अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
क्षेत्रज्ञेश्वरैकत्वविषयं ज्ञानं मोक्षसाधनम् ‘यज्ज्ञात्वामृतमश्नुते’ (भ. गी. १३ । १२) इत्युक्तम् , तत् कस्मात् हेतोरिति, तद्धेतुप्रदर्शनार्थं श्लोकः आरभ्यते —க்ஷேத்ரஜ்ஞேஶ்வரைகத்வவிஷயம் ஜ்ஞாநம் மோக்ஷஸாத4நம் ‘யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஶ்நுதே’ (ப4. கீ3. 13 । 12) இத்யுக்தம் , தத் கஸ்மாத் ஹேதோரிதி, தத்3தே4துப்ரத3ர்ஶநார்த2ம் ஶ்லோக꞉ ஆரப்4யதே —
க்ஷேத்திரக்ஞனும், ஈஸ்வரனும் ஒன்றே என்ற ஞானம் மோக்ஷ சாதனம் "யஞ்ஞாத்வாம்ருதமச்னுதே” என்னும் வாக்கியத்தால் கூறப் பட்டது. அது எந்த காரணத்தினால் என்பதை அந்த காரணத்தை விளக்குவதன் பொருட்டு இந்த ஸ்லோகம் ஆரம்பிக்கப்படுகிறது.
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / ३४34

यावत्सञ्जायते किञ्चित्सत्त्वं स्थावरजङ्गमम् ।
क्षेत्रक्षेत्रज्ञसंयोगात्तद्विद्धि भरतर्षभ ॥ २६ ॥
யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தா2வரஜங்க3மம் ।
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகா3த்தத்3வித்3தி4 ப4ரதர்ஷப4 ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यावत् यत् किञ्चित् सञ्जायते समुत्पद्यते सत्त्वं वस्तु ; किम् अविशेषेण ? नेत्याह — स्थावरजङ्गमं स्थावरं जङ्गमं च क्षेत्रक्षेत्रज्ञसंयोगात् तत् जायते इत्येवं विद्धि जानीहि भरतर्षभ ॥யாவத் யத் கிஞ்சித் ஸஞ்ஜாயதே ஸமுத்பத்3யதே ஸத்த்வம் வஸ்து ; கிம் அவிஶேஷேண ? நேத்யாஹ — ஸ்தா2வரஜங்க3மம் ஸ்தா2வரம் ஜங்க3மம் ச க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகா3த் தத் ஜாயதே இத்யேவம் வித்3தி4 ஜாநீஹி ப4ரதர்ஷப4 ॥
कः पुनः अयं क्षेत्रक्षेत्रज्ञयोः संयोगः अभिप्रेतः ? न तावत् रज्ज्वेव घटस्य अवयवसंश्लेषद्वारकः सम्बन्धविशेषः संयोगः क्षेत्रेण क्षेत्रज्ञस्य सम्भवति, आकाशवत् निरवयवत्वात् । नापि समवायलक्षणः तन्तुपटयोरिव क्षेत्रक्षेत्रज्ञयोः इतरेतरकार्यकारणभावानभ्युपगमात् इति ।க꞉ புந꞉ அயம் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோ꞉ ஸம்யோக3꞉ அபி4ப்ரேத꞉ ? ந தாவத் ரஜ்ஜ்வேவ க4டஸ்ய அவயவஸம்ஶ்லேஷத்3வாரக꞉ ஸம்ப3ந்த4விஶேஷ꞉ ஸம்யோக3꞉ க்ஷேத்ரேண க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஸம்ப4வதி, ஆகாஶவத் நிரவயவத்வாத் । நாபி ஸமவாயலக்ஷண꞉ தந்துபடயோரிவ க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோ꞉ இதரேதரகார்யகாரணபா4வாநப்4யுபக3மாத் இதி ।
उच्यते — क्षेत्रक्षेत्रज्ञयोः विषयविषयिणोः भिन्नस्वभावयोः इतरेतरतद्धर्माध्यासलक्षणः संयोगः क्षेत्रक्षेत्रज्ञस्वरूपविवेकाभावनिबन्धनः, रज्जुशुक्तिकादीनां तद्विवेकज्ञानाभावात् अध्यारोपितसर्परजतादिसंयोगवत् ।உச்யதே — க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோ꞉ விஷயவிஷயிணோ꞉ பி4ந்நஸ்வபா4வயோ꞉ இதரேதரதத்3த4ர்மாத்4யாஸலக்ஷண꞉ ஸம்யோக3꞉ க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸ்வரூபவிவேகாபா4வநிப3ந்த4ந꞉, ரஜ்ஜுஶுக்திகாதீ3நாம் தத்3விவேகஜ்ஞாநாபா4வாத் அத்4யாரோபிதஸர்பரஜதாதி3ஸம்யோக3வத் ।
सः अयं अध्यासस्वरूपः क्षेत्रक्षेत्रज्ञसंयोगः मिथ्याज्ञानलक्षणः ।ஸ꞉ அயம் அத்4யாஸஸ்வரூப꞉ க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோக3꞉ மித்2யாஜ்ஞாநலக்ஷண꞉ ।
यथाशास्त्रं क्षेत्रक्षेत्रज्ञलक्षणभेदपरिज्ञानपूर्वकं प्राक् दर्शितरूपात् क्षेत्रात् मुञ्जादिव इषीकां यथोक्तलक्षणं क्षेत्रज्ञं प्रविभज्य ‘न सत्तन्नासदुच्यते’ (भ. गी. १३ । १२) इत्यनेन निरस्तसर्वोपाधिविशेषं ज्ञेयं ब्रह्मस्वरूपेण यः पश्यति ।யதா2ஶாஸ்த்ரம் க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞலக்ஷணபே4த3பரிஜ்ஞாநபூர்வகம் ப்ராக் த3ர்ஶிதரூபாத் க்ஷேத்ராத் முஞ்ஜாதி3வ இஷீகாம் யதோ2க்தலக்ஷணம் க்ஷேத்ரஜ்ஞம் ப்ரவிப4ஜ்ய ‘ந ஸத்தந்நாஸது3ச்யதே’ (ப4. கீ3. 13 । 12) இத்யநேந நிரஸ்தஸர்வோபாதி4விஶேஷம் ஜ்ஞேயம் ப்3ரஹ்மஸ்வரூபேண ய꞉ பஶ்யதி ।
क्षेत्रं च मायानिर्मितहस्तिस्वप्नदृष्टवस्तुगन्धर्वनगरादिवत् ‘असदेव सदिव अवभासते’ इति एवं निश्चितविज्ञानः यः, तस्य यथोक्तसम्यग्दर्शनविरोधात् अपगच्छति मिथ्याज्ञानम् ।க்ஷேத்ரம் ச மாயாநிர்மிதஹஸ்திஸ்வப்நத்3ருஷ்டவஸ்துக3ந்த4ர்வநக3ராதி3வத் ‘அஸதே3வ ஸதி3வ அவபா4ஸதே’ இதி ஏவம் நிஶ்சிதவிஜ்ஞாந꞉ ய꞉, தஸ்ய யதோ2க்தஸம்யக்3த3ர்ஶநவிரோதா4த் அபக3ச்ச2தி மித்2யாஜ்ஞாநம் ।
तस्य जन्महेतोः अपगमात् ‘य एवं वेत्ति पुरुषं प्रकृतिं च गुणैः सह’ (भ. गी. १३ । २३) इत्यनेन ‘विद्वान् भूयः न अभिजायते’ इति यत् उक्तम् , तत् उपपन्नमुक्तम् ॥ २६ ॥தஸ்ய ஜந்மஹேதோ꞉ அபக3மாத் ‘ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச கு3ணை꞉ ஸஹ’ (ப4. கீ3. 13 । 23) இத்யநேந ‘வித்3வாந் பூ4ய꞉ ந அபி4ஜாயதே’ இதி யத் உக்தம் , தத் உபபந்நமுக்தம் ॥ 26 ॥
ஹே பரதர்ஷப! எவை எல்லாம் உண்டாயிற்றோ அவை எல் லாம் வஸ்து என்று கூறப்பட்டது எதனால் எனில் ஸ்தாவரம் (அசையா பொருள்) ஜங்கமம் (அசையும் பொருள்) இவைகள் எல்லாம் க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவைகளின் சம்பந்தத்தால் ஏற்பட்டது என்று அறி.
மேலும் இந்த க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவைகளின் சம் மந்தத்தின் அபிப்பிராயம் என்ன? கயறு, குடம் இவைகளுக்குள் அவயவங்களுடன் ஒன்றோடு ஒன்று சம்மந்தம் உள்ளது போல் க்ஷேத்திரத்திற்கு க்ஷேத்திரக்ஞனோடு ஆகாயம் போல் அவயவம் அற்று இருப்பதால் (சம்யோக) சம்பந்தமானது ஏற்படா து. க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞனுக்கு நூல், துணி போல் ஒன்றுடன் ஒன்று காரிய காரண சம்பந்தமானது இல்லாததினால் சமவாய சம்பந்தமும் கிடையாது எனில்-
கயிறு, சுக்தி இவைகளினிடத்தில் விவேகஞானம் இல்லாத தினால் அத்யாரோபம் செய்யப்பட்ட பாம்பு, வெள்ளி இவைகளின் சம்யோகம் போல் வெவ்வேறு சுபாவங்களுடைய விஷய விஷயிகளான க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ ஸ்வரூப விவேகம் இல்லாத காரணத்தினால் ஒன்றில் மற்றொன்றின் அத்யாச லக்ஷணம் சம்யோகம் எனப்படுகிறது.
அந்த இந்த க்ஷேத்திர க்ஷேத்திரக்ஞ சம்யோகமானது அத்யாச ரூபமித்யா ஞான லக்ஷணமாகும்.
சாஸ்திரத்தில் உள்ளபடி க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன் இவைக ளின் லக்ஷண பேதங்களையும், அதன் பேதங்களை நன்றாக ஆராய்ந்து அறிந்து முதலில் கூறப்பட்ட லக்ஷணங்களோடு கூடிய க்ஷேத்திரத்தை முன்பு கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய க்ஷேத்திரக்ஞனிடமிருந்து மூங்கில் புல்லை நடுவில் பிரிப்பது போல் பிரித்து ("ந ஸத்தந்நா ஸதுச்யதே” = அது சத் அல்ல அசத் தல்ல எனப்படுகின்றது) என்றஇதனால் எல்லா உபாதிகளும் அற்றஞேய வஸ்துவை பிரஹ்ம ஸ்வரூபமாக எவன் பார்க்கி றானோ
மாயாஜாலத்தால் உண்டாக்கப்பட்ட யானை போலும், சொப் னத்தில் காணப்பட்ட வஸ்துக்கள் போலவும், கந்தர்வ நகரம் போல வும் க்ஷேத்திரத்தை அசத்தே. அது சத் போலே விளங்குகிறது என்று இவ்வாறு எவனுக்கு நிச்சயமான (திடமான) ஞானம் உடைய வனோ அவனுடைய மித்யா ஞானமானது மேலே கூறப்பட்ட யதார்த்த ஞானத்திற்கு விரோதமாய் இருப்பதால் அந்த மித்யா ஞானமானது நாசமாய் விடுகிறது.
அவனுக்கு பிறப்பிற்கான காரணம் விலகிவிடுகிறது. ("ய ஏவம் வேத்தி புருஷம் பிரக்ருதிம் ச குணை; ஸஹு”) எவன் இவ் வாறு ப்ரகிருதியையும் புருஷனையும் அவைகளின் லக்ஷணங்க ளுடன் அறிகிறானோ என்ற இந்த ஸ்லோகத்தால் ஞானியானவன் மறுபடியும் பிறப்பதில்லை என்று எது கூறப்பட்டதோ அது யுக் திக்கு பொருத்தமாகவே கூறப்பட்டது.