अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यथोक्तेन ज्ञानेन ज्ञातव्यं किम् इत्याकाङ्क्षायामाह — ‘ज्ञेयं यत्तत्’ इत्यादि ।யதோ2க்தேந ஜ்ஞாநேந ஜ்ஞாதவ்யம் கிம் இத்யாகாங்க்ஷாயாமாஹ — ‘ஜ்ஞேயம் யத்தத்’ இத்யாதி3 ।
ननु यमाः नियमाश्च अमानित्वादयः । न तैः ज्ञेयं ज्ञायते । न हि अमानित्वादि कस्यचित् वस्तुनः परिच्छेदकं दृष्टम् । सर्वत्रैव च यद्विषयं ज्ञानं तदेव तस्य ज्ञेयस्य परिच्छेदकं दृश्यते । न हि अन्यविषयेण ज्ञानेन अन्यत् उपलभ्यते, यथा घटविषयेण ज्ञानेन अग्निः ।நநு யமா꞉ நியமாஶ்ச அமாநித்வாத3ய꞉ । ந தை꞉ ஜ்ஞேயம் ஜ்ஞாயதே । ந ஹி அமாநித்வாதி3 கஸ்யசித் வஸ்துந꞉ பரிச்சே2த3கம் த்3ருஷ்டம் । ஸர்வத்ரைவ ச யத்3விஷயம் ஜ்ஞாநம் ததே3வ தஸ்ய ஜ்ஞேயஸ்ய பரிச்சே2த3கம் த்3ருஶ்யதே । ந ஹி அந்யவிஷயேண ஜ்ஞாநேந அந்யத் உபலப்4யதே, யதா2 க4டவிஷயேண ஜ்ஞாநேந அக்3நி꞉ ।
नैष दोषः, ज्ञाननिमित्तत्वात् ज्ञानमुच्यते इति हि अवोचाम ; ज्ञानसहकारिकारणत्वाच्च —நைஷ தோ3ஷ꞉, ஜ்ஞாநநிமித்தத்வாத் ஜ்ஞாநமுச்யதே இதி ஹி அவோசாம ; ஜ்ஞாநஸஹகாரிகாரணத்வாச்ச —
இவ்வாறு கூறப்பட்ட ஞானத்தினால் அறியவேண்டியது என்ன? என்ற கேள்விக்கு(ஞேயம் யத் தத் என்பது முதலிய சுலோ கங்களால் கூறுகிறார்.
ஆனால் அமானித்துவாதி குணங்கள் யம, நியமங்களாகும். அவைகளால் ஞேய வஸ்துவானது அறியமுடியாது. மேலும் அமானித்துவாதிகள் ஒரு பொருளையும் அறிவதாகக் காணப்பட வில்லை. எங்கும் ஞானமானது எந்த அறிபடும் வஸ்துவை விஷயம் செய்கிறதோ அந்த ஞேய வஸ்துவே அறிவதாகக் காணப்படுகிறது. ஒரு விஷயமானது மற்றொரு விஷய ஞானத்தி னால் அறிய முடியாது. எவ்வாறு கட விஷயமான ஞானத்தினால் அக்கினியானது அறியப்படாதோ அவ்வாறு (என்று அறிந்து கொள்ளவேண்டும்)
ஞானத்தின் நிமித்தமாகவே ஞானம் ஏற்படுகிறது என்று அல் லவா கூறப்பட்டது. ஆகையால் இந்த தோஷம் ஏற்படாது. (அமா னித்து வாதிகள்) ஞானத்திற்கு சஹகாரி காரணமாய் இருப்பதால் (ஞானம் எனப்பட்டது)
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / ३४34

ज्ञेयं यत्तत्प्रवक्ष्यामि यज्ज्ञात्वामृतमश्नुते ।
अनादिमत्परं ब्रह्म न सत्तन्नासदुच्यते ॥ १२ ॥
ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஶ்நுதே ।
அநாதி3மத்பரம் ப்3ரஹ்ம ந ஸத்தந்நாஸது3ச்யதே ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ज्ञेयं ज्ञातव्यं यत् तत् प्रवक्ष्यामि प्रकर्षेण यथावत् वक्ष्यामि ।ஜ்ஞேயம் ஜ்ஞாதவ்யம் யத் தத் ப்ரவக்ஷ்யாமி ப்ரகர்ஷேண யதா2வத் வக்ஷ்யாமி ।
किम्फलं तत् इति प्ररोचनेन श्रोतुः अभिमुखीकरणाय आह —கிம்ப2லம் தத் இதி ப்ரரோசநேந ஶ்ரோது꞉ அபி4முகீ2கரணாய ஆஹ —
यत् ज्ञेयं ज्ञात्वा अमृतम् अमृतत्वम् अश्नुते, न पुनः म्रियते इत्यर्थः ।யத் ஜ்ஞேயம் ஜ்ஞாத்வா அம்ருதம் அம்ருதத்வம் அஶ்நுதே, ந புந꞉ ம்ரியதே இத்யர்த2꞉ ।
अनादिमत् आदिः अस्य अस्तीति आदिमत् , न आदिमत् अनादिमत् ; किं तत् ? परं निरतिशयं ब्रह्म, ‘ज्ञेयम्’ इति प्रकृतम् ॥அநாதி3மத் ஆதி3꞉ அஸ்ய அஸ்தீதி ஆதி3மத் , ந ஆதி3மத் அநாதி3மத் ; கிம் தத் ? பரம் நிரதிஶயம் ப்3ரஹ்ம, ‘ஜ்ஞேயம்’ இதி ப்ரக்ருதம் ॥
अत्र केचित् ‘अनादि मत्परम्’ इति पदं छिन्दन्ति, बहुव्रीहिणा उक्ते अर्थे मतुपः आनर्थक्यम् अनिष्टं स्यात् इति ।அத்ர கேசித் ‘அநாதி3 மத்பரம்’ இதி பத3ம் சி2ந்த3ந்தி, ப3ஹுவ்ரீஹிணா உக்தே அர்தே2 மதுப꞉ ஆநர்த2க்யம் அநிஷ்டம் ஸ்யாத் இதி ।
अर्थविशेषं च दर्शयन्ति — अहं वासुदेवाख्या परा शक्तिः यस्य तत् मत्परम् इति ।அர்த2விஶேஷம் ச த3ர்ஶயந்தி — அஹம் வாஸுதே3வாக்2யா பரா ஶக்தி꞉ யஸ்ய தத் மத்பரம் இதி ।
सत्यमेवमपुनरुक्तं स्यात् , अर्थः चेत् सम्भवति । न तु अर्थः सम्भवति, ब्रह्मणः सर्वविशेषप्रतिषेधेनैव विजिज्ञापयिषितत्वात् ‘न सत्तन्नासदुच्यते’ इति ।ஸத்யமேவமபுநருக்தம் ஸ்யாத் , அர்த2꞉ சேத் ஸம்ப4வதி । ந து அர்த2꞉ ஸம்ப4வதி, ப்3ரஹ்மண꞉ ஸர்வவிஶேஷப்ரதிஷேதே4நைவ விஜிஜ்ஞாபயிஷிதத்வாத் ‘ந ஸத்தந்நாஸது3ச்யதே’ இதி ।
विशिष्टशक्तिमत्त्वप्रदर्शनं विशेषप्रतिषेधश्च इति विप्रतिषिद्धम् । तस्मात् मतुपः बहुव्रीहिणा समानार्थत्वेऽपि प्रयोगः श्लोकपूरणार्थः ॥விஶிஷ்டஶக்திமத்த்வப்ரத3ர்ஶநம் விஶேஷப்ரதிஷேத4ஶ்ச இதி விப்ரதிஷித்3த4ம் । தஸ்மாத் மதுப꞉ ப3ஹுவ்ரீஹிணா ஸமாநார்த2த்வே(அ)பி ப்ரயோக3꞉ ஶ்லோகபூரணார்த2꞉ ॥
अमृतत्वफलं ज्ञेयं मया उच्यते इति प्ररोचनेन अभिमुखीकृत्य आह —அம்ருதத்வப2லம் ஜ்ஞேயம் மயா உச்யதே இதி ப்ரரோசநேந அபி4முகீ2க்ருத்ய ஆஹ —
न सत् तत् ज्ञेयमुच्यते इति न अपि असत् तत् उच्यते ॥ந ஸத் தத் ஜ்ஞேயமுச்யதே இதி ந அபி அஸத் தத் உச்யதே ॥
ननु महता परिकरबन्धेन कण्ठरवेण उद्घुष्य ‘ज्ञेयं प्रवक्ष्यामि’ इति, अननुरूपमुक्तं ‘न सत्तन्नासदुच्यते’ इति ।நநு மஹதா பரிகரப3ந்தே4ந கண்ட2ரவேண உத்3கு4ஷ்ய ‘ஜ்ஞேயம் ப்ரவக்ஷ்யாமி’ இதி, அநநுரூபமுக்தம் ‘ந ஸத்தந்நாஸது3ச்யதே’ இதி ।
न, अनुरूपमेव उक्तम् । कथम् ? सर्वासु हि उपनिषत्सु ज्ञेयं ब्रह्म ‘नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६) ‘अस्थूलमनणु’ (बृ. उ. ३ । ८ । ८) इत्यादिविशेषप्रतिषेधेनैव निर्दिश्यते, न ‘इदं तत्’ इति, वाचः अगोचरत्वात् ॥ந, அநுரூபமேவ உக்தம் । கத2ம் ? ஸர்வாஸு ஹி உபநிஷத்ஸு ஜ்ஞேயம் ப்3ரஹ்ம ‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6) ‘அஸ்தூ2லமநணு’ (ப்3ரு. உ. 3 । 8 । 8) இத்யாதி3விஶேஷப்ரதிஷேதே4நைவ நிர்தி3ஶ்யதே, ந ‘இத3ம் தத்’ இதி, வாச꞉ அகோ3சரத்வாத் ॥
ननु न तदस्ति, यद्वस्तु अस्तिशब्देन नोच्यते । अथ अस्तिशब्देन नोच्यते, नास्ति तत् ज्ञेयम् । विप्रतिषिद्धं च — ‘ज्ञेयं तत्,’ ‘अस्तिशब्देन नोच्यते’ इति च ।நநு ந தத3ஸ்தி, யத்3வஸ்து அஸ்திஶப்3தே3ந நோச்யதே । அத2 அஸ்திஶப்3தே3ந நோச்யதே, நாஸ்தி தத் ஜ்ஞேயம் । விப்ரதிஷித்3த4ம் ச — ‘ஜ்ஞேயம் தத்,’ ‘அஸ்திஶப்3தே3ந நோச்யதே’ இதி ச ।
न तावन्नास्ति, नास्तिबुद्ध्यविषयत्वात् ॥ந தாவந்நாஸ்தி, நாஸ்திபு3த்3த்4யவிஷயத்வாத் ॥
ननु सर्वाः बुद्धयः अस्तिनास्तिबुद्ध्यनुगताः एव । तत्र एवं सति ज्ञेयमपि अस्तिबुद्ध्यनुगतप्रत्ययविषयं वा स्यात् , नास्तिबुद्ध्यनुगतप्रत्ययविषयं वा स्यात् ।நநு ஸர்வா꞉ பு3த்3த4ய꞉ அஸ்திநாஸ்திபு3த்3த்4யநுக3தா꞉ ஏவ । தத்ர ஏவம் ஸதி ஜ்ஞேயமபி அஸ்திபு3த்3த்4யநுக3தப்ரத்யயவிஷயம் வா ஸ்யாத் , நாஸ்திபு3த்3த்4யநுக3தப்ரத்யயவிஷயம் வா ஸ்யாத் ।
न, अतीन्द्रियत्वेन उभयबुद्ध्यनुगतप्रत्ययाविषयत्वात् ।ந, அதீந்த்3ரியத்வேந உப4யபு3த்3த்4யநுக3தப்ரத்யயாவிஷயத்வாத் ।
यद्धि इन्द्रियगम्यं वस्तु घटादिकम् , तत् अस्तिबुद्ध्यनुगतप्रत्ययविषयं वा स्यात् , नास्तिबुद्ध्यनुगतप्रत्ययविषयं वा स्यात् ।யத்3தி4 இந்த்3ரியக3ம்யம் வஸ்து க4டாதி3கம் , தத் அஸ்திபு3த்3த்4யநுக3தப்ரத்யயவிஷயம் வா ஸ்யாத் , நாஸ்திபு3த்3த்4யநுக3தப்ரத்யயவிஷயம் வா ஸ்யாத் ।
इदं तु ज्ञेयम् अतीन्द्रियत्वेन शब्दैकप्रमाणगम्यत्वात् न घटादिवत् उभयबुद्ध्यनुगतप्रत्ययविषयम् इत्यतः ‘न सत्तन्नासत्’ इति उच्यते ॥இத3ம் து ஜ்ஞேயம் அதீந்த்3ரியத்வேந ஶப்3தை3கப்ரமாணக3ம்யத்வாத் ந க4டாதி3வத் உப4யபு3த்3த்4யநுக3தப்ரத்யயவிஷயம் இத்யத꞉ ‘ந ஸத்தந்நாஸத்’ இதி உச்யதே ॥
यत्तु उक्तम् — विरुद्धमुच्यते, ‘ज्ञेयं तत्’ ‘न सत्तन्नासदुच्यते’ इति — न विरुद्धम् , ‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इति श्रुतेः ।யத்து உக்தம் — விருத்3த4முச்யதே, ‘ஜ்ஞேயம் தத்’ ‘ந ஸத்தந்நாஸது3ச்யதே’ இதி — ந விருத்3த4ம் , ‘அந்யதே3வ தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4’ (கே. உ. 1 । 4) இதி ஶ்ருதே꞉ ।
श्रुतिरपि विरुद्धार्था इति चेत् — यथा यज्ञाय शालामारभ्य ‘यद्यमुष्मिंल्लोकेऽस्ति वा न वेति’ (तै. सं. ६ । १ । १ । १) इत्येवमिति चेत् ।ஶ்ருதிரபி விருத்3தா4ர்தா2 இதி சேத் — யதா2 யஜ்ஞாய ஶாலாமாரப்4ய ‘யத்3யமுஷ்மிம்ல்லோகே(அ)ஸ்தி வா ந வேதி’ (தை. ஸம். 6 । 1 । 1 । 1) இத்யேவமிதி சேத் ।
न ; विदिताविदिताभ्यामन्यत्वश्रुतेः अवश्यविज्ञेयार्थप्रतिपादनपरत्वात् ‘यद्यमुष्मिन्’ इत्यादि तु विधिशेषः अर्थवादः ।ந ; விதி3தாவிதி3தாப்4யாமந்யத்வஶ்ருதே꞉ அவஶ்யவிஜ்ஞேயார்த2ப்ரதிபாத3நபரத்வாத் ‘யத்3யமுஷ்மிந்’ இத்யாதி3 து விதி4ஶேஷ꞉ அர்த2வாத3꞉ ।
उपपत्तेश्च सदसदादिशब्दैः ब्रह्म नोच्यते इति । सर्वो हि शब्दः अर्थप्रकाशनाय प्रयुक्तः, श्रूयमाणश्च श्रोतृभिः, जातिक्रियागुणसम्बन्धद्वारेण सङ्केतग्रहणसव्यपेक्षः अर्थं प्रत्याययति ; न अन्यथा, अदृष्टत्वात् ।உபபத்தேஶ்ச ஸத3ஸதா3தி3ஶப்3தை3꞉ ப்3ரஹ்ம நோச்யதே இதி । ஸர்வோ ஹி ஶப்3த3꞉ அர்த2ப்ரகாஶநாய ப்ரயுக்த꞉, ஶ்ரூயமாணஶ்ச ஶ்ரோத்ருபி4꞉, ஜாதிக்ரியாகு3ணஸம்ப3ந்த4த்3வாரேண ஸங்கேதக்3ரஹணஸவ்யபேக்ஷ꞉ அர்த2ம் ப்ரத்யாயயதி ; ந அந்யதா2, அத்3ருஷ்டத்வாத் ।
तत् यथा — ‘गौः’ ‘अश्वः’ इति वा जातितः, ‘पचति’ ‘पठति’ इति वा क्रियातः, ‘शुक्लः’ ‘कृष्णः’ इति वा गुणतः, ‘धनी’ ‘गोमान्’ इति वा सम्बन्धतः ।தத் யதா2 — ‘கௌ3꞉’ ‘அஶ்வ꞉’ இதி வா ஜாதித꞉, ‘பசதி’ ‘பட2தி’ இதி வா க்ரியாத꞉, ‘ஶுக்ல꞉’ ‘க்ருஷ்ண꞉’ இதி வா கு3ணத꞉, ‘த4நீ’ ‘கோ3மாந்’ இதி வா ஸம்ப3ந்த4த꞉ ।
न तु ब्रह्म जातिमत् , अतः न सदादिशब्दवाच्यम् । नापि गुणवत् , येन गुणशब्देन उच्येत, निर्गुणत्वात् । नापि क्रियाशब्दवाच्यं निष्क्रियत्वात् ‘निष्कलं निष्क्रियं शान्तम्’ (श्वे. उ. ६ । १९) इति श्रुतेः ।ந து ப்3ரஹ்ம ஜாதிமத் , அத꞉ ந ஸதா3தி3ஶப்3த3வாச்யம் । நாபி கு3ணவத் , யேந கு3ணஶப்3தே3ந உச்யேத, நிர்கு3ணத்வாத் । நாபி க்ரியாஶப்3த3வாச்யம் நிஷ்க்ரியத்வாத் ‘நிஷ்கலம் நிஷ்க்ரியம் ஶாந்தம்’ (ஶ்வே. உ. 6 । 19) இதி ஶ்ருதே꞉ ।
न च सम्बन्धी, एकत्वात् । अद्वयत्वात् अविषयत्वात् आत्मत्वाच्च न केनचित् शब्देन उच्यते इति युक्तम् ; ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १) इत्यादिश्रुतिभिश्च ॥ १२ ॥ந ச ஸம்ப3ந்தீ4, ஏகத்வாத் । அத்3வயத்வாத் அவிஷயத்வாத் ஆத்மத்வாச்ச ந கேநசித் ஶப்3தே3ந உச்யதே இதி யுக்தம் ; ‘யதோ வாசோ நிவர்தந்தே’ (தை. உ. 2 । 9 । 1) இத்யாதி3ஶ்ருதிபி4ஶ்ச ॥ 12 ॥
அறியப்படவேண்டிய ஞேய வஸ்து எதுவோ அதை உள்ள வாறு தெளிவாகக் கூறுகிறேன்.
கேட்பவனை அதில் ருசி உண்டாக்கி ஒருமுகப்படுத்துவதற் காக அதற்கு என்ன பலன் என்று கூறுகிறார்-
எந்த அறியப்படவேண்டிய வஸ்துவை அதாவது ஞேயத்தை அறிந்து அம்ருதத்துவத்தை அடைகின்றான். மறுபடியும் இறப்பது இல்லை என்பது பொருள்.
அநாதிமத்- ஆதி எதற்கு உள்ளதோ அது ஆதி உடையது (ஆதிமத்) அதற்கு ஆதி உடைமை இல்லையாதலால் அது அநாதி உடையது. அது எது எனில் நிரதிசய பிரஹ்மமாகும். அதையே இந்தப் பிரகரணத்தில் ஞேய ரூபமாக வர்ணிக்கப்பட்டது.
இங்கு ஒரு சிலர் அநாதி, மத்பரம் என்று பதச்சேதம் செய்து (ப தத்தைப் பிரித்து) கூறுவர். இவ்வாறு செய்வதால் பஹுவ்ரிஹி சமாசத்தினால் கூறும் அர்த்தத்திற்கும் (மதுப்) பிரத்யயம் உபயோகித்தலால் அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் அது தேவையற்றதாகும்.
அவ்வாறு கூறுகின்றசில டீக்காகாரர்கள் அதற்கு வேறு அர்தத்தைக் கூறுகிறார்கள். அது எது எனில் நான் வாசுதேவன் என்ற பராசக்தியானது எதற்கோ அது மத்பரம் என்று கூறுகிறார்கள்.
சரிதான் ஆனால் கூறப்பட்ட அர்த்தமானது ஏற்பட்டாலும் அவ்வாறு பதச்சேதம் செய்வதால் புனருக்தி (மறுபடியும் கூறுதல்) என்றதோஷமானது நீங்கும் என்றாலும் அர்த்தம் ஏற்படாது. பிரஹ்மத்திற்கு எல்லா விசேஷணங்களும் நீங்குவதினால் தான் அறியமுடியும் என்பதால், ந ஸத் தத் ந அஸத் (சத் அல்ல, அஸத் அல்ல) என்று கூறப்பட்டுள்ளது.
விசேஷசக்தி உடையதாக பிரஹ்மத்தைக் காட்டுவதும், விசேஷ குணங்களை மறுப்பதும் என்பது பரஸ்பரம் விரோதமாக இருக்கிறது. ஆகையால் மதுப் பிரத்யயத்தை உடையவும், பஹுவிரீஹி சமாசத்தினுடைய அர்த்தம் சமானமாக இருந்தாலும் இங்கு ஸ்லோகத்தை முடிப்பதற்காக இந்த பிரயோகம் செய்யப் பட்டுள்ளது.
மரணமற்றபயனை உடைய ஞேய வஸ்துவை (அறிய வேண்டிய பொருளை) கூறுகிறேன் என்றது ருசி உண்டாக்கி அதில் ஒருமுகப்படுத்திக் கூறுகிறார்-
அது சத்து அல்லவென்றும் அசத்தும் அல்ல என்றும் கூறப்பட்டது.
நான் அறியவேண்டிய பொருளை நான் நன்றாக கூறுகிறேன் என்று தொண்டை கிழிய உரக்கக் கத்தி அதன்பின் இது (ஞேய வஸ்து) சத் அல்ல, அசத் அல்ல என்று கூறுவது பொருத்தமானது அன்று.
அவ்வாறு அல்ல. பொருத்தமானதே கூறப்பட்டுள்ளது. எவ் வாறு எல்லா உபநிஷத்துகளிலும் ஞேயம் பிரஹ்மத்தை நேதி, நேதி, அஸ்தூலமனணு என்பது முதலிய விசேஷணங்களை நீக்கி விட்டுத்தான் (நிஷேதம் செய்துவிட்டுதான்) உணர்த்துகிறது. ஞேய வஸ்து வாக்கிற்கு எட்டாததினால் (வாக்கினால் கூறமுடியாததால்) ந இதம் தத் = இது அதுவல்ல, என்று உணர்த்தப்பட்டது.
ஆனால் அது இல்லை என்று எந்த வஸ்து உள்ளதோ அதை இருக்கிறது என்ற சொல்லினால் கூறப்படுவது இல்லை. ஆகை யால் இருக்கின்றது என்றசொல்லினால் கூறப்படாததால் அந்த ஞேயவஸ்து இல்லை என்று ஆகிறது. இல்லாத ஞேய வஸ்துவை அது இருக்கிறது என்ற சொல்லினாலும் கூறமுடியாது.
அவ்வாறு அல்ல, எது இல்லையோ அது இல்லை என்ற புத்திக்கு அவிஷயமாதலால்
அவ்வாறாயின் எல்லா ஞானமும் இருக்கிறது, இல்லை என்ற புத்திகளில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்கும். ஆகையால் ஞேய வஸ்துவானது இருக்கிறது என்ற ஞான விஷயமாகவோ அல்லது இல்லை என்ற ஞானவிஷயமாகவோ தான் இருக்க வேண்டும்.
இவ்வாறு கூறமுடியாது. ஏன் எனில் இந்த ஞேய பிரஹ்மமா னது இந்திரியங்களால் அறியமுடியாததினால் (இருக்கிறது, இல் லை) என்ற இவ்விரு ஞானங்களுக்கு விஷயமாகாது.
இந்திரியங்களுக்கு விஷயமாகும் எந்த கடம் முதலிய பதார்த் தங்கள் உள்ளனவோ அவை இருக்கிறது என்ற ஞான விஷயமாக வோ, அல்லது இல்லை என்ற ஞான விஷயமாகவோ இருக்கும்.
இந்த ஞேய வஸ்துவானது இந்திரியங்களுக்கு அகோசரமாயும் (இந்திரியங்களால் அறியமுடியாததாயும்) சப்தப் பிரமாணத்தினால் அறியப்படுவதாயும் இருப்பதால் கடம் முதலியவைகளைப் போல் இருக்கிறது, இல்லை என்றஇவ்விரு புத்திகளைத் தழுவிய விஷய மல்லாததால் அது சத் அல்ல, அசத்தல்ல என்று கூறப்பட்டது.
ஞேயவஸ்து சத் அல்ல, அசத் அல்ல என்று எது விருத்தமா கக் கூறப்பட்டதோ அது விருத்தமல்ல என்பது “அந்யதேவ தத்வி திதாததோ ஆவிதிதாததி” (ஞேய வஸ்து அறிபடும் பொருள், அறி படாபொருளைக் காட்டிலும் வேறு) என்று சுருதியில் உள்ள வசனங்களால் அறியப்படுகிறது.
சுருதியும் விருத்தமான அர்த்தமுடையது என்றால் எவ்வாறு சுருதியில் யாகத்தின் பொருட்டு யக்ஞசாலையை அமைக்கும் முறையை கூறி ஆரம்பித்து பின்பு " (கோ ஹி தத் வேத யத்யமுஷ் மின் லோகேஅஸ்தி வா ந வேதி)” எவன் தான் அறிவான் பரலோ கம் இருக்கிறதா? இல்லையா? என்று இவ்வாறு கூறப்பட்டுள்ளதே என்றால்
அவ்வாறு அல்ல. ஏன் எனில் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் விலக்ஷணமாக (வேறாக) இருக்கிறது என்று சுருதியில் கூறியது அவசியம் ஞேய வஸ்துவை அறிய வேண்டும் என்பதற்காக பிரதிபாதனம் செய்யப்பட்டது. (கூறப்பட் டது) “யத்யமுஷ்மின்” முதலிய ஸ்ருதி வாக்கியங்கள் விதியின் சேஷமாகிய அர்த்தவாதமாகும்.
யுக்தியினாலும் பிரஹ்மத்தை சத்,அசத் என்ற சொற்களினால் கூறப்படவில்லை. ஏனெனில் எல்லா சப்தங்களும் பொருளைத் தெரிவிப்பதற்காக உபயோகப்பட்டதைக் கேட்ட ஸ்ரோதாவினால் ஜாதி, கிரியா, குணம், சம்பந்தம் இவைகளின் வாயிலாக குறிப்பி டப்படும் பொருள் கிரஹிக்கப்பட்டு அறியமுடிகிறது. வேறு விதமாக அன்று.
அது எவ்வாறெனில் பசு, குதிரை என்பது ஜாதி வைத்துக் கூறப்படுகிறது. அவ்வாறே சமைக்கிறான், படிக்கிறான் என்பது கிரியை (செயலை) வைத்தும் பார்க்கப்படுகிறது. வெள்ளை, கருப்பு என்பன குணத்தை வைத்தும், தனமுடையவன், பசு உடையவன் என்பன சம்பந்தத்தை வைத்து அறிகிறோம்.
பிரஹ்மமானது ஜாதித்தன்மை உடையதல்ல. ஆகையால் சொல்லினால் குறிப்பிடமுடியாது. நிர்குணமாய் இருப்பதால் குண சம்பந்தத்தினாலும் கூறமுடியாது. அது நிஷ்க்ரியையாய் இருப்ப தால் (கிரியை அற்றிருப்பதால்) கிரியா சப்தத்தினாலும் கூறமுடியா து. (நிஷ்கலம், நிஷ்க்ரியம், சாந்தம்) என்பது போன்றசுருதிகளாலும் கூறப்பட்டுள்ளது.
பிரஹ்மம் ஏகமாயும், அத்வைதமாயும் விஷயமற்றதாயும் ஆத்மாவாயும் இருப்பதால் சம்பந்தமும் பொருந்தாது. ஆகை யால் எந்த சப்தத்தாலும் கூறமுடியாது, அதையே "(யதோ வாசோ நிவர்த்தந்தே”) = எதில் வாக்கானது செல்ல வில்லையோ) என்பது முதலிய சுருதிகளில் கூறப்பட்டுள்ளது.