् अविद्यादिसंसारबीजनिवृत्तिद्वारेण जन्माभावः उक्तः । जन्मकारणं च अविद्यानिमित्तकः क्षेत्रक्षेत्रज्ञसंयोगः उक्तः ; अतः तस्याः अविद्यायाः निवर्तकं सम्यग्दर्शनम् उक्तमपि पुनः शब्दान्तरेण उच्यते —‘ந ஸ பூ4யோ(அ)பி4ஜாயதே’ (ப4. கீ3. 13 । 23) இதி ஸம்யக்3த3ர்ஶநப2லம் அவித்3யாதி3ஸம்ஸாரபீ3ஜநிவ்ருத்தித்3வாரேண ஜந்மாபா4வ꞉ உக்த꞉ । ஜந்மகாரணம் ச அவித்3யாநிமித்தக꞉ க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோக3꞉ உக்த꞉ ; அத꞉ தஸ்யா꞉ அவித்3யாயா꞉ நிவர்தகம் ஸம்யக்3த3ர்ஶநம் உக்தமபி புந꞉ ஶப்3தா3ந்தரேண உச்யதே —
(ந ச பூயோ அபிஜாயதே) என்று சம்யக் தர்சனத்தின் பலமான அவித்யை முதலிய சம்சார பீஜத்தின் நிவிர்த்தி வாயிலாகவே பிறப்பின்மை கூறப்பட்டது. பிறப்பிற்கு காரணம் அவித்யையி னால் உண்டான க்ஷேத்திர, க்ஷேஷத்திரக்ஞ சம்யோகம் என்று கூறப் பட்டது. ஆகையால் அந்த அவித்யையைப் போக்கும் சம்யக்தர்ச னம் (யதார்த்த ஞானம்) கூறப்பட்ட போதிலும் மறுபடியும் வேறு வாக்கியங்களால் (சப்தங்களால்) கூறப்படுகிறது.
श्लोकः २७ஶ்லோக꞉ 27 / ३४34

समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरम् ।
विनश्यत्स्वविनश्यन्तं यः पश्यति स पश्यति ॥ २७ ॥
ஸமம் ஸர்வேஷு பூ4தேஷு திஷ்ட2ந்தம் பரமேஶ்வரம் ।
விநஶ்யத்ஸ்வவிநஶ்யந்தம் ய꞉ பஶ்யதி ஸ பஶ்யதி ॥ 27 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
समं निर्विशेषं तिष्ठन्तं स्थितिं कुर्वन्तम् ; क्व ? सर्वेषु समस्तेषु भूतेषु ब्रह्मादिस्थावरान्तेषु प्राणिषु ; कम् ? परमेश्वरं देहेन्द्रियमनोबुद्ध्यव्यक्तात्मनः अपेक्ष्य परमेश्वरः, तं सर्वेषु भूतेषु समं तिष्ठन्तम् ।ஸமம் நிர்விஶேஷம் திஷ்ட2ந்தம் ஸ்தி2திம் குர்வந்தம் ; க்வ ? ஸர்வேஷு ஸமஸ்தேஷு பூ4தேஷு ப்3ரஹ்மாதி3ஸ்தா2வராந்தேஷு ப்ராணிஷு ; கம் ? பரமேஶ்வரம் தே3ஹேந்த்3ரியமநோபு3த்3த்4யவ்யக்தாத்மந꞉ அபேக்ஷ்ய பரமேஶ்வர꞉, தம் ஸர்வேஷு பூ4தேஷு ஸமம் திஷ்ட2ந்தம் ।
तानि विशिनष्टि विनश्यत्सु इति, तं च परमेश्वरम् अविनश्यन्तम् इति, भूतानां परमेश्वरस्य च अत्यन्तवैलक्षण्यप्रदर्शनार्थम् ।தாநி விஶிநஷ்டி விநஶ்யத்ஸு இதி, தம் ச பரமேஶ்வரம் அவிநஶ்யந்தம் இதி, பூ4தாநாம் பரமேஶ்வரஸ்ய ச அத்யந்தவைலக்ஷண்யப்ரத3ர்ஶநார்த2ம் ।
कथम् ?கத2ம் ?
सर्वेषां हि भावविकाराणां जनिलक्षणः भावविकारो मूलम् ; जन्मोत्तरकालभाविनः अन्ये सर्वे भावविकाराः विनाशान्ताः ; विनाशात् परो न कश्चित् अस्ति भावविकारः, भावाभावात् । सति हि धर्मिणि धर्माः भवन्ति ।ஸர்வேஷாம் ஹி பா4வவிகாராணாம் ஜநிலக்ஷண꞉ பா4வவிகாரோ மூலம் ; ஜந்மோத்தரகாலபா4விந꞉ அந்யே ஸர்வே பா4வவிகாரா꞉ விநாஶாந்தா꞉ ; விநாஶாத் பரோ ந கஶ்சித் அஸ்தி பா4வவிகார꞉, பா4வாபா4வாத் । ஸதி ஹி த4ர்மிணி த4ர்மா꞉ ப4வந்தி ।
अतः अन्त्यभावविकाराभावानुवादेन पूर्वभाविनः सर्वे भावविकाराः प्रतिषिद्धाः भवन्ति सह कार्यैः ।அத꞉ அந்த்யபா4வவிகாராபா4வாநுவாதே3ந பூர்வபா4விந꞉ ஸர்வே பா4வவிகாரா꞉ ப்ரதிஷித்3தா4꞉ ப4வந்தி ஸஹ கார்யை꞉ ।
तस्मात् सर्वभूतैः वैलक्षण्यम् अत्यन्तमेव परमेश्वरस्य सिद्धम् , निर्विशेषत्वम् एकत्वं च । यः एवं यथोक्तं परमेश्वरं पश्यति, सः पश्यति ॥தஸ்மாத் ஸர்வபூ4தை꞉ வைலக்ஷண்யம் அத்யந்தமேவ பரமேஶ்வரஸ்ய ஸித்3த4ம் , நிர்விஶேஷத்வம் ஏகத்வம் ச । ய꞉ ஏவம் யதோ2க்தம் பரமேஶ்வரம் பஶ்யதி, ஸ꞉ பஶ்யதி ॥
ननु सर्वोऽपि लोकः पश्यति, किं विशेषणेन इति ।நநு ஸர்வோ(அ)பி லோக꞉ பஶ்யதி, கிம் விஶேஷணேந இதி ।
सत्यं पश्यति ; किं तु विपरीतं पश्यति । अतः विशिनष्टि — स एव पश्यतीति ।ஸத்யம் பஶ்யதி ; கிம் து விபரீதம் பஶ்யதி । அத꞉ விஶிநஷ்டி — ஸ ஏவ பஶ்யதீதி ।
यथा तिमिरदृष्टिः अनेकं चन्द्रं पश्यति, तमपेक्ष्य एकचन्द्रदर्शी विशिष्यते — स एव पश्यतीति ; तथा इहापि एकम् अविभक्तं यथोक्तं आत्मानं यः पश्यति, सः विभक्तानेकात्मविपरीतदर्शिभ्यः विशिष्यते — स एव पश्यतीति ।யதா2 திமிரத்3ருஷ்டி꞉ அநேகம் சந்த்3ரம் பஶ்யதி, தமபேக்ஷ்ய ஏகசந்த்3ரத3ர்ஶீ விஶிஷ்யதே — ஸ ஏவ பஶ்யதீதி ; ததா2 இஹாபி ஏகம் அவிப4க்தம் யதோ2க்தம் ஆத்மாநம் ய꞉ பஶ்யதி, ஸ꞉ விப4க்தாநேகாத்மவிபரீதத3ர்ஶிப்4ய꞉ விஶிஷ்யதே — ஸ ஏவ பஶ்யதீதி ।
इतरे पश्यन्तोऽपि न पश्यन्ति, विपरीतदर्शित्वात् अनेकचन्द्रदर्शिवत् इत्यर्थः ॥ २७ ॥இதரே பஶ்யந்தோ(அ)பி ந பஶ்யந்தி, விபரீதத3ர்ஶித்வாத் அநேகசந்த்3ரத3ர்ஶிவத் இத்யர்த2꞉ ॥ 27 ॥
சமமாக வேற்றுமை இல்லாமல் நிலைபெற்றுள்ளான். எதில்? எல்லா பிரஹ்மா முதல் ஸ்தாவரம் வரையிலும் உள்ள பிரா ணிகளிடத்தில் எவர் நிலைபெற்றுள்ளார் எனில் பரமேச்வரன். தேஹம் இந்திரியம் மனம் புத்தி அவ்யக்தம் ஜீவாத்மா இவர்க ளைக் காட்டிலும் பரமேச்வரன். (மேலான ஈஸ்வரன்) அந்த எல்லா பூதங்களிலும் (பிராணிகளிலும்) சமமாக இருப்பவன்.
இங்கு பிராணிகளைக் காட்டிலும் பரமேச்வரனுடைய விலக்ஷ ணத்தன்மையை (வேற்றுமையை) காட்டுவதற்காக பிராணிகள் நாசத்தன்மை உடையவை என்றும், பரமேச்வரன் அவிநாசி நாச மற்றத் தன்மையன் என்றும் விசேஷணம் கூறப்பட்டது.
எவ்வாறு
எல்லா பாவவிகாரங்களுடைய பிறப்பானது பாவ விகாரத் தின் மூல காரணமாகும். பிறப்பிற்கு பிறகு உண்டாகும் மற்ற எல்லா பாவ விகாரங்களும் நாசத்தை முடிவாக உடையவை. பாவ விகாரங்கள் உண்மையில் பாவம் இல்லாததால் விநாசத்திற்குப் பின் ஒன்றும் இருப்பதில்லை. ஏன் எனில் தர்மி இருந்தால் அல்லவா தர்மம் இருக்கும்.
ஆகவே விநாசம் என்ற இறுதியான பாவவிகாரமானது இல்லை என்று அனுவாதித்தலால் அதற்கு முன் உண்டான எல்லா பாவவிகாரங்களும் காரியங்களுடன் இல்லாமல் போகிறது.
ஆகையால் எல்லா பூதங்களைக் காட்டிலும் பரமேச்வரன் முற்றிலும் வேறுபட்டவன் ஆகையால் நிர்விசேஷத்துவமும், ஏகத்துவமும் சித்திக்கிறது. எவன் ஒருவன் இவ்வாறு கூறப்பட்ட படி பரமேச்வரனைப் பார்க்கிறானோ அவனே பார்க்கிறான்.
அப்படியென்றால் உலகத்தோர் எல்லோருமே காண்கிறார் கள் ஆனால் அவன் காண்கிறான் என்று விசேஷித்துக் கூறியது எதனால்? என்று.
(அவன்-ஞானி) சத்யத்தைப் பார்க்கிறான். ஆனால் (உலகத்தோர்) அதற்கு விபரீதமாகப் பார்க்கிறார்கள். ஆகையால் ஸ ஏவ பச்யதி' = அவன் தான் பார்க்கிறான்) என்று விசேஷித்து கூறுகிறார்.
எவ்வாறு கண்களில் திமிர தோஷமுடையவர்கள் அநேக சந் திரன்களைப் பார்க்கின்றார்களோ அவர்களை நோக்க ஒரே சந்திரனைப் பார்ப்பவன் விசேஷமாகப் பார்க்கிறவன். அவனே பார்ப்பவன். அவ்வாறே கூறப்பட்ட ஏகமாயும், பிரிக்கப்படாத தாயும் உள்ள ஆத்மாவை எவன் பார்க்கிறானோ அவன் வெவ் வேறாக பிரிக்கப்பட்ட அநேக ஆத்மாக்களாக விபரீதமாகப் பார்க் கப்பட்டவனைக் காட்டிலும் விசேஷித்திருக்கிறான். அவனே பார்ப்பவன்.
மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் பார்ப்பவர்கள் அல்ல. ஏன் எனில் அநேக சந்திரனைப் பார்ப்பவர் கள் போல் விபரீத தர்சனமுடையவர்களாதலால்.