मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ९9
अन्यदेव तद्विदितादथो अविदितादधि ।
इति शुश्रुम पूर्वेषां ये नस्तद्व्याचचक्षिरे ॥ ४ ॥அந்யதே3வ தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4 ।
இதி ஶுஶ்ரும பூர்வேஷாம் யே நஸ்தத்3வ்யாசசக்ஷிரே ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात्’ (के. उ. १ । ३) इति अत्यन्तमेवोपदेशप्रकारप्रत्याख्याने प्राप्ते तदपवादोऽयमुच्यते । सत्यमेवं प्रत्यक्षादिभिः प्रमाणैर्न परः प्रत्याययितुं शक्यः ; आगमेन तु शक्यत एव प्रत्याययितुमिति तदुपदेशार्थमागममाह —‘ந வித்3மோ ந விஜாநீமோ யதை2தத3நுஶிஷ்யாத்’ (கே. உ. 1 । 3) இதி அத்யந்தமேவோபதே3ஶப்ரகாரப்ரத்யாக்2யாநே ப்ராப்தே தத3பவாதோ3(அ)யமுச்யதே । ஸத்யமேவம் ப்ரத்யக்ஷாதி3பி4꞉ ப்ரமாணைர்ந பர꞉ ப்ரத்யாயயிதும் ஶக்ய꞉ ; ஆக3மேந து ஶக்யத ஏவ ப்ரத்யாயயிதுமிதி தது3பதே3ஶார்த2மாக3மமாஹ —
अन्यदेव तद्विदितादथो अविदितादधीति । अन्यदेव पृथगेव तत् यत्प्रकृतं श्रोत्रादीनां श्रोत्रादीत्युक्तमविषयश्च तेषाम् । तत् विदितात् अन्यदेव हि । विदितं नाम यद्विदिक्रिययातिशयेनाप्तं विदिक्रियाकर्मभूतम् । क्वचित्किञ्चित्कस्यचिद्विदितं स्यादिति सर्वमेव व्याकृतं विदितमेव ; तस्मादन्यदेवेत्यर्थः ।அந்யதே3வ தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தீ4தி । அந்யதே3வ ப்ருத2கே3வ தத் யத்ப்ரக்ருதம் ஶ்ரோத்ராதீ3நாம் ஶ்ரோத்ராதீ3த்யுக்தமவிஷயஶ்ச தேஷாம் । தத் விதி3தாத் அந்யதே3வ ஹி । விதி3தம் நாம யத்3விதி3க்ரியயாதிஶயேநாப்தம் விதி3க்ரியாகர்மபூ4தம் । க்வசித்கிஞ்சித்கஸ்யசித்3விதி3தம் ஸ்யாதி3தி ஸர்வமேவ வ்யாக்ருதம் விதி3தமேவ ; தஸ்மாத3ந்யதே3வேத்யர்த2꞉ ।
अविदितमज्ञातं तर्हीति प्राप्ते आह — अथो अपि अविदितात् विदितविपरीतादव्याकृतादविद्यालक्षणाद्व्याकृतबीजात् । अधि इति उपर्यर्थे ; लक्षणया अन्यदित्यर्थः । यद्धि यस्मादधि उपरि भवति, तत्तस्मादन्यदिति प्रसिद्धम् ।அவிதி3தமஜ்ஞாதம் தர்ஹீதி ப்ராப்தே ஆஹ — அதோ2 அபி அவிதி3தாத் விதி3தவிபரீதாத3வ்யாக்ருதாத3வித்3யாலக்ஷணாத்3வ்யாக்ருதபீ3ஜாத் । அதி4 இதி உபர்யர்தே2 ; லக்ஷணயா அந்யதி3த்யர்த2꞉ । யத்3தி4 யஸ்மாத3தி4 உபரி ப4வதி, தத்தஸ்மாத3ந்யதி3தி ப்ரஸித்3த4ம் ।
यद्विदितं तदल्पं मर्त्यं दुःखात्मकं चेति हेयम् । तस्माद्विदितादन्यद्ब्रह्मेत्युक्ते त्वहेयत्वमुक्तं स्यात् । तथा अविदितादधीत्युक्तेऽनुपादेयत्वमुक्तं स्यात् । कार्यार्थं हि कारणमन्यदन्येनोपादीयते । अतश्च न वेदितुरन्यस्मै प्रयोजनायान्यदुपादेयं भवतीत्येवं विदिताविदिताभ्यामन्यदिति हेयोपादेयप्रतिषेधेन स्वात्मनोऽनन्यत्वात् ब्रह्मविषया जिज्ञासा शिष्यस्य निर्वर्तिता स्यात् । न ह्यन्यस्य स्वात्मनो विदिताविदिताभ्यामन्यत्वं वस्तुनः सम्भवतीत्यात्मा ब्रह्मेत्येष वाक्यार्थः ; ‘अयमात्मा ब्रह्म’ (बृ. उ. ४ । ४ । ५) ‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १) ‘यत्साक्षादपरोक्षाद्ब्रह्म य आत्मा सर्वान्तरः’ (बृ. उ. ३ । ४ । १) इत्यादिश्रुत्यन्तरेभ्यश्चेति ।யத்3விதி3தம் தத3ல்பம் மர்த்யம் து3꞉கா2த்மகம் சேதி ஹேயம் । தஸ்மாத்3விதி3தாத3ந்யத்3ப்3ரஹ்மேத்யுக்தே த்வஹேயத்வமுக்தம் ஸ்யாத் । ததா2 அவிதி3தாத3தீ4த்யுக்தே(அ)நுபாதே3யத்வமுக்தம் ஸ்யாத் । கார்யார்த2ம் ஹி காரணமந்யத3ந்யேநோபாதீ3யதே । அதஶ்ச ந வேதி3துரந்யஸ்மை ப்ரயோஜநாயாந்யது3பாதே3யம் ப4வதீத்யேவம் விதி3தாவிதி3தாப்4யாமந்யதி3தி ஹேயோபாதே3யப்ரதிஷேதே4ந ஸ்வாத்மநோ(அ)நந்யத்வாத் ப்3ரஹ்மவிஷயா ஜிஜ்ஞாஸா ஶிஷ்யஸ்ய நிர்வர்திதா ஸ்யாத் । ந ஹ்யந்யஸ்ய ஸ்வாத்மநோ விதி3தாவிதி3தாப்4யாமந்யத்வம் வஸ்துந꞉ ஸம்ப4வதீத்யாத்மா ப்3ரஹ்மேத்யேஷ வாக்யார்த2꞉ ; ‘அயமாத்மா ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 4 । 4 । 5) ‘ய ஆத்மாபஹதபாப்மா’ (சா2. உ. 8 । 7 । 1) ‘யத்ஸாக்ஷாத3பரோக்ஷாத்3ப்3ரஹ்ம ய ஆத்மா ஸர்வாந்தர꞉’ (ப்3ரு. உ. 3 । 4 । 1) இத்யாதி3ஶ்ருத்யந்தரேப்4யஶ்சேதி ।
एवं सर्वात्मनः सर्वविशेषरहितस्य चिन्मात्रज्योतिषो ब्रह्मत्वप्रतिपादकस्य वाक्यार्थस्याचार्योपदेशपरम्परया प्राप्तत्वमाह — इति शुश्रुमेत्यादि । ब्रह्म चैवमाचार्योपदेशपरम्परयैवाधिगन्तव्यं न तर्कतः प्रवचनमेधाबहुश्रुततपोयज्ञादिभ्यश्च, इति एवं शुश्रुम श्रुतवन्तो वयं पूर्वेषाम् आचार्याणां वचनम् ; ये आचार्याः नः अस्मभ्यं तत् ब्रह्म व्याचचक्षिरे व्याख्यातवन्तः विस्पष्टं कथितवन्तः तेषामित्यर्थः ॥ஏவம் ஸர்வாத்மந꞉ ஸர்வவிஶேஷரஹிதஸ்ய சிந்மாத்ரஜ்யோதிஷோ ப்3ரஹ்மத்வப்ரதிபாத3கஸ்ய வாக்யார்த2ஸ்யாசார்யோபதே3ஶபரம்பரயா ப்ராப்தத்வமாஹ — இதி ஶுஶ்ருமேத்யாதி3 । ப்3ரஹ்ம சைவமாசார்யோபதே3ஶபரம்பரயைவாதி4க3ந்தவ்யம் ந தர்கத꞉ ப்ரவசநமேதா4ப3ஹுஶ்ருததபோயஜ்ஞாதி3ப்4யஶ்ச, இதி ஏவம் ஶுஶ்ரும ஶ்ருதவந்தோ வயம் பூர்வேஷாம் ஆசார்யாணாம் வசநம் ; யே ஆசார்யா꞉ ந꞉ அஸ்மப்4யம் தத் ப்3ரஹ்ம வ்யாசசக்ஷிரே வ்யாக்2யாதவந்த꞉ விஸ்பஷ்டம் கதி2தவந்த꞉ தேஷாமித்யர்த2꞉ ॥
‘न विद्मो न विजानीमो यथैतदनुशिष्यात्’ (பிரஹ்மம் இவ்வாறு இருக்கிறது என்று அறியோம். அவ்வாறேஎவ்வாறு உபதேசிப்பது என்றும் அறியோம்) என்று முற்றிலும் உபதேசம் செய்வது அரிது என்று ஏற்படும் பொழுது அவ்வாதத்தை நீக்குவதற்காகக் கூறப்படுகிறது. அறிய முடியாது, உபதேசிக்கவும் முடியாது என்று கூறியது உண்மைதான். ஆனால் பிரத்யக்ஷாதி பிரமாணங்களால் பரம் பொருளை இவ்வாறு உள்ளது என்று உணர்த்தமுடியாது. ஆனால் ஆகமங்களால் மட்டுமே உபதேசிக்க முடியும் என்று அதை உபதேசிப்பதற்காக ஆகமவாயிலாக கூறுகிறார்.
अन्यदेव तद्विदितादथो अविदितादधीति (அன்யதேவ தத்விதிதாத்அத அவிதிதாத் அதி இதி) अन्यदेव (அன்யதேவ) எது இப்பொழுது விசாரிக்கப்படுகிறதோ அது ச்ரோத்திரம் முதலியவைகளுக்கு ச்ரோத்திரம் முதலியவையாய் இருக்கிறது என்று கூறப்பட்டதோ அது அவிஷயம் (அறிய முடியாதது) அது அறிந்ததைக்காட்டிலும் வேறாகவே இருக்கிறது. அறிவது என்றால் எது விதிகிரியை முதலியவைகளால் அடையப்பட்ட விதிக்கிரியா கர்ம பூதத்தை (நாம ரூபாத்மகத்தை) ஏதாவது ஒரு இடத்திலாவது, சிறிதாவது, எவராலாவது அறியப்பட்டிருக்கும். எல்லா வியாகிருத பொருள்கள்(வெளிப்பட்ட பொருள்கள்) அறியப்பட்டதாகவே இருக்கும். ஆகையால் இந்த பரம் பொருள் அறியப்படும் பொருளைக் காட்டிலும் வேறாகவே இருக்கிறது என்பது பொருள்.
अविदितम् (அவிதிதம்) அறிய முடியாதது என்பது அதை அறிய முடியாத வஸ்து ஆகுமோ எனில் கூறுகிறார். ஆகையால் அறிய முடியாததைக் காட்டிலும் அதாவது அறிந்ததைக் காட்டிலும் விபரீதமான வியாக்ருதி அவித்யா லக்ஷணத்தைக் காட்டிலும் வேறானது என்பது வியாக்ருதி லக்ஷணையினால் அறியப்படுகிறது. எது ஒன்று மற்றதைக்காட்டிலும் மேலே இருப்பதால் அது வேறு என்பது பிரசித்தம்.
எது அறியப்பட்டதோ அது அல்பம், நாசமாகக் கூடியது, துக்கத்துடன் கூடியது, ஆகையால் விடத்தக்கது, ஆகையால் அறியப்பட்டதைக் காட்டிலும் வேறு பிரஹ்மம் என்று கூறினால் பிரஹ்மத்தை விடவேண்டும் என்று ஆகும். அத்தகைய அறியப்பட்டதைக் காட்டிலும் வேறானது ப்ரஹ்மம் என்று சொல்லப்பட்டாலோ (அஹேயத்வம்) விடக்கூடியதன்று என்பது கூறப்பட்டதாகிறது. அறியப்படாததைக் காட்டிலும் தாண்டி உள்ளது என்று கூறினால் ஏற்கத்தகாததைக் காட்டிலும் வேறு என்று கூறப்பட்டதாகும். ஒரு காரியத்தின் பொருட்டே அல்லவாஅதனினும் வேறுபட்ட மற்றொன்று காரணமாய் ஏற்கப்படுகிறது. ஆகையால் ஆத்மாவை அறிந்தவன் வேறு ஒன்றின் பிரயோஜனத்தின் பொருட்டு வேறு ஒன்றையும் எடுத்துக்கொள்ள மாட்டான். இவ்வாறு அறிந்ததையும், அறியாததைக்காட்டிலும் ஆத்மா வேறானது என்பதால் ஹேயோபாதேயம் (தள்ளுவதும், கொள்ளுவதும்) இவ்விரண்டையும் நிஷேதம் செய்வதால் ஆத்மாவானது தன்னைக் காட்டிலும் வேறாக இல்லாததால் சிஷ்யனுக்கு பிரஹ்ம விஷயத்தில் உள்ள ஜிக்ஞாசை ஆனது பூரணமாகிறது. ஸ்வாத்மாவைக் காட்டிலும் வேறான வஸ்துவிற்கு அறிந்தது, அறியாதது ஆகிய இவ்விரண்டைக் காட்டிலும் வேறான தன்மை ஏற்படாது என்பதால் ஆத்மா பிரஹ்மமாகும் என்பது வாக்கியர்த்தம். “अयमात्मा ब्रह्म” (இந்த ஆத்மா பிரஹ்மம்) “य आत्मापहतपात्मा” (எந்த ஆத்மா பாவமற்றதோ) “यत्साक्षादपरोक्षाद् ब्रह्म” (எது சாக்ஷாத்தாக அபராக்ஷமாய் இருப்பதால் பிரஹ்மம்) “य आत्मा सर्वान्तरः” (எந்த ஆத்மா எல்லாவற்றிலும் ஊடுருவி உள்ளதோ) என்பது முதலிய மற்றசுருதிகளாலும் அறிகிறோம்.
இவ்வாறு சர்வாத்மாவினுடைய எல்லா விசேஷங்களும் அற்றசின்மாத்திர ஸ்வரூப ஜ்யோதியாகிய பிரஹ்மத்துவத்தை தெளிவுப்படுத்தக் கூடிய வாக்கியார்த்தத்தை ஆச்சாரிய உபதேச பரம்பரையினால் அடைய வேண்டும் என்று கூறுகிறார். शुश्रुम (கேள்விப்பட்டோம்) என்பது முதலியவைகளால் பிரஹ்மமானது இவ்வாறு ஆச்சாரிய உபதேச பரம்பரையினால் மட்டுமே அறிய முடியும்.தர்க்கத்தினாலோ, பிரவசனங்களினாலோ, மேதாவிலாசத்தினாலோ, அநேகசிரவணம் செய்தலாலோ, தபசாலோ, யக்ஞ முதலியவைகளாலோ அறிய முடியாது என்பதை நாங்கள் பூர்வ ஆச்சார்யார்களுடைய வசனங்களைக் கேட்டிருக்கிறோம்.அந்த ஆச்சார்யர்கள் எங்களுக்கு பிரஹ்மத்தைப் பற்றி விளக்கமாகக் கூறி இருக்கிறார்கள். இதுவே அவர்களின் அபிப்ராயம்.